தமிழன் retweetledi
தமிழன்
9.4K posts

தமிழன் retweetledi

என் அண்ணண் சீமான் சொன்னது போல், களத்தில் சீறிப்பாயும் வேங்கைகள்,
களம் என்று வந்துவிட்டால் எவனாலும் ஈடுகொடுக்க முடியாது, அதுதான் நாம் தமிழர்💯
அண்ணன் சீமான் ஓர் அரசியல் ஆசானாக இருப்பது 💯சரியே, நாம் தமிழர்🙏
@Seeman4TN @_ITWingNTK
தமிழ்
தமிழன் retweetledi
தமிழன் retweetledi

தமிழன் retweetledi

ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காதே.. கண்ட கண்ட சின்னம் கண்டு கலங்கி நிக்காதே.. உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொடையளிக்க👇
donate.naamtamilar.org/election_campa…
#சீமான் #ntk #ntkitwing #seeman
தமிழ்
தமிழன் retweetledi

இந்தியாவை யாரா ஆள்வது என்ற தேர்தலிலே எங்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றிய எம் மக்கள்!
தமிழ்நாட்டை யார் ஆள்வது என்ற தேர்தலில் தன் சொந்த பிள்ளைகளை கைவிட மாட்டார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் இந்த தேர்தல் காலத்தில் நிற்கிறோம்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொடையளிக்க👇
donate.naamtamilar.org/election_campa…
#சீமான் #ntk #ntkitwing #seeman
தமிழ்
தமிழன் retweetledi
தமிழன் retweetledi
தமிழன் retweetledi

சுத்தமான தமிழ். நன்றி அண்ணா
plip plip 2.0@samooganidhi
அந்த பச்ச துண்டு போட்டுருக்கவரு முகத்துல இருக்க சிரிப்ப பாருங்க🥹❤️🩹 அதான் நம்ம இனத்தின் சிரிப்பு♥️
தமிழ்
தமிழன் retweetledi

தமிழன் retweetledi
தமிழன் retweetledi
தமிழன் retweetledi

TVK | Puducherry | "5 கோடி கேக்குறாங்க.. Deal பேசுறாங்க" போராட்டத்தில் குதித்த தவெக நிர்வாகிகள்!
#tvkvijay #puducherry
தமிழ்
தமிழன் retweetledi

யாருடைய வாக்குறுதிகள் உங்களை கவர்ந்தது?
#mkstalin #tvkvijay #edappadipalanisamy #ntkseeman #Dailythanthi

தமிழ்
தமிழன் retweetledi

Seeman Speech | போதை புழக்கம் அதிகரிப்பு
சாராயம் என்ற திரவப் போதை, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற திடப் போதை புழக்கம் அதிகரிப்பு
வீட்டை விட்டு வெளியே வர முடியுமா? என்ற அளவுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது
எதையாவது கொடுத்து மக்களை விலைக்கு வாங்க பார்க்கிறார்கள்; வாக்கிற்கு காசு கொடுக்கும் இடத்தில் சேவை என்ற
சொல் செத்து விடுகிறது
- திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
Seeman | NTK Campaign | Tiruttani | Election 2026
#Seeman | #NTKCampaign | #Tiruttani | #Election2026 | #Tamilnews | #NewsTamil24x7

தமிழ்
தமிழன் retweetledi

பணத்தை நம்பி தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளுக்கு நடுவில் தமிழ் இனத்தை நம்பி தனித்து, துணிந்து தனது தேர்தல் பரப்பரையை துவங்கும் தமிழ் தேசிய இனத்தின் இறுதி நம்பிக்கை எமது அண்ணனின் பயணம் வெல்ல இயற்கையும் தமிழர் இறையும் துணை நிற்கட்டும் !
#வெல்லப்போறான்_விவசாயி
@Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg

தமிழ்
தமிழன் retweetledi

தெற்குவெங்கநல்லூர் பகுதியில் 30 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த குடிநீர் தொட்டியை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர்.கார்த்திகேயன் சுத்தம் செய்தார்
#NaamTamilarParty #DrKarthikeyan #LocalHero #WaterTankCleaning #CommunityService #SouthVenganallur #CleanWater
#News7Tamil #News7TamilUpdates
தமிழ்
தமிழன் retweetledi









