Sabitlenmiş Tweet

அடுத்து அடுத்து வர இருக்கும் OTT அறிவிப்புகளை Prime Video வெளியிட்டிருக்கா மக்கா! 🔥
கிட்டத்தட்ட 47 அறிவிப்புகள் வெளியாகி இருக்கு அதில் பெரும்பாலானவை ஹிந்தி வரவுகள்தான்… இது எதிர்பார்த்ததுதான்.
ஆனா தமிழ் வரவுகள் வெறும் மூன்றே அறிவிப்புகள் மட்டுமே வந்திருப்பது கொஞ்சம் குறைபாடாகவே தோணுது.
பெரிதும் எதிர்பார்த்த Dhootha, Suzhal போன்ற அப்டேட்கள் வராதது ஏமாற்றம் அளிக்கிறது .
#PrimeVideoPresents அனைத்து அப்டேட்ஸும் ஒரே thread-ல் 👇

தமிழ்







































