@RenugopalV This point "கருப்பு கோட் சூட்ற்கு பின்புலத்தில் வெள்ளை கலர் தெரிய கூடாது என
ஜோசியர் சொன்னதால் வெள்ளை Towel ஐ இருக்கையில் இருந்து நீக்கியது".. sirichikite irukaan. Avanugala Tharkuri tharkuri nu solitu kadasiyila neenga malumatti tharkuri mundam ah aagitingale da. 😂😂😂🤦
First Week of TVK govt
A short recap
——————————-
1)Trishaவுக்கு Police patrol பாதுகாப்புஅனுப்பியது,
2)Tiffen box உடன் officeக்கு வந்தது ,
3) துணை சபாநாயகர் Seat இல் இருந்து Selfie reels போட்டது ,
4) மூடாத Tasmac ஐ முடியதாக பொய் சொன்னது,
5)2023 இல் பிடிபட்ட கஞ்சா பொருளை இப்போது பிடிபட்டதாக புரளி கிளப்பி விட்டது,
6) மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் போதையில் கொண்டாட்டம் நடத்தியதுமக்களை முகம் சுளிக்க வைத்தது ,
7) ஜோசியருக்கு அரசு வேலை கொடுத்து, எதிர்க்கட்சிகள் பொளக்க ஆரம்பித்ததும் பணிந்து திரும்ப பெற்றது ,
8)Sofa set அனுப்பி புஷ்பா பட பாணியில் MLA பேரம் பேசியது,
9) குதிரை பேர மாடலை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தது,
10) கருப்பு கோட் சூட்ற்கு பின்புலத்தில் வெள்ளை கலர் தெரிய கூடாது என
ஜோசியர் சொன்னதால் வெள்ளை Towel ஐ இருக்கையில் இருந்து நீக்கியது,
11) 25க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள், கொலை கொள்ளைகள்,
12) 2 சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்
13) தவெக பிரமுகர் வீட்டில் கஞ்சா விவசாயம்
14) தவெக பிரமுகர் காரை விட்டு பாதசாரிகள் மேல் இடித்துவிட்டு. அவர்களை மிரட்டியது..
15) போலி டிப்ளமோ சர்டிபிகேட் பெற்ற ராஜ்மோகனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக்கியது.
16) RSS பின்புலம் கொண்ட கீர்த்தனாவுக்கு தொழில்துறை குடுத்தது.. தமிழ் நாட்டிற்கு வரவிருந்த 15000 கோடி ஆர்மி ஏர் டெஸ்ட் பேஸ் ஆந்திராவுக்கு செல்ல வைத்தது
17) டாஸ்மாக்கில் 20 ரூபாய் வாங்குவது
18) தவெக பிரமுகர் கிரிப்டோகரன்சியில் முதலீட்டில் இலாபம் தருவதாக கூறி, 25 கோடி மோசடி
இப்படி சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாமே ..
அப்பப்பா..
அடடடடா...
நேரம் சரியாக பிற்பகல் : 03.00 PM
நாள் : 18.05.2026.
தற்போதைய நிலவரப்படி 3 கொலைகள், 1 பாலியல் தொல்லை, 1 பாலியல் தொல்லையால் தற்கொலை, அதில் ஒருவர் சிறுவர், ஒருவர் சிறுமி, ஒரு மாணவி, ஒரு ஆணவப்படுகொலை..
முதல்வர் அலுவலக நேரப்படி 2 மணி நேரம் உள்ளது.
உடனடி அப்டேட்க்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.
நேரம் சரியாக 12.56 !
தற்போதைய இன்றைய நிலவரப்படி 3 கொலைகள், அதில் ஒருவர் சிறுவர், ஒரு ஆணவப்படுகொலை..
முதல்வர் அலுவலக நேரப்படி 4 மணி நேரம் உள்ளது.
உடனடி அப்டேட்க்கு தொடர்ந்து இணைந்திருங்கள். #TVK
Psychological Engineering is used for TVK with Bunch of Lies, Narratives emotional attracts.
Simple Ex. People watch Polimer News, comparatively other channels, and they don’t have proper live kit, proper reporters, proper quality but Polimer is No 1 in TRP ratings.
Becz polimer news spreads bunch of Negative news like illegal activity and murder, affair murder, etc. with effective voice.
So human mind will focus on start thinks “ச்ச்ச பாரு எப்படி பண்ணிருக்காங்க / த்தா செம, போட்டான் பாத்தியா / ச்ச்ச்சு பாவம்…” so Brain gets Wow feel.
This is the concept.
@surendhir98476@Kavitha_tamizhi My foot, this is not narrative like TVK., it’s factual nd it’s available on all news channels, don’t look at only TVK reels
@RenugopalV@Kavitha_tamizhi Cry more da kid.. all these fake narratives will impact dmk only people are clear now . You can’t cheat they like before . 😂😂
பெண்கள் கழிப்பறையில் பெண்கள் என்றும், ஆண்கள் கழிப்பறையில் ஆண்கள் என்றும் எழுதுவது கட்டாயம் என முதலமைச்சர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரசு சுற்றறிக்கை !
#TVKVijay
இதக்கூட Copy Paste தானா ?
எதோ விஜய் தான் கான்வாய்க்கு தனி வழி பாதை ஐடியா கொடுத்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க.. #TVKisFraud#TVKCopyCat
திமுக ஆட்சில போக்குவரத்து நெரிசல் குறித்து செய்திகள் புகார்கள் வந்த பின் இதை செய்யவில்லை, தவெக ஆட்சியில் கண்டனம் எழுந்த பின் தான் எல்லாம் நடக்கிறது..
இது மட்டும் தான் மாற்றம் !
#JustNow | சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் எட்வின் ராஜ் பிரண்டோ (35) கைது
செடியை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
#SunNews | #Chennai | #SayNoToDrugs | #TVK