Shiro

12.1K posts

Shiro banner
Shiro

Shiro

@all4shiro

Belongs to the Dravidian stock

Katılım Mayıs 2011
426 Takip Edilen469 Takipçiler
Shiro retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
THIS is #InkToImpact : ) #TamilNadu LEADS the nation on conversion of MoUs into #JobsForTN ✨ Hats off to #CMMKStalin for giving the dept of Industries the necessary strength to get clearances done on time 🌟 More to come in #DravidianModel2🙏🏾 #InvestInTN #BullishOnTN
Dr. T R B Rajaa tweet media
TN Industrial & Investment Updates@TnInvestment

💥💥MoU conversion - New manufacturing unit💥💥 #Germany based EBM-PAPST World's leading manufacturer of fans is setting up its new manufacturing unit in #Tiruvallur dist near #Chennai - New unit will manufacture and assemble Industrial fans with total production capacity of 7,85,000 units PA - Co signed MoU with #TamilNadu Govt last Oct 2025 during CM #MKStalin visit to #Germany #InvestInTN | #TamilNadu | #OneTrillionTN

English
22
316
943
25.1K
Shiro retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
அச்சு எந்திரம் தமிழ்நாட்டுக்கு வந்து இறங்கியதிலிருந்து நூறு ஆண்டுகளில் இப்போதுதான் anti journalist செண்டிமெண்ட் நீக்கமற நிலவுகிறது. - நூலாண்டி ரகு கண்ணீர். இந்த நாயிதான் திமுகவையும் கலைஞரையும் காரணமே இன்றி எதிர்த்து நேரேடிவ் செட் செய்தன ஊடகங்கள்னு அப்பப்ப நீலிக்கண்ணீர் வடிப்பான். அப்பலாம் ஏன் ஏண்டி ஜர்னலிஸ்ட் செண்டிமெண்ட் வரல? ஏன்னா அதை செஞ்சதே இவனுகதான். இப்ப இவனுக கடைக்கு எதிர்ல அதே கடைய போட்டதும் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு சிணுங்கறானுக
Kasi காசி@akaasi

என்ன புகைக்கிறீர் அய்யா?

தமிழ்
4
90
265
9.7K
Shiro retweetledi
Theeyasakthy
Theeyasakthy@SixEyedTyrant·
44 வரலாற்று புத்தகத்த தொறந்து பாரு, அதுக்கு பேரே "அண்ணாதுரை தீர்மானம்"vதான். பெரியார் மாநாட்டுல அண்ணா கொண்டு வந்த தீர்மானம். முதலியார்னு சாதி வக்கிரம் காட்டுறப்பவே உன் யோக்கியதை தெரியுது. 78 நான் போட்ட replyஅ ஒழுங்கா படி, MGR போட்ட GO னு தான் தெளிவா சொல்லிருக்கேன். நா பேசுறது ஒட்டுமொத்த திராவிட இயக்கசாதனை. இதுல எங்கடா ஸ்டிக்கர் வந்துச்சு? "97ல எவனும் சாதி பேர் போடுறது இல்ல".. ஏன்? மேஜிக்கா நடந்ததா? 1960s லேயே கல்வித்துறை மூலமா Initialஅ கொண்டு வந்து ஊர்ல இருக்குற பாதி பேருக்கு சாதிய தூக்குனதே DMK தான். அதான் Base 97 கலவரம் வந்தப்போ.. இதே உங்க கம்யூனிஸ்ட் அரசாங்கமா இருந்தா "இது முதலாளித்துவ சதி, வர்க்கப் போராட்டம்"னு அறிக்கை விட்டுட்டு வேடிக்கை பாத்துருப்பான், இல்லைனா பெங்கால்ல தலித்துகளை கொத்து கொத்தா கொன்ன மரிச்ஜாப்பி படுகொலை மாதிரி ஏதாவது செஞ்சுருப்பான். ஆனா எந்த சாதி ஓட்டு பேங்க்கும் போனா போகுதுனு எவனுக்கும் பயப்படாம, பஸ்சுக்கும் மாவட்டத்துக்கும் இருந்த சாதிப் பெயர்களை ஒட்டுமொத்தமா தூக்குனது தான் கலைஞரோட தில்லு. இது மாதிரி ஆணிய புடுங்க உங்க எச்ச கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு வக்கு இருக்கா? இப்போ நான் கேக்குறேன் அன்னைக்கு பெரியார் சமூக நீதி பேசுனப்போ "அதெல்லாம் இல்ல, வர்க்கப் போராட்டம் தான் முக்கியம்னு சொல்லி எஸ்கேப் ஆனிங்க. இன்னைக்கு பாராளுமன்றத்துல EWS (10% உயர்ஜாதி இடஒதுக்கீடு)க்கு கூச்சமே இல்லாம கை தூக்கி ஆதரவு கொடுத்துட்டு, தமிழ்நாட்டுல வந்து திராவிட இயக்கம் வாங்குன சமூக நீதி சாதனைகள் மேல 'ஸ்டிக்கர்' ஒட்டுற பார்ப்பன கம்யூனிஸ்ட் எச்ச கும்பல் தானடா நீங்க? உங்களுக்கும் தமிழ்நாட்டு சமூக நீதிக்கும் என்னடா சம்மந்தம்? @Kokki_Boys
Theeyasakthy tweet media
கொக்கி@Kokki_Boys

