Ajju

21.9K posts

Ajju

Ajju

@sapienno_

here to express my opinions.. F off little brats who keep themselves within a circle and try to defend it

Tamil Nadu, India انضم Aralık 2021
1.4K يتبع3.8K المتابعون
Ajju
Ajju@sapienno_·
ஸ்கெட்ச் உனக்கில்ல குமாரு 😂
தமிழ்
2
0
1
37
Ajju
Ajju@sapienno_·
காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்க திராணி இருக்கிறதா Mr மிச்சர் முதல்வர் @CMOTamilnadu அவர்களே
Ajju tweet media
தமிழ்
0
0
0
1
Ajju
Ajju@sapienno_·
@polimernews மஜாக்கோ மாலே டேய் @cbseindia29 அண்ணன் சொல்றத கேலு
தமிழ்
0
0
0
57
Polimer News
Polimer News@polimernews·
மும்மொழிக் கல்வி குறித்த சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்பாணையை திரும்பப்பெற அண்ணாமலை வலியுறுத்தல் ➤ ஏப்ரலில் 6ம் வகுப்புக்கு 3 மொழிகள் கட்டாயம்; அதில் 2 மொழிகள் இந்திய மொழிகள் என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது - அண்ணாமலை ➤ சிபிஎஸ்இ அறிவித்தபோது குழந்தைகள் பல மொழிகளைக் கற்க அனுமதிக்கும் முடிவை வரவேற்ற பலரில் நானும் ஒருவன் - அண்ணாமலை ➤ ''ஏப்ரல் அறிவிப்பில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்புக்கு 3வது மொழி 3 ஆண்டுகளில் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது'' ➤ ''மே 15ல் சிபிஎஸ்இ தனது முந்தைய அறிவிப்பை திரும்பப் பெற்று இந்த கல்வியாண்டிலிருந்தே புதிய விதிகளை அமலாக்குவதாக அறிவித்தது'' ➤ சிபிஎஸ்இயின் அறிவிப்பு பல பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - அண்ணாமலை ➤ ''ஏற்கெனவே ஆறாம் வகுப்பில் விருப்ப மொழி பயின்ற நிலையில், திருத்தப்பட்ட அறிவிப்பில் 2 இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது'' ➤ ''குறுகிய காலத்தில் 9ஆம் வகுப்பு மாணவர் புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்'' ➤ புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும் - அண்ணாமலை ➤ 2029-30ஆம் கல்வி ஆண்டு முதலே 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் - அண்ணாமலை #Annamalai | #BJP | #NEP
Polimer News tweet mediaPolimer News tweet media
தமிழ்
1
13
55
4.7K
Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj@Dir_Lokesh·
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu ❤️❤️ வாழ்த்துக்கள் அண்ணா 🤗🤗❤️❤️ @TVKVijayHQ
Lokesh Kanagaraj tweet media
தமிழ்
295
4.3K
17.5K
87.3K
Ajju
Ajju@sapienno_·
@Nakkeeranj93771 மாம்ஸ் நீங்க திமுக இல்லையா 😦
தமிழ்
1
0
0
10
நக்கீரன்.ஜெ
நக்கீரன்.ஜெ@Nakkeeranj93771·
தேர்தலில் தோத்ததும் பைத்தியம் ஆயிட்டாங்க போல திமுக ரவுடி கும்பல்
தமிழ்
3
3
10
123
Ajju
Ajju@sapienno_·
@IconnTVK @Johni_raja அவன் லூசு cutie ப்ரோ.. பெத்த பையனே காரி துப்பிட்டு போய்ட்டான்.. அவனுக்கு போய் சொம்படிச்சிட்டு இருக்க
தமிழ்
0
0
0
3
Ajju
Ajju@sapienno_·
@rathnapark @Johni_raja அடடே நம்ம டெட்பாடி கட்சியா 😂
தமிழ்
0
0
0
1
Ajju
Ajju@sapienno_·
@annamalai_k Well said @annamalai_k anna! Students who already chose languages in Class VI can't be suddenly burdened with new rules in Class IX. 3-language policy should be implemented gradually, not rushed by July 2026. @cbseindia29 must rollback this unfair circular.
English
0
0
4
97
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
In April 2026, when the CBSE announced that three languages for Class VI students shall be made compulsory and 2 of the three languages shall be native to India, I was one amongst many who welcomed this decision that allows Children to learn multiple languages from a young age, which would help them to broaden their understanding of India’s diverse literary landscape. In the very same notification released in April 2026, it was explicitly mentioned that the Third language for Class IX children studying in CBSE schools will be made compulsory only from the Academic year 2029-30, which is 3 years from now. However, on 15th May 2026, the CBSE sent a notification to all affiliated schools introducing the third compulsory language for Class IX students from this academic year, rolling back its previous commitment to make it compulsory only from the academic year 2029-30. This has come as a shock to many parents, especially those from TN, as their Children have already selected a language of choice in Class VI, and now the revised notification mandates that Class IX students learn 3 languages, 2 of which are native to India, with effect from 1st July 2026. Expecting a Class IX student to learn a new language in a short time will only pressurise children and affect their overall learning outcomes. I request the Ministry of Education to roll back this notification immediately and to stick to the previous commitment to introduce the learning of 3 languages, of which 2 shall be native Indian languages, for Class IX, from the academic year 2029-30.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
K.Annamalai@annamalai_k

