
எந்த செயல்பாடுகளுமே இல்லாத ஒரு கட்சிக்கு 20% ஓட்டு இருக்குன்னா தமிழ்நாடு அழிஞ்சுக்கிட்டுருக்குன்னு அர்த்தம்! அதுக்கு எதிரா நாம பேசணும்! - கேப்ரியல், ஊடகவியலாளர் சகோதரர் கேப்ரியல் சொன்னது போல அதுக்கு எதிராக அரசியல் பேசி வரும் ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.