GO 1944 அண்ணா தீர்மானம்.- திமுக தொடங்குவதற்கு முன்பு பெரியார் போட்ட தீர்மானத்துக்கு அண்ணாதுரை முதலியார் ஸ்டிக்கர் ஒட்ட கூடாது. 1978 MGR தெருப்பெயர் GO... MGR போட்ட GO ல, கருணாநிதி ஸ்டிக்கர ஒட்ட கூடாது. 1997 போக்குவரத்து கழக GO. வீரன் சுந்தரலிங்கம் பெயரை வைக்க கூடாது என்பதற்காக கலவரத்தை நடத்தி, அதுக்காக கருணாநிதி போட்ட GO. தவிர 1997 ல எல்லாம் பெயருக்கு பின்னாடி எவனும் சாதி பெயர் போடுறது இல்ல. சும்மா உருட்டதீங்கடா கருணாநிதிகளா...

தமிழ்
0
26
50
1.5K
Shiro retweetledi
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
ஒன்னு நல்லா பார்த்தீங்களா மேயர் பிரியா நோக்கி மிக கேவலமான வசைகளை எல்லா கட்சி காரனும் வெச்சான் அசிங்கசிங்கசமா பேசினாங்க. பாட்டெல்லாம் போட்டு fetishise பண்ணாங்க அவங்கள. ஒரு தலித் பெண்ணுக்கு இருக்கும் எந்த immunity உம் அவருக்கு இங்கு யாரும் கொடுக்கவில்லை சரி தலித் பெண் எனும் அடையாளத்தை விடுங்க ஒரு பெண் என்ற immunity கூட அவருக்கு இல்லை இதற்கு காரணம் என்ன ? அவர் திமுகவின் சென்னை மேயர். அவர் திமுக என்பதால் இயற்கையாக கிடைக்க வேண்டிய immunity கூட அவருக்கு வழங்கப்படவில்லை. அவரின் governance தாண்டி அவரை தனிப்பட்ட முறையில் தாக்கிய பிஜேபி அதிமுக நாம் தமிழர் TVK போன்ற அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு வழங்கிய ஒரு பெண்ணிய தலித்திய போராளி கூட பிரியா அவர்களுக்கு துணையாக பேசவில்லை ஆனால் இனியும் இந்த முகமூடி அணிந்த போலி அம்பேத்கரியவாதிகள் முற்போக்கு என்று இங்கே தப்பிக்க முடியாது.
தமிழ்
25
285
725
23K
Shiro retweetledi
Dravidian Insights
Dravidian Insights@dstock_insights·
Tamil Nadu was the first state in India to collaborate with the Microsoft TEALS Program to teach AI to government school students way back in 2024. So much hate is being propagated against TN by Sanghis without any refutal 🚶
BhikuMhatre@MumbaichaDon

Andhra Pradesh — Microsoft will train two lakh youth in Artificial Intelligence and advanced skills. TamilNadu -- Busy with Linguistic Politics over Hindi. Priorities Apni Apni! Don't blame Politicians. YOU get what "YOU" vote for.

