Vijay’s Viji

15.9K posts

Vijay’s Viji

Vijay’s Viji

@VJsViji

انضم Mart 2026
9 يتبع50 المتابعون
Vijay’s Viji أُعيد تغريده
David
David@Davidtvk27·
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஓட்ட போட்டே ஆகணும்னு நினைச்சேன் மக்கள்❤️🥺
தமிழ்
3
356
1.2K
8.1K
Vijay’s Viji أُعيد تغريده
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
From “கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது” To “ஆட்சி எல்லாம் அமைக்க முடியாது” I enjoy every bit of Kothu’s transformation.
16
601
2.1K
16.6K
Vijay’s Viji أُعيد تغريده
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
வெயிட் பண்ணி பாருங்க புதுயுகம் பிறக்கும் 🔥🔥🔥
தமிழ்
9
409
1.3K
8K
Vijay’s Viji أُعيد تغريده
Dharshini S
Dharshini S@Dharshini_tvk·
திருப்பரங்குன்றம் தொகுதியிலும் கள்ள ஓட்டு போட்ட திருட்டு திமுகவினர் !!! @ECISVEEP What steps is the Election Commission taking to ensure free and fair elections? Accountability is not optional. #ElectionIntegrity
English
1
565
910
5.6K
Vijay’s Viji أُعيد تغريده
Madurai Vijay Anban
Madurai Vijay Anban@VijayAnban_offl·
நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு மேல் பந்தல்குடி கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரம் பள்ளம் தோண்டியபோது ஓட்டுநரின் கவனக்குறைவால் அருகில் இருந்த வீடு இடிந்து விழுந்தது! இறைவன் அருளால் வீட்டுக்குள் இருந்த ஆறு பேரும் உடனடியாக ஓடி வெளியே வந்தனர்!! இருப்பிடத்தை இழந்து பொருட்கள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இன்று அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினோம்!! தற்காலிகமாக வேறு வாடகை வீட்டில் குடியிருக்க ஏற்பாடு செய்வோம் என்றும் புதிய வீடு கட்ட சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் துணை நிற்போம் என்றும் உறுதி அளித்தோம்!! #தமிழகவெற்றிக்கழகம்‌ @TVKVijayHQ #தலைவர்விஜய் #TVK#TVKVijay#tvkday #MaduraiNorth
தமிழ்
5
112
282
2.9K
Vijay’s Viji أُعيد تغريده
Monkey
Monkey@Animalofficiall·
உண்மை என்னன்னா இப்ப Gen-Z கேக்கற கேள்விக்கு இவங்கலால பதில் சொல்ல முடியல 1.நீங்க செஞ்ச நல்லது மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாமதா ஓட்டுக்கு காசு கொடுக்கறீங்களா ? 2. கொள்கைய பத்தி பேசற நீங்க கட்சி தொடங்கி 50-60 வருசமாகியும் கொள்கைய மீறி கூட்டணி வைக்காம இருக்க முடியலயே ஏன்? 3. 5 வருசத்துல ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்படுகிற தொகுதி மேம்பாட்டு நிதிய விட அதிகமா அந்த தொகுதிக்கு செலவு பண்றீங்களே.அதே காச தேர்தலுக்கு முன்னாடி அந்த தொகுதியோட நல்லதுக்கு பண்ணிருந்தா சுலபமா வெற்றி பெற்று இருக்கலாமே...! ஏன் பண்ணல ? 4. புதுசா வந்து சொந்தமா கட்சி தொடங்கி நியாயமா தேர்தல சந்திக்கறவனையே இத்தன கேள்வி கேக்கற நீங்க மிகப்பெரிய பாரம்பரிய கட்சிக்கு உழைக்காம திடீர்னு பதவிக்கு வர வைக்கற வாரிசு அரசியலை எப்படி ஆதரிக்கறீங்க ? 5.நீங்க BJP B Team -னு சொன்னவங்கெல்லாம் உங்க கட்சிலதா இப்ப இருக்காங்க...அப்ப உங்க அரசியல் நியாயம் எங்க போச்சு ? 6.