Sam Ponraj
26.6K posts

Sam Ponraj
@ArchitectSam76
Architect | Design | Construction

கசப்பான உண்மை மாற்று இயக்கத் தோழர் ஒருவர் மொழிப்போர் ஈகி சிவா திலீபன் இறுதி நிகழ்வுக்கு திமுகவிலிருந்து ஏன் யாரும் வரவில்லை என்று கேட்டார். உண்மையிலேயே அந்த வருத்தம் எங்களுக்கும் உண்டு. மே17 இயக்கத்தின் சிவா திலீபன் இரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடியபோது, 1/7










பாஜக கட்சி காரர்களுக்கும் விஸ்வாசிகளுக்கும் இந்த 27 தொகுதி பட்டியல் பெரும் ஏமாற்றம். சென்னையில் -1 தொகுதி கோவையில் -1 பல பாஜக முக்கிய நபர்கள் போட்டியிட நினைத்த தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. ஆக மொத்ததில் கழகத்திற்கு பெரிய பிளஸ்👍🏻





A four-year-old kindergarten girl died after being hit by a car allegedly driven by the school owner’s friend inside a private matriculation school premises at Chindhamani in Tenkasi. Alleging that the school administration did not inform the parents about the incident, the girl’s relatives staged a road blockade on the Tenkasi-Madurai national highway.



