Renu Gopal V

22.5K posts

Renu Gopal V banner
Renu Gopal V

Renu Gopal V

@RenugopalV

Human Being❤️Atheist 🖤Dravidian Stock 🖤❤️ Deputy District Secretary - NRI Wing 🖤❤️

Coimbatore, India انضم Aralık 2010
307 يتبع1.4K المتابعون
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
குறளிட்டோனுக்கு, நூலிட்டோன் எவன் ?
Renu Gopal V tweet media
தமிழ்
3
2
14
140
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
AI Analyse - 0 Vijay Analyse - 1 த்தா அண்ணண்டா 😂
Renu Gopal V tweet media
Eesti
0
0
2
47
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
2019 CAA / CAB எதிர்ப்பு போராட்டம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக நடத்திய போராட்டங்களில் பங்கேற்றார். சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டார். 2020 வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு போராட்டம் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல கண்டன நிகழ்வுகளில் கலந்து கொண்டார். 2021 பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் எதிர்க்கட்சியாக இருந்தபோது பல மாவட்ட அளவிலான போராட்டங்களில் பங்கேற்றார். 2022 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தேசிய கல்விக் கொள்கை மற்றும் இந்தி திணிப்பு குறித்த எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை ஆதரித்து பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார். 2023 NEET எதிர்ப்பு மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் திமுக சார்பில் நடைபெற்ற மாநிலம் தழுவிய போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். NEET விலக்கு கோரி கையெழுத்து இயக்கத்தையும் முன்னெடுத்தார். சனாதன ஒழிப்பு மாநாடு இது நேரடி போராட்டம் அல்ல; ஆனால் அரசியல்-சமூக பிரச்சார இயக்கமாக தேசிய அளவில் விவாதமானது. 2024 NEET விலக்கு மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சாரங்கள் மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக பல பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். 2025–2026 NEET, மொழிக் கொள்கை, மாநில உரிமைகள் தொடர்பான இயக்கங்கள் திமுக அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து பொதுக்கூட்டங்கள், கண்டன நிகழ்வுகள் மற்றும் கையெழுத்து இயக்கங்களில் பங்கேற்றார். இப்படி சொல்லிட்டே போலாம்…
தமிழ்
0
0
0
6
அன்புச்செல்வன்
@RenugopalV உதய்நிதி அப்படி என்ன போராட்டம் பண்ணினார்? சிறை சென்றார்? செந்தமிழன் சீமான் 180 போராட்டங்கள் சென்னை முதல் குமரி வரை செய்து இருக்கிறார். நீட்விலக்கு என்ன ஆச்சு? திமுக ஏன் ஆளுங்கடசியாக இருந்தும் நீட்விலக்கிற்காக எதுவும் பண்ண முடியவில்லை
தமிழ்
1
0
0
11
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
கவர்ச்சி இல்லாமல் வேறென்ன? “த.வெ.க கவர்ச்சியில் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றது என இரண்டு காரணங்கள் சொல்ல முடியுமா? போராட்டம் செய்தீர்களா? சிறை சென்றிருக்கிறீர்களா? மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறீர்களா? மக்களையாவது உருப்படியாக சந்தித்தீர்களா? உங்களது வேட்பாளர்கள் பெயராவது உங்களுக்கு தெரியுமா?” - முதலமைச்சர் விஜய்க்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
Renu Gopal V tweet media
தமிழ்
4
18
53
874
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
நீங்க ஆர் எஸ் எஸ் ப்ராடக்ட்ங்கிறதால இந்த தகவல் வந்துச்சா இல்ல இப்படி பேச சொல்லி ஆர் எஸ் எஸ் உத்தரவா ?
Renu Gopal V tweet media
தமிழ்
0
2
5
49
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
தவெக ஆட்சியில் காவலர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் !
தமிழ்
0
3
9
90
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
மோடி ஜி ஓவர்டைம் ஒர்க் பண்ண வேண்டிய சூழல் உருவாகிடுச்சு ! அதானி-க்கு கொஞ்சம் அதிகமா வெலை பாத்துட்டார் !
Renu Gopal V tweet media
தமிழ்
0
2
4
42
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
2025-ல் 145 இடங்கள் AIQ-க்கு சென்றதாக கூறுபவர்கள், அதே ஆண்டில் தமிழ்நாடு அரசு அந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையும், இடங்களை மீட்க நடவடிக்கை எடுத்ததையும் ஏன் மறைக்கிறார்கள்? மத்திய அரசு பின்னர் அந்த இடங்கள் மாநிலத்திற்கு திருப்பி வழங்கப்பட்டதாக விளக்கம் அளித்தது அதை யார் சொல்வார்? இன்று 152 இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கையில் அதைத் தடுக்கக் குரல் கொடுப்பதே பொறுப்பான அரசியல். மருத்துவக் கல்வி இடங்களை பாதுகாக்க போராடிய அரசை குறை கூறுவதற்குப் பதிலாக, மாநில உரிமையை காக்க இந்த வக்கற்ற தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மைகளை மறைத்து அரசியல் செய்வது எளிது; உரிமைகளை காப்பது தான் கடினம்.
Renu Gopal V tweet media
தமிழ்
0
7
17
123
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
கொலை கொலை கொலை.. தினசரி செய்திகளில் கொலை இல்லாத நாட்களே இல்லை !
Renu Gopal V tweet media
தமிழ்
0
2
5
37
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
சட்டவிரோதமாக எவ்வித அனுமதியுமின்றி குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தாவெக-வினர் ! தகவல் தெரிந்து வந்த அதிகார்கள் பணியை நிறுத்தியதோடு சட்டவிரோதமாக செய்யப்படும் இந்த வேலைக்கு அனுமதி தர முடியாது என தெரிவித்தனர். Protocol தெரியல… சட்டம் தெரியல…வழிமுறைகள் தெரியல… செய்வதெல்லாம் அயோக்கியதனம் !
தமிழ்
2
72
95
2.5K
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
@pravchak -க்கு பெரிய புளு🔥 நினைப்பு !
Renu Gopal V tweet media
தமிழ்
0
3
5
126
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
சினிமாவில் நடக்கும் விதவிதமான கொலைகள், இப்போது தமிழ் நாட்டில் சர்வ சாதாரனமாக நடக்கிறது.
தமிழ்
0
2
5
33
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
மேயர் ரிப்பன் வெட்டுறதுக்கு முன்னாடி நடுல புகுந்து வீட்ல இருந்தே எடுத்து வந்த கத்திரிக்கோல் வெச்சு வெட்ட தெரியுது… அய்யோ என்ன அவமானபடுத்திட்டாங்கனு Sentimental Victim Card Drama பண்ண தெரியுது… ஆனா மக்கள் பிரச்சனைய பாக்க தெரியல.. எம் எல் எ-க்கள் எங்க? சட்டைய புடிச்சு கேளுங்க !
தமிழ்
0
47
50
477
Senthilkumar
Senthilkumar@senthilkumar07·
An MLA of a state is always higher in the protocol than a city mayor. The order of precedence from highest to lowest is as follows: 1. State Cabinet Ministers — Highest authority below the CM/Governor. 2. Members of Parliament (MPs) — National-level lawmakers. 3. Members of the Legislative Assembly (MLAs) — Elected state-level lawmakers. 4. City Mayors — Civic heads of municipal corporations. 5. Senior Bureaucrats — Government-appointed IAS officers, such as the District Collector or Municipal Commissioner.
Renu Gopal V@RenugopalV