நீங்க புதுசா கட்சி ஆரம்பிக்கறப்ப ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு மக்கள்கிட்ட கேக்கறப்ப நீங்களும் அனுபவம் இல்லாதவங்கதான. ஆனா இப்ப மட்டும் புதுசா யாராச்சும் வந்தா அனுபவமில்லாதவங்களுக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொல்றீங்க. இதே மாதிரி அன்னைக்கு இருக்க மக்கள் யோசித்து இருந்தால் நீங்க ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா ? 7. விஜய் கூத்தாடின்னு ஏளனமா சொல்ற நீங்க எதுக்கு அதே சினிமா துறையில வேற சில நடிகர்களை கூட்டிட்டு வந்து ஓட்டு கேக்கறீங்க, விழா மேடையில பேச வச்சு அவங்க பாராட்ட ரசிக்கறீங்க ? 8. நீங்க மக்களுக்கு செஞ்சதா சொல்ற நல்ல நல்ல திட்டங்களும் சட்டங்களும் புதுசா உங்கள நம்பி உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து ஆட்சியில் அமர வைக்கும் போது தானே செய்ய முடிந்தது. இப்ப அதே மாதிரி புதுசா வற ஒருத்தர நம்பி வாய்ப்பு கொடுக்க நினைக்கறதுல என்ன தப்பு இருக்கு ? 9.சரி விஜயோட கட்சி கொள்கையிலும் அவர் கொள்கை தலைவர்களிலும் ஏதேனும் தவறு உள்ளதா இல்லையே. இத்தனை வருஷமாகியும் கொள்கையில் 100% உறுதியாக இருக்க முடியாதே உங்களுக்கே ஒரு வாய்ப்பு கொடுக்கும்பொழுது புதுசாக வந்து நான் இந்த கொள்கையில் உறுதியாக இருப்பேன் என்று ஆணித்தரமாக சத்தியம் செய்யும் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நினைப்பது என்ன தவறு ? 10. நடிச்சா ஓட்டு போட்டு விடுவீங்களான்னு கேக்கற நீங்க காசு கொடுத்தா மக்கள் ஓட்டு போடுவாங்க என்கிற மனநிலையில் இருக்கீங்களே அப்ப இது எவ்வளவு ஆபத்தானது ? இதெல்லாம் சும்மா ஒரு சில sample கேள்விகள்தான்.. இந்த மாதிரி அவங்க கேக்குற எக்கச்சக்க கேள்விக்களுக்கு அவங்க கிட்ட பதில் இல்லாமல் இருப்பது அவங்களுக்கு ஒரு எரிச்சலை ஏற்படுத்துகிறது. எவ்வளவு காசு கொடுத்தாலும் என்னுடைய ஓட்டை அதற்கு விற்க மாட்டேன் அது என்னுடைய உரிமை என்னுடைய விருப்பம் என்ற அவர்களின் மன உறுதி இவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் இவ்வளவு கதறல்கள்... உண்மையில் இந்த கால இளைஞர்களின் அரசியல் தெளிவு பிரம்மிக்க வைக்கிறது... மாற்றம் பிறக்கும் நல்லதே நடக்கும்.... வெற்றி நிச்சயம்...❣️🙏
Monkey tweet media
தமிழ்
2
22
44
774
Vijay’s Viji أُعيد تغريده
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Thirumbi nammakitta vanthu thane aaganum 😁
Vijay Fans Trends tweet media
Eesti
57
1.7K
6.9K
86.9K
Vijay’s Viji أُعيد تغريده
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
கள்ள ஓட்டு போட்டது சரி ... காசு கொடுத்தது சரி.... குழந்தைங்க தன்னோட அப்பா , அம்மாக்கு யாருக்கும் ஓட்டு போடணும்னு சொன்னா தப்பாம்..... சின்ன பசங்களவிட மோசமா அழுவுறாங்க......
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
10
521
1.3K
9.7K
Vijay’s Viji أُعيد تغريده
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
It was a #Thalapathy Festival on April 23rd ♥️♥️ Family going to vote for @TVKVijayHQ 😍😍 #TVK
English
6
511
1.9K
12.3K
Vijay’s Viji أُعيد تغريده
Jilla Karthi ツ
Jilla Karthi ツ@vjfan360·
டேய் எதிர்கட்சியா இருக்கும்போது kooda DMK & Admk 2மே எந்த உதவியும் குடுக்கலடா மக்கள் ku ,ஆனா இந்த ஆளு அப்பவே தன்னோட சொந்த காசுல ஏழை எளியவர்களுக்கு உதவி இருக்காரு kankilama- 3,4 சீட் different la ஜெய்ச்சாலும் பரவால்ல ஆட்சிய எப்டியாவது பிடிக்கனும்னே @TVKVijayHQ 😭❤️
