Official RajiniKanth Network Team©

8.7K posts

Official RajiniKanth Network Team© banner
Official RajiniKanth Network Team©

Official RajiniKanth Network Team©

@RajiniNetwork

Universal Superstar #RajiniKanth Fans Page & Updates about Rajinikanth Movies,Tv Premier Movies,Fans Voice, Memes,#Photos,Rare information,#News.Click Follow 👆

Tamil Nadu, India انضم Aralık 2015
13 يتبع4K المتابعون
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
Bollywood Box Office
Bollywood Box Office@Bolly_BoxOffice·
#Rajinikanth has SEVEN $10M plus overseas grossers, which is the highest by any South actor so far. Even at 75, Thalaivar continues to dominate the box office like no one else. 🙏
Bollywood Box Office tweet media
English
4
318
1.2K
12K
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
தமிழ் திரையுலகை சேர்ந்த ஒருவராக, சூப்பர் ஸ்டார் திரு். Rajinikanth அவர்களின் பெருந்தன்மையையும், எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் மீது அவர் வைத்திருக்கும் உண்மையான அன்பையும் பாசத்தையும் நான் நன்றாக அறிவேன். இது தான் சூப்பர் ஸ்டாரின் தனித்துவம்! 🙏🏼 @rajinikanth @TVKVijayHQ
Rhevanth Charan tweet media
தமிழ்
81
509
4.1K
161.5K
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
The Hindu
The Hindu@the_hindu·
Superstar actor Rajinikanth recalled a time when he stayed at the Art of Living centre near Bengaluru, where to his shock, nobody recognised him. 📹: PTI
English
9
194
776
50.6K
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்
2.5K
16.5K
105.3K
3.8M
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர். அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏 #RBChoudhary
தமிழ்
287
2.4K
19.5K
715.3K
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
Polimer News
Polimer News@polimernews·
"எங்க குலசாமி ரஜினி தான்" உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ரஜினி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்ட தீவிர ரசிகர்கள்.! #Madurai | #Rajinikanth | #LabourDay | #PolimerNews
தமிழ்
16
295
989
14.7K
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
தமிழ்
1.7K
11.2K
55.8K
2.6M
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
What a film … #Dhurandhar2‌ !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳 @AdityaDharFilms @RanveerOfficial
English
4.2K
35.8K
201.9K
8.8M
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
.
Rajinikanth tweet media
ZXX
8.9K
14.5K
48.1K
15.5M
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், அன்புச் சகோதரர் திரு. @rajinikanth அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை திரு. ரஜினிகாந்த் அவர்கள். புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல். @AIADMKOfficial @AIADMKITWINGOFL
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
676
2.8K
9.4K
850.2K
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
திரு. #ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களால் நேசிக்கப்படும் கலைத்துறையின் மூத்த நடிகர். உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். அவர் குறித்த திரு. ஆதவ் அர்ஜுனாவின் கருத்து ஏற்புடையதல்ல. மக்கள் நிராகரிப்பார்கள். @rajinikanth #rajinikanth
G.K.Vasan tweet media
தமிழ்
190
953
3.2K
107.9K
Official RajiniKanth Network Team© أُعيد تغريده
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருதைப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். @Vairamuthu #JnanpithAward
தமிழ்
617
2K
9.7K
1.6M