T F M™

84.8K posts

T F M™ banner
T F M™

T F M™

@TFM_Off

Thalapathy @actorvijay ❤️| #OTFC | #SpreadVIJAYism | #TFM-Thalapathy Fans Mania✨| #KingKohli 👑 | #TVK - #தமிழகவெற்றிக்கழகம் 🏆

Amsterdam, NY انضم Mayıs 2019
1.2K يتبع10K المتابعون
T F M™ أُعيد تغريده
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
#NewsTamil24x7NewsUpdate || ரவுடிகள் சுதந்திரமாக சுற்றுகின்றனர் மதுரை திருப்பரங்குன்றத்தில் டீக்கடை முன்பு மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட அதிமுக பிரமுகர் செந்தில் என்பவர் தலை துண்டித்து கொடூரமாக கொ*ல செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகளும், போதை மாஃபியாக்களும் சுதந்திர பறவைகளாக, அச்சம் இல்லாமல் குற்றம் செய்யத் துணிகிறார்கள் - தவெக கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் #TVk #Vijay #arunraj #NewsTamil #NewsTamil24x7 #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #ADMKMember
News Tamil 24x7 tweet media
தமிழ்
3
115
290
3.4K
T F M™ أُعيد تغريده
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
கழகத் தோழர்களுக்கு வணக்கம். வெற்றித் தலைவர் அவர்களின் ஆசியோடும் ஆதரவோடும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், இன்று முதல் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கழகத் தலைமை நிலையச் செயலகம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே, மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட நம் வெற்றித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காகக் கழகத் தோழர்கள் யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். எனவே, விருப்ப மனு பெற விரும்பும் கழகத் தோழர்கள், பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. drive.google.com/file/d/1Y9PfGC… இந்த இணைப்பின் வாயிலாக விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இவற்றை ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நேரிலோ, கொரியர் / தபால் மூலமோ அனுப்பலாம் என்று கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி கேட்டுகொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
153
2K
4.8K
239.1K
T F M™ أُعيد تغريده
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் மக்கள் சக்தியாகக் களத்தில் நிற்கிறது நமது தமிழக வெற்றிக் கழகம். சட்டமன்றத் தேர்தல் பணிகளில் முக்கிய பகுதியாக, கழகத்தின் சார்பாகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு வழங்கும் பணி, இன்றிலிருந்து தொடங்கி 14.02.2026 வரை நடைபெறுகிறது. அதற்காக, கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழகப் பொதுச்செயலாளர், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் இன்று சென்னை தலைமை நிலையத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. மக்கள் துணையோடு, மக்கள் தலைவர் அவர்களின் தலைமையில், மாபெரும் மக்களாட்சி வரலாற்றை படைக்கப்போகிறது தமிழக வெற்றிக் கழகம். நாம் வெல்லப்போவது உறுதி. நமது வெற்றிச் சின்னம் விசில் ஒலி, மக்களின் மகிழ்ச்சி ஒலியாக மாறப்போவது உறுதி.
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
8
1.1K
3.6K
38.9K
T F M™ أُعيد تغريده
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு மற்றும் முற்றுகை போராட்டத்தில், தமிழக வெற்றிக்கழக கொடி மற்றும் விஜய் படத்துடன் கூடிய செல்போனை காண்பித்த அங்கன்வாடி ஊழியர்..! #Anganwadiworkers #Tiruppur #VijayTVk #Protest #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
தமிழ்
21
436
1.8K
22.6K
T F M™ أُعيد تغريده
Royal Challengers Bengaluru
Royal Challengers Bengaluru@RCBTweets·
𝗩𝗶𝗿𝗮𝘁 𝗞𝗼𝗵𝗹𝗶’𝘀 𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹 𝗣𝗲𝗽 𝗧𝗮𝗹𝗸 🤩 A special message from King Kohli came in a day prior to the final, and after watching it, we’re sure it pumped up the girls that much more, to give it their all last night. 🥹❤️ #PlayBold #ನಮ್ಮRCB #WPL2026
English
163
2.7K
21.2K
429.1K
T F M™ أُعيد تغريده
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
ஆருயிர் தலைவர் @TVKVijayHQ அவர்களின் நல்லாசிகளுடன், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பேரன்பிற்குரிய பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களின் கரங்களால் பெற்றுக்கொண்டேன். மாற்றத்திற்கான நேரம்! வெற்றிக்கான நேரம்!! வரலாறு திரும்பும் நேரம்!!! #தமிழகவெற்றிக்கழகம் @TVKPartyHQ
