VinothKumar Govindasamy

7.9K posts

VinothKumar Govindasamy banner
VinothKumar Govindasamy

VinothKumar Govindasamy

@vinothAIADMKVLR

District deputy secretary, Vellore Rural District IT Wing, AIADMK

Vellore انضم Eylül 2023
1.3K يتبع2.4K المتابعون
VinothKumar Govindasamy أُعيد تغريده
pa.ranjith
pa.ranjith@beemji·
எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim
pa.ranjith tweet media
தமிழ்
711
1.1K
5.1K
685.1K
VinothKumar Govindasamy أُعيد تغريده
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மங்குனி ஸ்டாலின்! ஆட்சியில தான் #எடப்பாடியார் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினார் என்று பார்த்தால், தேர்தல் அறிக்கையிலும் அதே Copy paste ஸ்டிக்கர் தானா @mkstalin? மகளிருக்கு மாதம் ரூ. 2000, அனைவருக்கும் அம்மா வீடு திட்டம், நெல் - கரும்பு ஆகியவைக்கான கொள்முதல் விலை உயர்வு, முதியோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்க்கான உதவித்தொகை உயர்வு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, லேப்டாப் திட்டம், வேளாண், மருத்துவ திட்டங்கள் என அப்படியே Copy Paste செய்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது திமுக. அரசுப்பணிகளை நீங்கள் 5 ஆண்டுகளில் நிரப்பிய லட்சணத்தை தமிழ்நாடே பார்த்த பிறகும், மீண்டும் அதே உருட்டை உருட்டியது எல்லாம் ஆகச்சிறந்த நகைச்சுவை. 10,000 ரூபாய் பொருளாதார உதவித்தொகை, விலையில்லா Fridge ஆகியவற்றைப் பார்த்து பதறிப்போய், தானும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக Gift Card என்ற புதிய உருட்டை உருட்டியுள்ளார். திமுக-வின் இந்த உருட்டு அறிக்கை தேர்தல் களத்தில் Power Star போல ஒரு காமெடியனாக தான் பார்க்கப்படும். இந்த தேர்தலின் ஒரே சூப்பர்ஸ்டார் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை தான்! #Vote4AIADMK
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
47
438
811
21.1K
VinothKumar Govindasamy أُعيد تغريده
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
That தலைப்பு செய்தி : ஏற்கனவே சுட்ட வடைகளே இன்னும் போனி ஆகாத நிலையில், புதிய வடைகளோடு வியாபாரத்திற்கு கிளம்பிய #வடைகடை_ஸ்டாலின் ! #PackUpStalin
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ? #DMKManifesto2026

