Dravidianmodel 2.0 Loading

185.9K posts

Dravidianmodel 2.0 Loading banner
Dravidianmodel 2.0 Loading

Dravidianmodel 2.0 Loading

@mrithulaM

Wings are freedom only when they are wide open..On one's back they are a heavy weight.. /Anti BJPian & Proud DMKian/45/

Chennai Beigetreten Ağustos 2017
1.4K Folgt77.1K Follower
Dravidianmodel 2.0 Loading
@PhilipBrookss எத்தனை முறை ஒருத்தரை முக்கியம்ன்னு நினைக்கிறீங்களோ, எத்தனை முறை அவங்களுக்கு நீங்களும் முக்கியம்ன்னு நம்புறீங்களோ, எத்தனை முறை ஒருத்தர் உங்களை விட்டு நீங்கவே மாட்டாங்கன்னு நம்புறீங்களோ அத்தனை முறை..
தமிழ்
1
0
1
22
김병수
김병수@PhilipBrookss·
@mrithulaM அந்த நிலையை எத்தனை முறை கடப்பது மேம் 😒
김병수 tweet media
தமிழ்
1
0
0
16
Dravidianmodel 2.0 Loading
@PhilipBrookss ஒன்னும் பண்ண முடியாதுங்க.. அழுதுட்டு கடந்து போக வேண்டியது தான்.. அந்த நிலையை கடக்காம இளமையை கடக்க முடியாது
தமிழ்
1
0
0
17
Dravidianmodel 2.0 Loading retweetet
crazyboy
crazyboy@crazybo41240079·
One more proof 👇 The women begged them to leave her 😢😢 But TVk carders blocked her to show huge crowd for jananayagan shot 🤦 🤦 @TVKVijayHQ @CBIHeadquarters
English
4
295
510
7.7K
Dravidianmodel 2.0 Loading
பாலியல் குற்றவாளிகளுக்குலாம் ஜாமீனே இல்லாத மாதிரி சட்டதிருத்தம் பண்ணனும்.. இந்த நாயிங்க வந்து இனனொருத்தரை கொலை பண்ணுறதுக்காகவே ஜாமீன்ல விடுவீங்களா?
Sun News@sunnewstamil

#BREAKING | தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ள குற்றவாளி தர்ம முனீஸ்வரன்! #SunNews | #Tuticorin | #Crime | #VilathikulamCase

தமிழ்
2
15
29
1.2K
Dravidianmodel 2.0 Loading retweetet
김병수
김병수@PhilipBrookss·
இத்தனைக்கு பிறகும் விஜயை ஆதரிப்பவர்களிடம் விவாதிக்க ஒரு மயிரும் இல்லை இந்த தாயளிகளுடன் வாழ்வது நம் தலையெழுத்து என கடந்துவிடுவது உசிதம்!
தமிழ்
5
114
190
4.7K
ஓலக்ஸ்(Olex)
ஓலக்ஸ்(Olex)@Wakkallliiii·
@mrithulaM @polimernews அந்த வங்கியில இவருக்கு அடுத்த பொறுப்பில் நீங்கதான் வகிக்குறீங்கனு தகவல் அதான் கேட்டேன்..
தமிழ்
1
0
0
11
Dravidianmodel 2.0 Loading retweetet
Prince
Prince@ImPrinze·
மனிதாபிமானமற்ற மிருகங்கள் வந்து அரசியல் அவதூறு பற்றி பேசுகிறார்கள் அத்தனை பேர் அங்கு இறந்து கொண்டிருக்க விஜய் ஆம்புலன்ஸ் வர சொல்ல பாதுகாப்பு அதிகாரி, "Crowd Burst ஹோகயா சார். பாஞ்ச் மினிட் தோடா speak" என்று சொல்ல "எப்படி போறது" என்ற சுயநலவாதி வலி, வேதனை, அமைதி என்கிறான் 🤦
Rajmohan@imrajmohan

வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி. இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்.