It has become Thiru @mkstalin avl’s habit to complain about something that is not even remotely close to the Central Government's intentions. The CBSE in the secondary school curriculum (Part-1), released for the academic year 2026-27, states that three-language education shall be made compulsory from Grade 6 in the academic year 2026-27. And it is explicitly stated that two of these three languages must be native to India. To clarify the languages to be offered, it is mentioned that all scheduled languages listed in the 8th Schedule of the Constitution of India are being offered, in addition to other Indian regional languages. Where is the question of the imposition of Hindi in this? Last year, the CBSE placed particular emphasis on using the mother tongue or home language as the medium of instruction during the Foundational and Preparatory Stages of schooling. Thiru @mkstalin avl should check with his daughter, who runs a CBSE school, whether she has begun imparting education in Tamil as the medium of instruction to students in the foundational stage at her school. He could also simultaneously check with his Ministers and key DMK functionaries who run CBSE schools across Tamil Nadu. Thiru @mkstalin, one almost misses the days when your misguided narratives required at least some effort to unravel. Now, they seem to collapse under the lightest scrutiny.

English
71
656
2K
57.7K
Ajju
Ajju@sapienno_·
@annamalai_k நோவ் 🔥🔥
Ajju tweet media
தமிழ்
0
0
7
384
Ajju أُعيد تغريده
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது. CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும். எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
34
347
954
29.4K
Ajju
Ajju@sapienno_·
@annamalai_k போர் தான் அப்போ 🔥🔥🔥 @cbseindia29 பாத்து இருந்துக்க
Ajju tweet media
தமிழ்
1
0
17
1.5K
Ajju أُعيد تغريده
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Today marks a historic milestone as our Hon PM Thiru @narendramodi avl completes 12 glorious years since taking charge as our country’s Prime Minister in 2014. These 12 years have been a golden era of corruption-free, inclusive, and development-oriented good governance, dedicated to eradicating poverty and empowering the marginalised. The past decade has seen monumental reforms in our laws and governance frameworks, always ensuring that the interests and welfare of the people of India are put first. With a zero-tolerance policy against terrorism and modernised defence systems, our Hon PM has ensured that India’s borders remain safe and the nation remains completely secure from within. India’s global stature has grown immensely, and we have emerged as a reliable global partner, always extending a humanitarian hand to help other countries in times of distress and natural calamities. Wishing our Hon PM many more glorious years of dedicated service to our great nation as we continue our march towards a strong and self-reliant India.
K.Annamalai tweet media
English
136
1.4K
6.3K
37.3K
Ajju
Ajju@sapienno_·
@wadiance61275 @kishorecpr ங்கொம்மால அனுப்புடா வாயில அடிச்சி விடுறோம்
தமிழ்
1
0
0
21
Kishore Chandapura 
Kishore Chandapura @kishorecpr·
Took blessings from Gurudev Ji early this morning. Interestingly, Gurudev Ji’s native is Papanasam in Tirunelveli district. So yes… Annamalai has already reached Tamil Nadu, but not through the airport route many expected. Knowing Annamalai, this silence usually means preparation. Maybe internal discussions. Maybe planning the next political move. Maybe taking a moment of calm before the storm. But one thing is certain, Supporters are eagerly waiting for his first press meet after Election result. Happy to see my man finding peace, but honestly… can’t control the excitement to hear him speak again. 🔥 #Annamalai
K.Annamalai@annamalai_k

Had the divine blessing of meeting @Gurudev Sri Sri Ravi Shankar avl on the occasion of his 70th birthday. His presence radiates peace, wisdom, and an unwavering commitment to humanity. Gurudev’s lifelong mission of spreading harmony and inner transformation continues to inspire millions worldwide. Heartfelt prayers for his good health and continued guidance.

English
8
49
308
17.2K
Ajju
Ajju@sapienno_·
@CMOTamilnadu @TVKVijayHQ ஜந்து காட்சி பார்க்க வைத்த முதல்வர் வாழ்க 🔥
தமிழ்
0
0
3
99
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
458
3.8K
13.2K
786.9K