English
8
344
1.2K
38.2K
Shiro retweetledi
Shiro retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
தென்னிந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிகம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது தமிழ்நாட்டில் உள்ள மக்கள் 43 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர் இது கேரளாவில் வெறும் முப்பது சதவிகிதம் கர்நாடகாவில் 29.8% மட்டுமே தமிழ்நாட்டில் 99 சதவிகித பிரசவங்கள் மருத்துவமனையில் தான் நடைபெறுகிறது இந்த அத்தனை விவரங்களும் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது
தமிழ்
36
534
1.4K
22.6K
Shiro retweetledi
Shiro retweetledi
நிதன் சிற்றரசு
மேயர் @PriyarajanDMK அவர்கள் சங்கடப்படாம வழக்கு போடனும் இதுக்கெல்லாம்.. அந்த நாட்ல இருந்து இந்த பைத்தியத்த துரத்தி விட்டாலும் பரவால்ல!
Karthik@KarthickOcean

Feminist. Singapore.

தமிழ்
15
127
323
9.5K
Shiro retweetledi
STR Stan
STR Stan@subramaniandeva·
மேயர் ப்ரியா திமுகவை சேர்ந்தவர், ஆதலால் அவருக்கு ஆதரவாக dhanyarajendran வகையறா feminists வரமாட்டாங்க, தலித் அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள் பேசமாட்டாங்க, சாதிவெறியர்களும் நீலம் மாதிரியான அமைப்புகளும் உள்ளூர ரசிக்கும்.. So win-win situation for TVK 🫡
டீ@teakkadai1

இந்த அளவிற்கு வெளிப்படையாக abuse செய்கிறார்கள். பதவியில் இருக்கும் ஒரு பெண் மேயரை இப்படி அவமானப்படுத்துகிறார்கள்

தமிழ்
5
148
317
9.5K
Shiro retweetledi
யாரோ
யாரோ@yaaro_offl·
வற்றாத ஜீவ நதி ஓடும் கங்கை சமவெளி பகுதி, வண்டல் மண், வற்றாத நீர்வளம், நல்ல நிலத்திட நீர் இருந்தும் உபி, பீகாரில் ஏன் Green revolution ஆல் பசி பட்டினி இன்னும் குறையாமல் சப்பாத்தியும் வெங்காயத்தையும் சாப்ட்டுட்டு இருக்காங்கனு பார்த்தால் என்னானு தெரியும்.
ஜாக்கி பாண்டியன்@jackypandiyan

இது தமிழ்நாடு மட்டுமில்லை இந்தியா முழுக்க நடந்த உணவு பஞ்சம் அதுக்கப்பறம் நடந்த பசுமை புரட்சியில் தான் இந்தியா முழுசா உணவு பஞ்சத்துலேந்து வெளிய வந்தது. அதை நேக்கா தமிழ்நாடு மட்டும்னு சுருக்கி திராவிட ஸ்டிக்கர் ஒட்டிட்டானுக

தமிழ்
1
106
232
10.9K
Shiro retweetledi
Razor
Razor@razorturbokat·
இதே A2D நந்தா CM candidates சொத்து மதிப்புன்னு ஒரு வீடியோ போட்டான்... அதுல wanted டா MKS 140 கோடி க்கு பதில் 14 கோடி ன்னு காட்டி ஏமாத்திடாருன்னு சொல்லிட்டு, அப்பறம் calculation ல தப்பு பண்ணிட்டோம்ன்னு சொல்வான்.. Calculation தப்புன்னா அத edit பண்ணி publish பண்ணியிருக்கலாம், ஆனா viwes காக rage bite பண்ற technique அது.. அன்னிக்கே அவன மிதிக்காம விட்டது நம்ம தப்பு.
தமிழ்
11
175
701
28K
Shiro retweetledi
Shiro retweetledi
Social Justice:சமூகநீதி
திமுகவாய் இருப்பது எத்தனை கடினம்??? See ss. The truth is both Chennai and every single district have been given unprecedented investments and support in the last five years. The ten years before have almost killed the states industries and investments and DMK has rebuilt.
Social Justice:சமூகநீதி tweet mediaSocial Justice:சமூகநீதி tweet media
English
10
127
353
10.2K
Shiro retweetledi
சாய் லட்சுமிகாந்த் பாரதி
Today is the birth anniversary of Sir Pitti Thyagararayar. A stalwart and co founder of the justice party which was the precursor of the current DMK. Initially started as south indian liberal federation which was later colloquially termed as justice party. He was the first elected mayor of Madras corporation. Under his leadership he initiated the mid day meal scheme which was later expanded to whole of Madras state by Kamarajar. Thyagararayar Nagar was named after him. He was a well known philanthropist and donated most of his wealth for education of the oppressed communities. A proponent of affirmative action and implemented communal G.O through his influence over the first elected presidential elections in the Madras state. Let us remember him for his contributions to the tamil race!
சாய் லட்சுமிகாந்த் பாரதி tweet media
English
2
77
218
4.4K
Shiro retweetledi
Shiro retweetledi
Shiro retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
எப்பல்லாம் முட்டக்கண்ணன் கேமராவையும், எதிர்ல கேள்வி கேக்கறவன் கண்ணையும் தவிர்த்துட்டு சைடுல பாக்கறானோ அப்பல்லாம் மொரட்டு ஓலா ஒண்ணு ஓட்டப்போறான்னு பொருள். 😆
ASuitableBoy@VickyChicko

