Black Machine

3K posts

Black Machine banner
Black Machine

Black Machine

@BlackMachine777

Beigetreten Kasım 2022
802 Folgt244 Follower
Black Machine
Black Machine@BlackMachine777·
@tholarbalan அது புரிகிறது அண்ணா ஆனாலும் இருக்கிற அமைப்பு முறையினுள் இருந்து தான் போராட முடியும்
தமிழ்
1
0
0
12
tholar balan
tholar balan@tholarbalan·
@BlackMachine777 தேர்தல் பாதை மூலம் தமிழ்த் தேசிய விடுதலையை அடைய முடியாது என்ற உண்மையை உணர்வதற்கு ஆரியமும் திராவிடமும் தமிழ்த் தேசியத்தை நகர்த்துகின்றன.
தமிழ்
1
0
0
35
tholar balan
tholar balan@tholarbalan·
நாம் தமிழர் கட்சியினர் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி வெற்றி பெறாவிட்டால் அதைவிட மகிழ்ச்சி ஏனெனில், தேர்தல் பாதை மூலம் தமிழ்த்தேசிய விடுதலை அடைய முடியாது என்பதை அது உணர வைக்கும். மாற்றுப் பாதையை நோக்கி தமிழ்த் தேசியத்தை நகர வைக்கும்
tholar balan tweet media
தமிழ்
29
28
126
6.3K
Black Machine
Black Machine@BlackMachine777·
இவர்கள் தெரிவு செய்த வாழ்க்கையை நியாயப்படுத்தவே இவ்வாறான கருத்தை தெரிவிக்கின்றனர் முற்போக்கு என்ற பெயரில் குடும்ப கட்டமைப்பை உடைக்க முயலுகின்றனர் அதன் விளைவு எப்படி இருக்கும் என தெரியாமலே..
தமிழ்
0
0
1
9
Black Machine
Black Machine@BlackMachine777·
நடிகர் சத்யராஜின் மகள் திமுகவில் ஏதோ ஒரு பதவியிலிருக்கிறார் இவர் எங்கு கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை பெண் விடுதலையை தவறாக புரிந்து கொண்டு தான் எப்படி வாழ ஆசைப்படுகிறாரோ அதை நியாயப்படுத்துவது போல தற்குறித்தனமாக பேசுகிறார் இவரைப் போல சில பெண்ணியவாதிகளின் கருத்தும் இதுவே,
Black Machine tweet media
தமிழ்
1
0
2
89
Black Machine
Black Machine@BlackMachine777·
தோழர் லீலாவதி இவர் போன்ற பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்
Black Machine tweet media
தமிழ்
0
0
1
18
Black Machine
Black Machine@BlackMachine777·
@devpromoth அவரோட சுயசரிதையா புரோ?
தமிழ்
0
0
0
118
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ஏலியன்கள் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான ஆவணங்கள் மிக விரைவில் வெளியாக உள்ளது... - டொனால்ட் ட்ரம்ப்
தமிழ்
10
2
76
10.9K
Black Machine
Black Machine@BlackMachine777·
@SuryaVKondanDMK ஐயா சில நேரங்களில் உண்மையை பேசிவிடுகிறீர்கள் இதே மாதிர செய்து தேசிய கட்சிகள் வராட்டி சரி
தமிழ்
0
0
2
280
Surya Vetrikondan
Surya Vetrikondan@SuryaVKondanDMK·
#WATCH | நீண்ட நாட்களுக்குப் பிறகு தவெகவை பிழிந்து ஜூஸ் போட்ட சூர்யா வெற்றிகொண்டான்! #SuryaVetrikondan | #TVKVijay‌ | #TVKVijay‌HQ
தமிழ்
11
252
1.1K
22.7K
Black Machine
Black Machine@BlackMachine777·
விஜய் ரசிகர்களின் காணொளிகளை பார்க்கும் போது விஜய் தோற்றுப் போனால் பலர் ...செய்து கொள்ளவும் வாய்ப்புண்டு ஆனால் விஜய் வென்றால் தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாது
தமிழ்
0
0
5
117
Black Machine
Black Machine@BlackMachine777·
ஜேம்ஸ் வசந்த் 4 தவெக சின்ன பசங்கள வச்சு தனது புலமையை காட்டுகிறார் இவர் விஜய் மீது வைக்கும் விமர்சனங்கள் பெருமளவு சரியாக இருந்தாலும் இவர் திமுக அல்லது பிற கட்சி இளைஞர்களை வைத்து இப்படி பேச முடிந்தால் இவர் பக்கச் சார்பற்ற நேர்மையாளர் ஆனால்...
Black Machine tweet media
தமிழ்
0
0
1
40
Black Machine
Black Machine@BlackMachine777·