தமிழ்
13
276
514
60.5K
Dravidianmodel 2.0 Loading retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | வெளிநாடுகளின் தலைவர்கள் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட ரீல்ஸ் வைரலாகப் பரவிய நிலையில், இன்ஸ்டாகிராமில் இருந்து அதனை நீக்கி ஒன்றிய அரசு நடவடிக்கை #SunNews | #PMModi | #Instagram
Sun News tweet media
தமிழ்
48
348
1.2K
58.2K
Dravidianmodel 2.0 Loading retweetet
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
Meena has proven what Kali said one more time!
Ravi Chandar tweet media
English
6
70
247
13.5K
Dravidianmodel 2.0 Loading retweetet
G.Ө.A.T
G.Ө.A.T@iParth_·
போலீஸ் இவனுகள கண்டுபுடிச்சு கோர்ட்ல நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கும். 10 பேர்ல 8 பேர்க்கு ஜாமீன் கொடுத்து அனுப்புவீங்க. வேற வேலை இல்லாம மறுபடியும் இவனுக எல்லாரயும் 24*7 போலீஸ் கண்காணிக்கனுமாம். இதுவே அவன் ஸ்டேசனுக்கு கையெழுத்து போட வந்தப்ப நடந்த கொலை நீ எப்புட்றா IPS ஆன?
K.Annamalai@annamalai_k

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது. மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே. பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்
2
118
283
13.4K
Dravidianmodel 2.0 Loading
@phoneix001 அப்போ குற்றங்கள் தொடந்துட்டே தான் இருக்கும் 🤦🏽‍♀️
தமிழ்
1
0
0
29
Thinkpositive🇮🇳
Thinkpositive🇮🇳@phoneix001·
@mrithulaM இத்துக்கும் ஜாமின் குடுப்பாங்க கொஞ்ச நாட்கள்ல 🤦🤦🤦, வாங்கறதுக்கு வக்கீலும் குடுக்குறதுக்கு நீதிபதியும் தயாரா இருந்தா என்ன பண்ண முடியும் 😭😭
தமிழ்
1
0
0
26
Dravidianmodel 2.0 Loading retweetet
Bang Bang
Bang Bang@_Wolvaardt·
Political suicide if you vote him , he never care about his fans even and we think he can save from BJP storm.
Bang Bang tweet media
English
24
575
1.6K
28.8K
Dravidianmodel 2.0 Loading retweetet
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
கூட்டத்தை அதிகமா காட்டணும்ங்கிற கேவலமான எண்ணத்துல, வந்த மக்களை வெளியே போக விடாம மனிதச் சங்கிலி போட்டு லாக் பண்ணி வச்சிருக்காங்க. கூட்ட நெரிசல்ல சிக்கித் தவிச்ச மக்களை வெளியே விடாம தடுத்தது எவ்வளவு பெரிய மனிதமற்ற செயல்? 60 க்கும் மேல ட்ரோன்களைப் பறக்கவிட்டு மேல இருந்து படம் எடுக்கத் தெரிஞ்சவங்களுக்கு, கீழ மக்கள் மூச்சு திணறி செத்துக்கிட்டு இருக்கிறது தெரியலையா? நக்கீரன் கோபால் ரொம்ப ஓப்பனா சொல்றாரு "இது ஷூட்டிங் சார்” னு. ஒரு தலைவன்னு சொல்லிக்கிட்டு வர்றவருக்கு மக்களோட பாதுகாப்பு முக்கியமா? இல்ல தன்னோட அடுத்த படத்துக்கு பிரம்மாண்டமான ஷாட் எடுக்கிறது முக்கியமா? இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சினிமா நாடகம்..கேமராவுக்கு முன்னாடி போஸ் கொடுக்கிறதுக்காக அப்பாவி மக்களோட உயிரை பணயம் வச்சிருக்காங்க. அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே இவ்வளவு அலட்சியம்னா, நாளைக்கு அதிகாரம் கிடைச்சா என்ன பண்ணுவீங்க? 📉🤮 #KarurStampede
தமிழ்
24
529
1.2K
53K
Dravidianmodel 2.0 Loading retweetet
நேர்மை நேர்மை
@MaridhasAnswers 41 பேரை கரூரில் கொன்றுவிட்டு மலேசியாவில் ஆடினவன் தான் தவிட்டு தற்குறி விஜய்
தமிழ்
11
464
879
19.2K