Devendran Palanisamy

56K posts

Devendran Palanisamy banner
Devendran Palanisamy

Devendran Palanisamy

@devpromoth

Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

Chennai Katılım Şubat 2014
696 Takip Edilen82.4K Takipçiler
Sabitlenmiş Tweet
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சீக்கியர்களுக்கு இருக்கும் தலைப்பாகை, தாடி அனுமதி என்பது அவர்களது கலாச்சார உரிமை... அதை எதிர்ப்பது தவறு... அவர்களுக்கு துணை நிற்போம்... பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
தமிழ்
111
94
851
0
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் 50 வருடம் பயணித்த ஒரு அனுபவசாலியை ஒரு கட்சி தூக்கி எரியுதுனா அது தொண்டர்கள் தவறு அல்ல அது கட்சி தலைமையின் தவறு... - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழ்
0
0
3
508
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
நாளை மறுநாள் தேர்தல் வைத்தால் கூட வெற்றி பெறுவேன்... - துரைமுருகன்
தமிழ்
2
0
14
839
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
அதிமுக உடன் கூட்டணி பேசவில்லை. அப்படியே வைத்தாலும் என்ன உலக மகா தவறு? 1964-ல் உடைந்த CPI, CPM, அதன்பின் ஒரே கூட்டணியில் இருந்ததே இல்லையா? அதிமுக எங்கள் பங்காளி மாதிரி தான். கொள்கை ரீதியாக பகையாளி பாஜகதான். திமுக, அதிமுக MLA-க்களை ஒரே வரிசையில் உட்கார வைத்து, காலத்தை கனிய வைத்து விட்டார்கள் மக்கள். ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்க்கும் தொண்டர்கள் இரு கட்சிகளும் உள்ளே இணைந்து விட்டார்கள் என்றே கருதுகிறார்கள். அதற்கு காரணம் இவர்கள் தான்... - ஆர்எஸ் பாரதி
தமிழ்
1
0
12
1.7K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
நான் முதல்வன் திட்டம் என்றால் மக்களுக்கு புரியவில்லை... மக்களுக்கு புரியாது என்பதால் தான் திறன் மேம்பாடு திட்டம் என மாற்றம் செய்துள்ளோம்... - அமைச்சர் நிர்மல்குமார்
தமிழ்
0
0
3
324
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
முதலமைச்சரின் பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடினோம்.. இதுஒரு தப்பா?.. - அமைச்சர் விஸ்வநாதன்
தமிழ்
0
1
6
553
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ஹாலிவுட் சினிமா மாதிரி எல்லாம் நடக்குதே... 🧐😲
தமிழ்
2
3
41
1.9K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
நான் அமைச்சரா இருக்கனா என்னனே எங்க அம்மாவுக்கு தெரியாது... நான் அமைச்சரான பிறகு இன்றும் என் அம்மா சமையல் வேலைக்கு தான் போய்டு இருக்காங்க... என் அப்பா 3000 ரூபாய் சம்பளத்துக்கு அதே வேலைக்கு தான் போய்டு இருக்காங்க... அந்த வேலையை விட முடியாதுனு என்கிட்ட திட்டவட்டமா சொல்லிட்டாங்க... - அமைச்சர் ரமேஷ்
தமிழ்
13
5
125
16.4K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தூத்துக்குடியில் சூறாவளி...
தமிழ்
1
0
11
872
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
திருவள்ளூர் வாயுக் கசிவு சம்பவம் வேதனையும், சொல்லொணா அதிர்ச்சியும் அளிக்கிறது... தமிழ்நாட்டில் அனுதினமும் மரண ஓலங்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருப்பதுதான் யதார்த்தமாகி கொண்டிருக்கிறது... இதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அரசின் கடமை... - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
தமிழ்
1
2
16
924
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
அமைச்சர்களோ, அதிகாரிகளோ, எம்எல்ஏக்களோ, ஏன் முதல்வர், பிரதமரோ, ஆடிப் பாடுவதில் குற்றமில்லை... ஆனால், எதற்கு ஆடுகிறோம், எப்படி ஆடுகிறோம், எங்கு ஆடுகிறோம், எதற்குப் பாடுகிறோம், எங்கு பாடுகிறோம் என்பதெல்லாம் முக்கியம்... மக்களுக்கு, எதிர்காலத்திற்கு, எதிரிகளுக்கு, அயலவர்க்கு, நாம் என்ன கொண்டு சேர்க்கப்போகிறோம் என்பது முக்கியம்... பொறுப்பு கொள்வோம்...
தமிழ்
10
7
49
3.4K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது விமர்சனத்துக்குரியது அல்ல... நம்முடைய நாட்டுப்பண்ணை எத்தனை முறையும் பாடலாம்... - சு. வெங்கடேசன்
தமிழ்
0
1
13
764