@devpromoth விஜய் தனக்கு சொன்னது மக்கள் தங்களுக்கு என்று நினைத்தால் ..
தமிழ்
1
0
4
957
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். - விஜய்
தமிழ்
21
13
246
23.3K
Black Machine
Black Machine@BlackMachine777·
பேசும் படம்
Black Machine tweet media
தமிழ்
0
0
1
21
Black Machine retweetet
Worldwide Tamils
Worldwide Tamils@senior_tamilan·
ஆனையிறவு தமிழர் வசமான நாள்! (22-04-2000) வீழ்த்தப்பட முடியாத தளமாக கருதப்பட்ட, 240வருடங்கள் அடிமைச்சின்னமாக விளங்கிய #ஆனையிறவு பெருந்தளம் ஓயாத அலைகள் 3 என்ற நடவடிக்கை மூலமாக தமிழர்களால் கைப்பற்றப்பட்ட நாள் இன்று. #Tamil #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
Worldwide Tamils tweet media
தமிழ்
0
12
38
551
M A Sumanthiran
M A Sumanthiran@MASumanthiran·
//Signed by J. R. Jayewardene and Rajiv Gandhi, the accord promised greater self-rule for the Tamil minority. Nearly four decades later, Tamil leaders argue that these assurances remain only partially fulfilled, even under the 13th Amendment…1/2 indiasworld.in/sri-lankas-tam…
English
5
3
7
949
Black Machine retweetet
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
ஒரு மக்களாட்சி நாட்டில் மிகவும் மோசமான நிலை என்பது மக்களுடைய அறியாமை, அந்த அறியாமையை பயன்படுத்தி பணம், டோக்கன், பரிசு பொருள் என அனைத்தும் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் - நாதக வேட்பாளர் இடும்பாவனம் கார்த்தி #NTK #Seeman #IdumbavanamKarthik #Election2026 #Newstamil24x7
தமிழ்
7
235
448
3.6K
Black Machine
Black Machine@BlackMachine777·
இந்த குடும்பமும் காங்கிரசும் துடைத்தெறியப்பட வேண்டியவர்கள்
Black Machine tweet media
தமிழ்
0
2
6
77
Black Machine
Black Machine@BlackMachine777·
ஜூவசகாப்தன் தன்னை ஊடகவியளாளர் என்று சொல்கிறார் ஆனால் இவர் ஒரு திமுக திரைப்பட விமர்சகர் சமீபகால தொலைக்காட்சி விவாதங்களில் இவர் சினிமா வரலாறும் தவெகவை திட்டியது தான் மிச்சம் அரசியல் பேசியது கிடையாது
Black Machine tweet media
தமிழ்
0
0
1
33
Black Machine
Black Machine@BlackMachine777·
உண்மையான மாற்றத்திற்கு வாக்களிப்பீர் விவசாயி சின்னத்திற்கு❤️💛
Black Machine tweet media
தமிழ்
0
2
4
60
Worldwide Tamils
Worldwide Tamils@senior_tamilan·
தமிழரசுக்கட்சியைப் பற்றி கட்சி உறுப்பினர்கள் பொதுவெளியில் விமர்சனம் செய்ய வேண்டாம்! தமிழரசுக்கட்சியின் உட்கட்சி பூசல்களை பொதுவெளியில் பேச வேண்டாம்! சீறுகிறார் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம். #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
தமிழ்
1
0
5
262
Black Machine
Black Machine@BlackMachine777·
@sumanthraman Don't generalize the youth these some kids needs to be educated but at the same time no one asks the guys representing tvk how much political knowledge they have?
English
0
0
1
163
Black Machine retweetet
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
ஆளும் கட்சியும் இல்லை ஆண்ட கட்சியும் இல்லை - ஆனாலும் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். ஏனெனில் களம் எங்களுடையது மக்கள் எங்களுக்கானவர்கள்.  @NaamTamilarOrg #கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer#Manidhi  #NaamTamilar
தமிழ்
1
372
834
3.8K