TVK Ramesh tweet media
தமிழ்
49
681
3.4K
44.5K
T F M™ أُعيد تغريده
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
#NewsTamil24x7NewsUpdate | திணறும் தவெக அலுவலகம் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்குள் ஒரே நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியதால் கடும் கூட்ட நெரிசல் கட்சி சார்பில் இன்று விருப்பமனு விநியோகம் தொடங்கிய நிலையில், ஒரே நேரத்தில் குழுமிய ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் #TVK #TVKOffice #Panaiyur #TamilNadu #TamilNews #NewsTamil #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
15
210
675
16.8K
T F M™ أُعيد تغريده
chhavi💫
chhavi💫@abeyarrrrrr·
He destroyed her So she created Moments new ones
chhavi💫 tweet mediachhavi💫 tweet media
English
56
785
14.6K
315.2K
T F M™
T F M™@TFM_Off·
TVK Manifesto Website again Goes LIVE !! Tamilaga Vettri Kazhagam has launched a website to collect public suggestions for its upcoming election manifesto. Write up ur suggestions in 📩 tvkmanifesto2026@gmail.com #Tvk #TVKVijay‌ #தமிழகவெற்றிகழகம் 🔗 #formsectn" target="_blank" rel="nofollow noopener">tvkmanifesto2026.com/#formsectn
English
0
3
4
48
T F M™ أُعيد تغريده
Yuzvendra Chahal
Yuzvendra Chahal@yuzi_chahal·
Congratulations @RCBTweets for winning the WPL 2026 🏆 ❤️
Yuzvendra Chahal tweet media
English
181
2K
35K
175.9K
T F M™ أُعيد تغريده
Royal Challengers Bengaluru
Royal Challengers Bengaluru@RCBTweets·
𝐓𝐰𝐨-𝐭𝐢𝐦𝐞 C𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧𝐬 𝐨𝐟 𝐭𝐡𝐞 #𝐓𝐀𝐓𝐀𝐖𝐏𝐋. 🏆❤️‍🔥 From the first ball to the final roar, we owned the journey. 🔴✨ Top of the table all season, with a new star shining every night. 🌟 Built on belief 🤝, powered by depth 💪, and driven by togetherness ❤️‍🔥. A special bunch. A deserving triumph. 🥹🏆
Royal Challengers Bengaluru tweet media
English
519
7.8K
37.9K
405.1K
T F M™ أُعيد تغريده
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
திமுகவுடன் மோடி ரகசிய கூட்டணி.. ~சுப்ரமணியன் சுவாமி (BJP)
தமிழ்
13
703
1.8K
26.6K
T F M™ أُعيد تغريده
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
நியூஸ் தமிழ் குழு தாக்கப்பட்ட விவகாரம்.. தவெக தலைவர் விஜய் காட்டம்! #Vijay #TVK #MLAPalaniyandi #TamilNews24x7 #NewsTamilReporter #ReporterAttack #MediaAttack #JournalistSafety #PressFreedom #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
தமிழ்
4
204
487
4.7K
T F M™ أُعيد تغريده
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Two men, Gokul and Karthik from Salem, were electrocuted and killed while erecting a flagpole for a political event to be attended by Udhayanidhi Stalin in Thanjavur. If those in power can’t ensure basic safety at their own events, who is accountable for these deaths?
Vijay Fans Trends tweet media
English
4
487
828
9.9K
T F M™ أُعيد تغريده
VTL Team
VTL Team@VTLTeam·
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாராகிறது. பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை இணையதளம் வழியாக அனுப்பலாம் என்றிருந்த நிலையில், தளம் தற்போது ஸ்தம்பித்துள்ளது. எனவே, tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்.
VTL Team tweet media
தமிழ்
0
151
281
3.2K
T F M™ أُعيد تغريده
Actor Vijay Team
Actor Vijay Team@ActorVijayTeam·
Hi, @itisprashanth brother 👋🏼 A website crashing due to massive, simultaneous public traffic is a capacity issue. Your argument is straight up brainless. By your logic: 1. IRCTC collapses every Tatkal hour but still runs India’s railways 2. Income Tax portal crashes near deadlines but still collects revenue 3. UPI apps fail on peak hours → RBI unfit to govern? 4. Even Google, AWS, Meta go down. Should Silicon Valley shut shop? Governance ≠ web hosting uptime. The only thing collapsing here is your understanding of how tech and governance work. Think before you tweet. Have a good meal and sleep well 😴
English
55
488
1.8K
88.8K