kaப்ஃka🇵🇸
4.2K posts

@alchemy_211
You can cut all the flowers but you cannot keep spring from coming⛈️ || music || cinema 💕 || AI

மாவட்டச் செயலாளர் தலைமையில் எழும்பூர் தொகுதி கள ஆய்வு நடக்கிறது. மாவட்ட செயலாளர் இருந்தால் நிர்வாகிகள் எப்படி கருத்தை சொல்வார்கள்?

முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் தூய்மை அருணை அமைப்பாளருமான மாண்புமிகு ஐயா அவர்கள் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள்…

திமுக ஆட்சியில் ஏன் ஒரே ஒரு அதிமுக அமைச்சர் கூட கைது செய்யப்படவில்லை? நேர்மையான பதில் தேவை.

விருகம்பாக்கம் சட்டமன்ற வேட்பாளர் பிரபாகர் ராஜாவின் சகோதரர் இன்றைய பதவியேற்பிற்கு flex வைக்கிறார். முக அழகிரி மகள் நேரடியாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். T Nagar முன்னாள் MLA. அன்பழகனின் தம்பி, இப்போதைய வேட்பாளரின் சித்தப்பா, J.கருணாநிதி N.ஆனந்துக்கு வேலை செய்கிறார். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தொண்டன் அப்படியே இருக்கிறான் கழகத்திற்கு விசுவாசமாக.

Important: அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் மத்திய அரசின் 'பிஎம் ஸ்ரீ' (PM SHRI) திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது தமிழகத்தில் முந்தைய திமுக தலைமையிலான அரசு,தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், அதில் உள்ள மும்மொழிப் பாடத்திட்டம் போன்ற அம்சங்களுக்குத் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே ஏற்பது மாநில உரிமைகளைப் பாதிக்கும் என்பது முந்தைய தமிழக அரசின் வாதம் புதிய தமிழ்நாடு அரசு என்ன முடிவை எடுக்கப் போகிறது?

நீங்கள் அரசியல் அறிவுள்ளவராக இருந்தால், மாதச் சம்பளத்தைத் தாண்டிய ஒரு சமூக நலன் மீதான உணர்வு கொண்டவராக இருந்தால், நாட்டையே குடும்பமாகக் கருதுபவராக இருந்தால், வரலாற்றின் மீது ஆர்வம் உள்ளவராக இருந்தால் தி.மு.கவின் தோல்வியை உங்களால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் நம் தலைவரின் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. அது சரி… காந்திக்கே மூன்று தோட்டாக்களை வழங்கிய நாடு இது. அப்படித்தான், தலைவருக்கும் இம்முறை தோல்வியை வழங்கியுள்ளது. அடங்குனா அடங்குற ஆளா நாம?திமுககாரன்டா! சாதாரணமா வரலடா திமுககாரன்டா! அவரவர் சூழலுக்கு ஏற்ப இருக்கும் இடத்தில் இருந்தே கூட சண்டை செய்வோம்! 🖤❤️ 🌄

அன்பு உடன்பிறப்பே, களத்தில் நாம் எப்போதும் ஒரு படி முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை வரவேற்கிறோம். சமூக ஊடகங்களில் செயல்படும் திறமையான நபர்களை அடையாளம் கண்டு இணைப்பது மற்றும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்களைச் சேர்ப்பது போன்ற உங்கள் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படும். உங்களைப் போன்ற உறுதியான தொண்டர்களின் ஆதரவே நம் இயக்கத்தின் மிகப்பெரிய பலம். வெல்வோம் ஒன்றாக! 🌄

Thangam Thennarasu should be made Leader of Opposition

விஜய்க்கு எப்படி ஓட்டு போட்டாங்க என்பது எனக்கு ஆச்சரியம் இல்ல.. ஆனால் Reels பாத்து விஜய்க்கு ஓட்டு போட்ட ஒரு கூட்டத்தை எப்படி இந்த மனுசன் @mkstalin முற்போக்கு அரசியல் பேசி convince பண்ணி திமுக கூட்டணிக்கு 3 தேர்தல்ல ஓட்டு போட வச்சாருன்னு தான் தெரியல.