V.Balakrishnan. MA

5.4K posts

V.Balakrishnan. MA banner
V.Balakrishnan. MA

V.Balakrishnan. MA

@BalakrishnaAdmk

இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர்.✌️🌱 மூலனூர் தெற்கு ஒன்றியம், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அஇஅதிமுக..♥️🤍🖤

மூலனூர் Beigetreten Aralık 2022
291 Folgt378 Follower
V.Balakrishnan. MA retweetet
Siripriya (இலையின் தோழி)
இதுவே அதிமுக ஆட்சியில் நடந்து இருந்தால் இரத்தம் கொதித்து .. நரம்பு புடைத்து இருக்கும் அடகு கொத்தடிமைகளுக்கு.... நடப்பது திமுக ஆட்சி அதனால் ஒரு காபி குடிச்சுட்டு இந்த தேர்தலுக்கு எவ்வளவு வாங்கலாம் என்று கனவு காண போயிருப்பார்கள் போல.....
Siripriya (இலையின் தோழி) tweet media
தமிழ்
0
5
15
84
V.Balakrishnan. MA retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர் வார்டு எண். 56, சுங்கம் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பொது வெளியில் மது அருந்திக்கொண்டிருந்த நபர்களை, இங்கு மது அருந்தக்கூடாது என அறிவுறுத்திய @AIADMKOfficial வட்டச் செயலாளர் திரு. சுரேஷ்குமார் அவர்களை, நேற்று முன்தினம் (09.02.2026) இரவு 8.30 மணியளவில், கழக அலுவலகத்தில் கழகப் பணிகளை கவனித்து கொண்டிருந்த போது, 5 நபர்கள் கொண்ட அக்கும்பல் புகுந்து கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வந்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இச்சம்பவத்தில் வட்ட கழக செயலாளர் சுரேஷ்குமார், கோவை மாநகர் மாவட்டப் பாசறை இணைச் செயலாளர் திரு. ஈசா டி.செந்தில் ஆகியோர், மற்றும் தடுக்க வந்த பொதுமக்களும் படுகாயம் அடைந்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்திற்குள் புகுந்து, கழகத்தினரைத் தாக்கும் அளவிற்கு குற்றவாளிகள் துணிந்திருப்பதற்கு ஒரே காரணம், இங்கு ஆட்சியில் இருக்கும் சட்டம் ஒழுங்கைக் காக்கத் திராணியற்ற பொம்மை முதல்வரின் கையாலாகாத திமுக அரசு தான். குற்றவாளிகளின், போதைப் பேர்வழிகளின் புகலிடமாக, சொர்க்க பூமியாக தமிழகத்தை சீர்குலைத்துள்ள @mkstalin மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். கழக உடன்பிறப்புகள் மீதும், பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்
114
894
1.5K
37K
V.Balakrishnan. MA retweetet
Kalyanasundaram
Kalyanasundaram@Kalyan1612·
சாதனை அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக, அரசமைப்பு உரிமையைப் பயன்படுத்தி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 7.5% உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது மாண்புமிகு புரட்சித் தமிழர் அவர்கள்தான். அதிமுக திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்ட வரும் ஸ்டாலினுக்கு வெட்கம் இல்லையா? #MedicalEducation #EPSGovernment #Reservation #ShameOnDMK #GovtSchoolStudents #SaveStudents #DMKFailure #EPS #StudentSafety #Leadership #DMKLies #AIADMK2026 #admkfor2026 #Edappadipalaniswamy #ADMKFor2026 #ttvdhinakaran #TNWithEPS #EPSforTN
Kalyanasundaram tweet media
தமிழ்
3
108
202
1.5K
V.Balakrishnan. MA retweetet
Kovai Sathyan
Kovai Sathyan@KovaiSathyan·
துண்டு சீட்டு இல்லை , எழுதி வைத்து தரவுகளை சொல்லவில்லை. சுமார் 40 நிமிடம் இரண்டு நெறியாளர்கள் மாறி மாறி கேள்விகளை கேட்க சரளமாக அதிரடி பதிலளித்த #எடப்பாடியார். @EPSTamilNadu @DrVpb
தமிழ்
30
551
1.7K
49.7K
V.Balakrishnan. MA retweetet
Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK
திமுக அடகு வைத்த அத்தனை தமிழ்நாட்டு உரிமைகளையும், பெற்றுத் தந்தது @AIADMKOfficial! மக்களை ஏமாற்றாமல், Practical-ஆக ஒவ்வொரு விஷயத்தையும் அணுகி, Solution Driven ஆட்சியை தந்த அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆட்சியை தான் தமிழக மக்கள் நிறுவப் போகிறார்கள்! பத்து தோல்வி என்று, அதே பல்லவியை பாடுவோர், #13தோல்வி_பொம்மை-யின் வரலாற்றை மறந்துபோனது ஏனோ? அதை சரியாக மேடையேற்றிய அன்புச் சகோதரர், பாசறைச் செயலாளர் @DrVpb அவர்களுக்கு வாழ்த்துகள்! #EPSfor2026 #ByeByeStalin
