Arun🤴🏻

16.3K posts

Arun🤴🏻 banner
Arun🤴🏻

Arun🤴🏻

@Myself_SAP

Digital Creator 🧑‍💻 | Explorer ✈️ | Trying to be the person to spread positivity & sarcasm sporadically 🎭 | Let me be your favorite retweet 💬 |

Somewhere on Earth 🌎 انضم Eylül 2012
1.8K يتبع1.8K المتابعون
Indupriya
Indupriya@indupriya911·
@Myself_SAP பெரிய டீமோட மிகப்பெரிய சம்பவம் பண்ணப்போறார் டைரக்டர் ...
தமிழ்
1
0
0
3
Arun🤴🏻 أُعيد تغريده
Indupriya
Indupriya@indupriya911·
... தாய் கிழவி அடுத்த சம்பவத்துக்கு ரெடி ஆகிருச்சி போல ♥️🔥 ... MS பாஸ்கர் 🔥🔥🔥 #colony
தமிழ்
3
3
6
99
formularacers
formularacers@formularacers_·
🚨 | The FIA have banned a trick used by Mercedes and Red Bull power units in qualifying, one which earned an estimated 50kw-100kw advantage. [@wearetherace]
English
56
95
3.2K
100.8K
Indupriya
Indupriya@indupriya911·
@Myself_SAP எஸ், வேல்ராஜ் சினிமட்டோகிராபி , தேவா musical ...
தமிழ்
1
0
0
4
Arun🤴🏻
Arun🤴🏻@Myself_SAP·
@PVeerapandi Actress who performed in Tamil movies, but didn't gathered much attention among audiences 🥹 She participated in BiggBoss a few years back ✨️
English
0
0
0
16
Cine Viral
Cine Viral@PVeerapandi·
இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எல்லா தமிழ் நடிகைகளும் gorgeous லுக்குள்ள தான் போட்டோஸ் போட்டு இருக்காங்க. அந்த வகையில நீங்க பாத்துட்டு இருப்பது நம்ம Sakshi Agarwal. சிவப்பு நிற சேலையில் அசத்தலா நகை அணிந்து ஒரு போட்டோ சூட் எடுத்துருக்காங்க அது கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் அப்படின்னு நான் நம்புறேன். உங்க மேலான கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க 👇
Cine Viral tweet mediaCine Viral tweet mediaCine Viral tweet mediaCine Viral tweet media
தமிழ்
19
2
31
404
Arun🤴🏻
Arun🤴🏻@Myself_SAP·
Thread 🧵 Sophie Turner Sophie Turner is the blend of classical English elegance and modern statuesque presence ♥️
Arun🤴🏻 tweet media
English
1
0
0
13
D҈R҈A҈G҈O҈N҈N҈
D҈R҈A҈G҈O҈N҈N҈@ItsMe_Ganu·
என்னடா, பண்ணி வச்சிருக்கீங்க எங்க பாட்ஷா வை 😭😭
தமிழ்
41
39
350
50K
Arun🤴🏻 أُعيد تغريده
KUDALINGAM MUTHU
KUDALINGAM MUTHU@KUDALINGAM49671·
#RachelRebecca ஆயுர்வேத மருத்துவராகத் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாகப் பரிணமித்திருப்பவர் Rachel Rebecca. மருத்துவத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், திரையில் காட்டும் முதிர்ச்சியான நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. வழக்கமான நாயகி பிம்பங்களுக்குள் சுருங்காமல், யதார்த்தமான மற்றும் ஆழமான துணை கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் தனித்துவம் காட்டுகிறார். திரைப்பயணத்தில் மிகக் குறைவான நேரமே தோன்றினாலும், அந்த இடத்தைத் தனது அபாரமான நடிப்பால் நிரப்பி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர். இவரது கலைப் பயணத்தில் கடைசி விவசாயி தாய் கிழவி , மெய்யழகன், குட் நைட் திரைப்படங்கள் மைல்கற்களாக அமைந்தது.. இவரது அர்ப்பணிப்பு மிக்க நடிப்பிற்குச் சான்றாக, ஆனந்த விகடன் விருது மற்றும் தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது ஆகியவை இவரைத் தேடி வந்தன. எளிய முக பாவனைகள் மற்றும் கணீர் குரலால் எதார்த்தமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் RachelRebecca, இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு கலைப் பொக்கிஷம் ஆவார். கலை மீதான இவருடைய தாகம், வரும் காலங்களில் இன்னும் பல வலுவான பாத்திரங்களை நமக்குத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
KUDALINGAM MUTHU tweet media
தமிழ்
6
15
105
7.2K
Arun🤴🏻
Arun🤴🏻@Myself_SAP·
@thala_speaks Yes, Nayantara dominated earlier. But now Pooja hegde is trending than others 😇
English
0
0
0
2
Arun🤴🏻
Arun🤴🏻@Myself_SAP·
Never seen any actress who is aged beyond '35', looking provocative in sleeveless blouse & saree ♥️ Modern day diva "Pooja" has such grace, intense gaze & fashion sense to be different from other actresses. பூஜா மாடர்ன் உடைகளில் எவ்வாறு 'ஸ்டைலிஷ்/செக்ஸியாக' இருக்கிறாரோ அதே போல் புடவையிலும் மிக நளினமாக இருப்பார். இந்த தனித்துவமான விஷயம்தான் பூஜாவை மற்ற நடிகைகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது 💯
Arun🤴🏻 tweet mediaArun🤴🏻 tweet mediaArun🤴🏻 tweet mediaArun🤴🏻 tweet media
English
11
2
11
390
Aishwarya
Aishwarya@SoulofAish·
அவனுக்காக மாறுவோம்.. Traditional ah.. 🫠..
34
14
135
7.5K