தமிழ்
0
11
34
936
Vijay’s Viji أُعيد تغريده
Tj praveen
Tj praveen@praveenjo_07·
@ramk8060 ஆனா ஒன்னு இந்த மனுஷனை கண்டு இப்படி பயப்படுவாங்கன்னு கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கவே இல்லை. 😂😂
Tj praveen tweet media
தமிழ்
0
1
3
163
Vijay’s Viji أُعيد تغريده
raji
raji@Rajimakathi10·
தோழர் சிவா அவர்கள் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்புக்காக இரவு பகல் பாராது கண்காணிப்பு 🙋
raji tweet media
தமிழ்
3
113
636
4.6K
Vijay’s Viji أُعيد تغريده
Dharshini S
Dharshini S@Dharshini_tvk·
ஆத்தூரிலும் கள்ள ஓட்டு போட்டனர் திமுகவினர்! @arivalayam அவ்வளவு பயம் ⁉️ அப்போ இத்தனை வருசமா இப்படி தான் ஆல மரம் ஆட்சி நடந்துச்சு போல!
தமிழ்
4
169
281
2.3K
Vijay’s Viji أُعيد تغريده
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
Story of Muslim families in Tamil Nadu 😎😎 #TVK
English
7
575
2.1K
14.5K
Vijay’s Viji أُعيد تغريده
Vairavan TVK🔥🧊
Vairavan TVK🔥🧊@vairav1306·
Travelled Through Auto Today and was hesitant to Ask who the driver had voted, but eventually Asked, He said he has voted for Vijay This Time 💥 Adding to it he mentioned entrie Auto Stand and their families of that particular area voted for Vijay only #TVKVijay‌ ❤️
English
3
41
147
1.3K
Vijay’s Viji أُعيد تغريده
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
Sun Music 🤣🤣🤣 Vijay Songs start panitaan
Prasanna OG tweet media
English
56
880
3.8K
65K
Vijay’s Viji أُعيد تغريده
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
விஜய்க்கு இவ்வளவு மரியாதையுடன் ஆதரவு தெரிவித்த சிபி சத்யராஜ்க்கு இதயம் கனிந்த நன்றி 🙏 
இப்படிப் போல நல்ல எண்ணங்களும் positive வார்த்தைகளும் தான் அனைவரையும் இணைக்கிறது 😊
#Gratitude #Respect @Sibi_Sathyaraj @TVKVijayHQ
Pokkiri_Victor tweet media
தமிழ்
15
272
1.4K
7.6K
Vijay’s Viji أُعيد تغريده
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
உன் கிட்ட அவ்வளவு பணம் இருக்கா? மக்களின் நம்பிக்கையும் செல்வாக்கும் இருக்குடா 😎 Yow editor uh 🔥🔥😭
தமிழ்
3
518
2.3K
24.3K
Vijay’s Viji أُعيد تغريده
Subha
Subha@Vasisubha1·
ஆரம்பத்திலேயே தலைவர் சொன்ன வார்த்தை இன்று நிஜமாகி நின்றிருக்கிறது 🔥 “வீட்டுக்கு வீடு விஜய்” என்று அவர் நம்பிக்கையோடு சொன்னபோது, அதை கேலி செய்தவர்களும் இருந்தார்கள்… ஆனால் இன்று? அந்த கேள்வி கேட்ட அதே வாய் அமைதியாகிவிட்டது 😄 ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு மனதிலும், “விஜய்” என்ற பெயர் ஒலிக்கிறது — இது வெறும் வசனம் இல்ல, நிதர்சனமான உண்மை 💯 மாற்றத்துக்காக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்… அது ஒரு அலை இல்லை, அது ஒரு புரட்சி ⚡ #தமிழகவெற்றிக்கழகம்‌ @TVKVijayHQ
தமிழ்
1
29
115
2.7K
Vijay’s Viji أُعيد تغريده
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
திமுகவுக்கு ஓட்டு போட எவனச்சி பஸ் புடிச்சு போவானா 😂😂😂
தமிழ்
11
888
2.7K
17.6K