தமிழ்
48
516
793
6.6K
Kovai Sathyan
Kovai Sathyan@KovaiSathyan·
இந்தியாவில் சட்டமன்றத்தில் அதிகம் பொய் பேசிய விருது என்று ஒன்று இருந்தால் அதை வெல்லக்கூடிய ஒரே நபர் முகஸ்டாலின் தான். In India if there were to be an award for maximum lies peddled inside an assembly , mkstalin shall be the winner.
10
130
364
3.8K
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
ஓ காற்றே! மாரிக்காலம் இப்போது வந்தால் வசந்தகாலம் என்ன தொலைவிலா இருக்கும்? - கவிஞர் ஷெல்லி #அதிமுக @AIADMKOfficial @EPSTamilNadu
I.S.INBADURAI tweet media
தமிழ்
27
74
274
3.5K
V.Balakrishnan. MA
V.Balakrishnan. MA@BalakrishnaAdmk·
🌿 நம்பிக்கை – அவரவர் உரிமை, மனிதநேயம் – அனைவருக்கும் கடமை! 🌿வென்பூசனி சுற்றி உடைப்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது...ஆனால் அந்த நம்பிக்கை மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கட்டும் ஒறவுகளே 🙏சொல்வதை சொல்லிவிட்டேன்... அதற்குமேல் — உங்கள் விருப்பம❤️#மனிதநேயம் #நம்பிக்கை #சமூகநல
தமிழ்
0
0
0
18
Kalyanasundaram
Kalyanasundaram@Kalyan1612·
கட்சி தொடங்கிய 5 ஆண்டுகளுக்குள் ஆட்சியைப் பிடித்த கழகம் தமிழக வளர்ச்சியின் சாதனை வரலாற்றில் முத்திரை பதித்த கழகம் நம் கழகத்திற்கு 54வது ஆண்டு தொடக்க நாள் 2026ல் புரட்சித் தமிழர் தலைமையில் ஆட்சி அமைந்திட உறுதியேற்பு நாள் அனைவருக்கும் கழக 54வது ஆண்டு தொடக்க நாள் வாழ்த்துகள்! #என்றென்றும்_அஇஅதிமுக #AIADMK54 #AIADMK #54YearsOfAIADMK #அதிமுக54 #ADMK54 #EdappadiPalaniswami #TNWithEPS #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSFORTN @EPSTamilNadu @AIADMKOfficial
Kalyanasundaram tweet media
தமிழ்
19
98
382
4.2K
V.Balakrishnan. MA retweetet
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"திமுகவோட உருட்டுக்கடை அல்வா டேஸ்ட்டா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க" - எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி நக்கல் #EdappadiPalaniswami | #ADMK | #DMK
தமிழ்
128
660
2.6K
91.5K
V.Balakrishnan. MA retweetet
விகடன்
விகடன்@vikatan·
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீத அறிவிப்புகளைக் கூட நிறைவேற்றாமல் மக்களுக்கு திமுக அரசு அல்வா கொடுத்துவிட்டதாக, ‘உருட்டு கடை அல்வா’ என அச்சிடப்பட்ட அல்வா பாக்கெட்டுகளை சட்டப்பேரவை வளாகத்திற்கு எடுத்து வந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் நூதனமான விமர்சனம். #EdappadiKPalaniswami | #ADMK | #DMK
விகடன் tweet media
தமிழ்
24
98
334
8.3K
V.Balakrishnan. MA retweetet
கொங்கு நாட்டான்
ஆக அதெல்லாம் ஒரு காலம்...🤣🤣🤣 பரிதாபங்கள்
தமிழ்
1
17
59
701
V.Balakrishnan. MA retweetet
Velmurugan
Velmurugan@Velmuru51716413·
திருவாரூர் ஆதிச்சபுரம் விவசாயிகள் விளைவித்த நெல் மணிகள் 😢
தமிழ்
4
10
23
330
V.Balakrishnan. MA retweetet
Siripriya (இலையின் தோழி)
விடியலாரே...!!! சட்டசபையில் உங்கள் கவனத்தை ஈர்க்க எதிர்க்கட்சிகள் செருப்புக்களை வீசலாமா.... தீய சக்தி திமுகவிடம் இருந்து #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #ByeByeStalin #RIP_DMK
Siripriya (இலையின் தோழி) tweet media
தமிழ்
0
1
5
59
V.Balakrishnan. MA
V.Balakrishnan. MA@BalakrishnaAdmk·
@PttvNewsX வெற்றி நிச்சயம் இது சத்தியம்
தமிழ்
0
0
0
17
V.Balakrishnan. MA
V.Balakrishnan. MA@BalakrishnaAdmk·
மாண்புகு எதிர் கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் சார்பாகவும் மாவட்டசெயலாளர் திரு. சி. மகேந்திரன் எம் ஏ. எம் எல் ஏ அவர்களின் சார்பாகவும் மாநில தலைவர் உயர்திரு. நைனார் நாகேந்திரன் அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
தமிழ்
0
0
1
6