Ena dhan Ivan prachana

தமிழ்
15
131
441
12.9K
Shiro retweetledi
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
செந்தில்வேல் பேசினது விடுங்க Prime ஆன 10 வருஷம் 2011 to 2021 அதிமுக ஆட்சி அப்போ இருந்த தொழில்வளர்சி துறை மந்திரி யாருனாவது தெரியுமா இங்க இருக்க ஆளுங்களுக்கு. 2013 வாக்குல மைசூர் ல இருந்தேன் அப்போ மைசூர் Sez இல் இருந்து சென்னை வரனும் try செஞ்சிட்டு இருந்த காலம். அப்போ HR இல் ஒரு தமிழ்க்காரர் இருந்தார் அவர் கிட்ட தான் ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டுட்டு இருப்பேன். நான் இருந்த நிறுவனத்தில் SEZ to SEZ transfer தான் செய்வாங்க. சென்னை SEZ expansion அப்போ நடக்கவே இல்ல. காரணம் ஜெயா கேட்ட பணம். அதை தர அந்த நிறுவனம் தயாராக இல்லை. அதனால் அவர்களின் expansion தடை பட்டு இருந்தது இதே காலகட்டத்தில் தான் CTS CMDA விற்கு 2014 இல் லஞ்சம் கொடுத்த பிரச்சினை வெளியே வந்தது. அப்போதும் ஆட்சியில் இருந்தது ஜெயா தான். ஜெயா மாதிரியான ஒரு சோம்பேறி யாரும் இல்லை எந்த வேலையும் செய்யாத பணம் திருட்டு மட்டும் தான் குறிக்கோள். இது software industries இல் நடந்த கேவலமான செயல்கள் என்றால் KIA பற்றி கண்ணன் ராமசாமி சொன்னது இன்றும் செய்திகளில் பார்க்கலாம் ஒரு பெரும் ஈகோ சிஸ்டத்தை தாண்டி KIA sri city சென்றது. காரணம் அதிமுக ஆட்சி. ஆனால் இதை எல்லாம் செய்த அதிமுக அரசு காலத்தில் அமைதியாக இருந்த ஊடகம் கடந்த வருடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிய ஒரு நிறுவன முதல்வரிடம் தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு பணம் தருகிறீர்கள் என ndtv நிருபர் கேக்க அவர் அது எங்கள் கொள்கைக்கு எதிரானது என சொல்லி மூக்குடைத்தார். சென்னையில் IT வளராமல் போக காரணம் 10 வருஷம் எதுவும் செய்யாத அதிமுக தான்.
தமிழ்
70
421
1K
74.5K
Shiro retweetledi
யாரோ
யாரோ@yaaro_offl·
வருசம் முழுவதும் ஒரு பண்ணை ஆளுக்கு 30 பக்கா ராகி குடுப்பாங்க, இது தான் 1967 வருடத்துக்கு நாம் இருந்த லச்சணம். பசி கொடுமைல காட்டுல கிளங்கு, வேருனு திண்ணு வயித்து போக்குல இறந்தது பல பேரு. கொஞ்சமாவது எதாச்சு தெரிஞ்சுட்டு வாங்க.
BOSS TVK ❤️💛❤️@BossTVK

Before 1967 TN PEOPLE'S 👇

தமிழ்
25
504
1K
42.9K