Munthaseer Yaseen
22.1K posts


Route ஜெதீஸ் பழனிச்சாமி இன்றைய Narrative : எங்க அண்ணா பாட்டு போட்டீங்க ..அவரு தான் TRP King . விஜய் அண்ணா இல்லானா சன் டிவி இயங்க முடியாது

நீ கத்துக்கிட்ட அந்த 3 சாப்ட்வேர வச்சி இந்த 3 பேர்ல யாரு உங்கப்பன்னு கண்டுபுட்ரா




ஒரு IT ஊழியரா சொல்றேன்...3 பொண்டாட்டி கட்டுன மாதிரி 3 சாப்ட்வேர் கத்துக்குறது ஒன்னும் ஈஸி இல்லடா...


Periyar was against oppression of women. Islam was against women's education, freedom of dress, freedom of speech, literally they're treating women as baby producing toy. He also said Allah is evil. Now answer, whom do you support, feminist Periyar or misogynist Allah??



@Ranjith_R23 20yrs kalichu AI pathi school la kondu vandhadhu stalin nu solvaainga. Computer naa ennanu kuda kalaignar ku therinjirukka vaaippu ille. Education department dhaan syllabus ready panradhu as per global demand. Politician will add something in syllabus only for his beneficial.



ரொம்ப நேரம் நல்லா பேசிட்டு இருந்தா பாப்பா.. கடைசில ஒன்னு சொன்னுச்சு பாருங்க 😭😭


திமுக-வை விட மொழி, மாநில, சமூகநீதி உரிமைகளை ஒரு கட்சி தீவிரமாக பேசும்போது திமுக காணாமல் போய்விடும். அதிமுக-வை விட தீவிரமாக திமுக-வை ஒரு கட்சி திட்டும்போது அதிமுக காணாமல் போய்விடும். தவெக விட தீவிரமாக திமுக-வை ஒரு கட்சி திட்டும்போது தவெக காணாமல் போய்விடும். [TN since 1967]

@Kani_Rabi143 வரலாற நீங்க படிங்க அதிமேதாவி ப்ரோ 1954ல காங்கிரஸ் ஆட்சியில ஏழு சதவீதம் இருந்த இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு முற்றிலும் நீக்கப்பட்டதுக்கு அப்புறம் தான் திமுக அதுக்கு எதிரா பிரச்சாரம் செஞ்சு இஸ்லாமியர்கள் எல்லாரும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பிச்சாங்க🤦🏻






