CP.Regan Abirami
605 posts

CP.Regan Abirami
@CPRegan_CPR
Writing my own way... Working AD in the Tamil film Industry.
சென்னை Beigetreten Mayıs 2014
1.4K Folgt180 Follower
CP.Regan Abirami retweetet

மத பிளவுகளுக்கு பதிலாக கல்வி ஒற்றுமை – இந்தியாவிற்கு திராவிட மாடல் தேவை! milirmedia.com/article/instea…
#Congress #BJPPolitics #DravidianModel #DMKNationalPolitics #ReligiousUnity #IndiaNeedsDravidianModel #UnityForProgress #MilirMedia #BJP #CPI_CPM #ADMK #VCK #MDMK #TVK #NTK #MNM #MP
தமிழ்

#Sallikattu
#சல்லிக்கட்டு
#சல்லிகட்டுவழக்கு
சல்லிகட்டு போராட்ட வழக்கு – 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 29 அன்று தீர்ப்பு!! milirmedia.com/article/jallik…
தமிழ்

ஆரோக்கியமான போட்டியாகத்தான் கருத வேண்டுமே தவிர... தனக்கு போட்டியாக எதுவும் இருக்கக் கூடாது என நினைப்பது மடமை... இதே மனநிலை அரசியலிலும் வெளிப்பட்டால் ஆபத்து...
சினிமா விகடன்@CinemaVikatan
மதுரை திரையரங்கில் ‘ஜனநாயகன்’ டிரெய்லர் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் ‘பராசக்தி’ படத்தின் பேனர்களை கிழித்ததால் பரபரப்பு! #Jananayagan | #Parasakthi | #Madurai
தமிழ்

@elonmusk ட்ரம்ப் ஒரு தீவிரவாத கூட்டத்தின் தலைவன் அமெரிக்கா ஒரு உலகை அச்சுறுத்தும் தீவிரவாத நாடு... அதனுடன் தற்போது மஸ்க்கும் கை கோர்த்துள்ளார்....
அமெரிக்க மக்கள் இந்த தீவிரவாதத்தையும் எண்ணெய் திருட்டையும் ஆதரிக்கிறார்களா !!! Do you want to know who you are? Go to translate
தமிழ்

Congratulations, President Trump!
This is a win for the world and a clear message to evil dictators everywhere.
The White House@WhiteHouse
Nicolas Maduro on board the USS Iwo Jima.
English

#பராசக்தி நம்ம தமிழ் மொழிக்கான படம் ப்ரோ!
எதே நம்ம தமிழா??
அட மயிறான்டி 🙄😂
வருஷம் பூரா எங்க கூட ஜாதி சண்ட போடுறது..
காரியம் ஆகனும்னா இந்துவாக, திராவிடனாக, தமிழனாக இணைவோம் வா னு கூப்பிடறது..
எங்கள் சேரிகளுக்கு மொழி அவசியமேயில்லை @beemji @thirumaofficial #Jaibhim 💙
தமிழ்
CP.Regan Abirami retweetet

@U2Brutus_off ஒன்றிய அரசு காந்தி பெயரை 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திலிருந்து நீக்குனா கண்டனம், தமிழ்நாடு ஏற்கனவே இருந்த அதியமான் பெயரை நீக்கினா வரவேற்பா... இந்த நிலைபாடு தமிழின பகையையே வளர்க்கும்...
தமிழ்
CP.Regan Abirami retweetet

மனுஷ்மிருதியை டாக்டர் பாபாசாகேப் தீயிட்டு கொளுத்திய நாள்!
#manusmriti #babasahebambedkar #jaibhim #hindu #neelamsocial

தமிழ்
CP.Regan Abirami retweetet

என்னமோ எப்படி தான் மனசு வருதோ அழகான தாவரங்களை கொள்ள... 😜
ℓιℓℓιвєт 🌷🕊@me_lilipoo
என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு 😂😂
தமிழ்
CP.Regan Abirami retweetet

கோவை சூப்பர் ஃபாஸ்ட எக்ஸ்பிரஸ்- இல் இரண்டாவது முறையாக D3 பெட்டியில் பிரேக் பகுதியில் புகை...
ஆய்வு செய்தபின் மீண்டும் இரயில் கிளம்பியது...
#southernrailway
தமிழ்

My colleague received a WhatsApp call from +92 343. I believe some individuals from Pakistan may be misusing photos of Vijayakumar IPS sir. Kindly take action through our Cyber Crime Department.
@tncybercrimeoff @tnpoliceoffl


English
CP.Regan Abirami retweetet
CP.Regan Abirami retweetet