ப்ரோட்டோக்கால் தெரியல… அதை கூட ஏற்கலாம் ! எம் எல் எ, பிராடு மாதிரி நடந்து கொண்டதை ஏற்க முடியாது. இந்த Sentimental Victim Card Play மட்டும் தான் தவெக-வில் இருக்கு… அறிவு - 0

English
1
1
1
62
Renu Gopal V أُعيد تغريده
Polimer News
Polimer News@polimernews·
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் பள்ளிக்கு நிகரான தரத்தில் அமைக்கப்பட்ட அரசுப்பள்ளி.. புளூடூத் மைக்கை அணிந்து கொண்டு வகுப்பெடுத்த ஆசிரியர்கள் #Tiruvallur | #School | #Teachers | #PolimerNews
தமிழ்
174
781
3.5K
262.3K
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
ஏய் மினிஸ்ட்டர்ஸ்…என்னங்கடா 4 நாள் இன்ஸ்பெக்ஸ்சனுகே ரெஸ்ட்டு… போரடிக்குது, வெளியவந்து இன்ஸ்பெக்சன் போங்கடா….
Renu Gopal V tweet media
தமிழ்
0
2
8
114
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
விஜய் ஆட்சி குறித்து சுகி சிவம் அவர்கள் சொன்ன குட்டி ஸ்டோரி 🔥😂
தமிழ்
0
19
45
647
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
“Leadership means accountability” Strong leaders answer. Weak leaders evade. !
Renu Gopal V tweet media
English
1
7
15
215
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
காசு கொடுத்து ஓட்டு வாங்குறத ஒடச்சுருக்கோம்… Meanwhile தவெக நிர்வாகி உடைச்ச உண்மை 😂
தமிழ்
1
3
30
422