தமிழ்
24
273
445
5.6K
VinothKumar Govindasamy أُعيد تغريده
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
வாழ்த்துக்கள் அண்ணி. வெற்றி நிச்சயம். எடப்பாடி அனைத்து மர்மங்களையும் வெளிக்கொண்டு வருவார். குற்றவாளிகள் ஒருவர் விடாமல் சிறை செல்வார்கள். ஐஸ்கிரீம் உட்பட.
Savukku Shankar tweet media
தமிழ்
85
668
3.6K
95.7K
VinothKumar Govindasamy
VinothKumar Govindasamy@vinothAIADMKVLR·
ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து ஸ்டாலினை ஓட விட்டவர்... இப்போ சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி நிரந்தரமாக ஓட விட போகிறார்....
தமிழ்
35
123
818
73.1K
VinothKumar Govindasamy أُعيد تغريده
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
28
325
642
14.9K
VinothKumar Govindasamy أُعيد تغريده
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொகுதி என்ற பெருமைக்குரிய #ஆர்கேநகர் சட்டமன்றத் தொகுதியின் பொதுமக்கள் அளித்த மகத்தான வரவேற்பிற்கு இடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். திமுக-வின் கூட்டணி வெற்றுக் கூட்டணி; திமுக வேட்பாளர் பட்டியல் வெற்றுப் பட்டியல்; நாளை அவர்கள் சொல்லப்போவது வெற்று வாக்குறுதிகள்! ஆனால் @AIADMKOfficial கூட்டணி வெற்றிக் கூட்டணி; நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி வேட்பாளர்கள்; நமது தேர்தல் அறிக்கை மக்களின் மனங்களில் சென்று வெற்றி அடைந்துவிட்டது. அஇஅதிமுக பெறப்போகும் வரலாற்று வெற்றியை கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் இன்றே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அவர்களோடு இணைந்து நானும் கழகத் துண்டை சுழற்றி, நாளை நமது நல்லாட்சி மலரப் போவதை மகிழ்வோடு பகிர்ந்துகொண்டேன்! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே! #Vote4AIADMK 🌱
தமிழ்
66
802
2K
30.1K
VinothKumar Govindasamy
VinothKumar Govindasamy@vinothAIADMKVLR·
₹10 பாலாஜிக்கு பயம் 🫣🫣
தமிழ்
0
13
86
1.9K
VinothKumar Govindasamy
VinothKumar Govindasamy@vinothAIADMKVLR·
குடியாத்தம் தொகுதிய தூக்கி தேமுதிகவுக்கு கொடுத்து இருக்கானுங்க.!!! 😂😂😂
VinothKumar Govindasamy tweet media
தமிழ்
0
4
34
349
VinothKumar Govindasamy
VinothKumar Govindasamy@vinothAIADMKVLR·
அணைக்கட்டு தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @DVelazhaganofl அவர்களை #இரட்டை_இலை சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.!! #Vote4ADMK #EPS4CM #vellore
VinothKumar Govindasamy tweet media
தமிழ்
1
4
11
227
VinothKumar Govindasamy أُعيد تغريده
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக்குழுவின் பரிந்துரையின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக கீழ்காண்பவர்கள் கீழ்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறார்கள்.
TTV Dhinakaran tweet mediaTTV Dhinakaran tweet mediaTTV Dhinakaran tweet media
தமிழ்
61
339
1.1K
40.8K
VinothKumar Govindasamy أُعيد تغريده
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தமிழ்நாடு மீண்டும் அமைதிப் பூங்காவாக மாறிட வாக்களிப்பீர் இரட்டை இலை! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #Vote4AIADMK
தமிழ்
103
615
1.1K
24K
VinothKumar Govindasamy أُعيد تغريده
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
பெண்கள் பாதுகாப்பை மீண்டும் உறுதி செய்திட! தமிழ்நாடு மீண்டும் அமைதிப் பூங்காவாக மாறிட வாக்களிப்பீர் இரட்டை இலை! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #Vote4AIADMK
தமிழ்
68
592
1.1K
14.3K
VinothKumar Govindasamy أُعيد تغريده
Vinoj P Selvam
Vinoj P Selvam@VinojBJP·
அந்த பக்கம் வெட்டி ஒட்டி வைக்கப்பட்ட கூட்டணியில் இன்னமும் 1008 பிரச்சனைகள் புகைந்து கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றி எல்லாம் மீடியாக்கள் பூதாகரமாக பேசுவதில்லை. ஆனால் தெளிந்த நீரோடை போல இருக்கின்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் கல்லெறிந்து குழப்பம் விளைவிக்க முடியுமா என்று சில மீடியாக்கள் முயற்சி செய்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் வெளிப்படையாக, அதிகாரப்பூர்வமாக எந்த ஒன்றையும் பேசுவதற்கு முன்பாகவே, இப்படியாம், அப்படியாம் என்று அள்ளி விடுகிறார்கள். @sunnewstamil @the_hindu
Jothimani@jothims

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.

தமிழ்
45
182
805
38.4K
VinothKumar Govindasamy أُعيد تغريده
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #Vote4AIADMK
தமிழ்
18
177
292
2.7K
VinothKumar Govindasamy أُعيد تغريده
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
#ஆலந்தூர் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கு இடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். நேற்று முன்தினம் நான் மயிலாப்பூரில் பேசிய கருத்துகளைக் கண்டு பதறிப்போய், மூன்று அமைச்சர்கள் விட்டு பிதற்றிக் கொண்டு இருக்கிறார் திரு. @mkstalin. ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்துவிட்டு, இப்போது பதறுவதால் “எந்தப் பயனும் இல்லை”! உங்களையும், உங்கள் கட்சியின் காட்டாட்சியையும் மக்கள் தூக்கி எறியத் தயாராக உள்ளனர். ஏப்ரல் 23 , உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை மக்கள் எழுதப் போவது உறுதி ! #தமிழகம்_வாழவேண்டும் என்றால், #திமுக_வீழவேண்டும்! #Vote4AIADMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
70
694
1.7K
34.7K
VinothKumar Govindasamy أُعيد تغريده