D P T

15 posts

D P T

D P T

@DPTlus

Beigetreten Nisan 2026
55 Folgt708 Follower
D P T
D P T@DPTlus·
Bookmarked!
99.9%கெட்டவன்..😍@Sijju_Twitzz

ஒரே ஒரு தொகுதி மட்டும் சதவீதம் இல்லாம நம்பர்ல (approx) சொல்றேன்.. பெரம்பூர் : பதிவான வாக்குகள் 89% - 202000 2011 தேர்தல்ல 85000 ல இருந்து 2021 தேர்தல்ல 1,05000 வாக்கு வாங்கி இருப்பது திமுக மட்டுமே. Even இந்த தொகுதில 2016 ல வெறும் 500 வாக்கு வித்தியாசத்திலதான் அதிமுக அதுவும் CPIM நிக்க வச்சு வந்துச்சு ஆனா நெக்ஸ்ட் 2021 தேர்தல்ல 55000 (mostly anti incumbency again ADMK ku pogatha)வாக்கு வித்தியாசத்தில திமுக.... கிட்ட கூட நெருங்க முடியாத வெற்றி பெற்றது.. (இன்னிக்கு நிலவரபடி லாஸ்ட் தேர்தல் கமல் மநீம 20000 வாக்கு சேர்த்தா 75000 வாக்கு வித்தியாசம்) முதல்ல நீ இப்ப இருக்க NTK (வெற்றி தமிழன்) ஒரு 20000 வச்சு இருப்பாங்க அதுல இருந்து எத்தன split பண்ண? காவி அதிமுகல ஒரு 40000 வாக்கு இருந்துச்சுனே வச்சுக்கோ (இப்ப அங்க மாங்கால அந்த திலகபாமா அம்மா நிக்குது) அதுல காவி கடுப்புல இருக்கவங்க வாக்குகளை எத்தன பிரிச்சு இருப்ப? கொஞ்சம் ரீல்ஸ் பாத்துட்டு anti incumbency ஒரு 3000 -5000 இருக்கும் அதையும் எடுத்துக்கோ...ஏன்னா ஆட்சி சிறப்பா இருக்கும் போது இது வராது.. உனக்குனு ஒரு 25000 (13%)பேரு விசில் கண்டிப்பா அடிச்சுருப்பானுக.முதல் தேர்தல்க்கு இதுவே அதிகம்தான். ஏன்னா க்ளைமேக்ஸ் பரப்புரையில நடிச்ச நடிப்பு அப்படி. இவனுக மொத்த கூட்டத்தையும் நீ கூட்டினா கூட திமுக ஒற்றையா நின்னு 20000 வாக்கு வித்தியாசத்தில ஜெயிக்கும்... இதுதான் Ground reality. PS : ஒன்னும் இல்ல Google or AI கிட்ட போய் sitting MLA R.D.சேகர் இந்த தொகுதிக்கு என்ன எல்லாம் பண்ணி இருக்கார்.. மக்கள் அவரை easy ah access பண்றாங்களானு மட்டும் கேளு.. மே 4 உதய சூரியன் வந்ததும் உன்னய அஸ்தமிக்க வைக்க வரோம்...

English
0
12
35
2.6K
Shiva Flix
Shiva Flix@shivtweetzz·
நான் ஒன்றும் பெரிய அரசியல் விமர்சகரோ அல்லது Psephologist இல்லை. இந்தத் தேர்தலில் TVK மிகப்பெரிய வெற்றியைப் பெறுமா என்பது சந்தேகமே, ஆனால் கணிசமான வாக்கு சதவீதத்தை நிச்சயம் பெறும் என்பது எனது எண்ணம். ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் மூன்றாகப் பிரியும்போது, அதில் DMK கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு அமையும் என Journalist மணி அவர்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவார், அதே நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. எனது குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள், வீட்டிற்கு வரும் தூய்மைப் பணியாளர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் எனப் பல தரப்பட்ட மக்களிடம் பேசும்போதும் அவர்கள் TVK-விற்கு வாக்களித்துள்ளதாகக் கூறுகிறார்கள். இவ்வளவு ஏன், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவிற்கு வாக்களித்து வந்த எனது அம்மா நான் சொல்லாமல், இந்த முறை TVK-விற்கு வாக்களித்துள்ளார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணமாக ஒரு 100 பேரிடம் கேட்டிருப்பேன். அதில் 70 பேர் TVK என்று சொன்னார்கள். இது சென்னையில் கேட்டது. ஆரம்பத்தில் TVK வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே நினைத்தேன். ஆனால், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆளுங்கட்சி ஆதரவாளர்களின் பதிவுகள் மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரங்கராஜ் பாண்டே அவர்கள் விஜயை விமர்சிப்பதையும் பார்க்கும்போது ஒரு சிறிய சந்தேகம் எழுகிறது. தேர்தலுக்கு முன்பு இருந்த விஜய் எதிர்ப்பை விட தேர்தலுக்குப் பிறகு விஜய் எதிர்ப்பு கடுமையாகி இருக்கிறது. இப்போதும் திமுகவே வெல்லும் என்று தோன்றினாலும், வரும் மே 4-ஆம் தேதி ஏதேனும் Surprise காத்திருக்குமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!
Shiva Flix tweet media
தமிழ்
9
12
75
10.6K
D P T
D P T@DPTlus·
நா படிச்சதுக்கு காரணம் கருணாநிதி... ஒதுக்கிறேன் அப்ப தற்குறியா இருக்க காரணமும் அதே கருணாநிதி தான்! நன்றி நமக்கம்! 😌
தமிழ்
5
89
473
5.3K
D P T
D P T@DPTlus·
Guys, my old ID got suspended. This is my new account ,kindly follow 🙌🏻
English
6
49
155
2.9K
D P T
D P T@DPTlus·
தளபதி litterlay made this line real: "மக்கள் தான் மன்னர்கள்னு உனக்கு காட்ட வரேன் நா..."👑🔥
தமிழ்
2
259
1.1K
8.7K
D P T
D P T@DPTlus·
@Senthilvel79 : ஐயா...அழுக வராம இருக்க ஏதாச்சு மாத்திரை இருக்கா.? 🥲🥲🥲
D P T tweet media
தமிழ்
4
34
94
871
D P T
D P T@DPTlus·
@SekarTVK Who knows 🤷🏻‍♂️🥳
English
1
0
0
1.2K
D P T
D P T@DPTlus·
நா இதன்ன நாள் கேட்ட எல்லாரும் TVK nu சொன்னாங்க... இப்ப ஒருதற்றட்ட கேட்டேன் விசில் ku தான போட்ட? டேய்..Camera சின்னத்துக்கு டா... அப்ப எல்லாரு தமிழக வாழ்வுரிமை கட்சியை தான் tvk nu சொல்லிற்காங்க...😭😭😭 Masterstroke by DMK 😭🥲
தமிழ்
7
73
290
10.8K
D P T
D P T@DPTlus·
Tbh, நான் விசில் சின்னம் press பண்றதுக்கு முன்னாடி ஒரு சிந்தனை திடீர்னு வந்துச்சு... நான் Pant போட காரனமே திமுக தான்...🥹🥹 அதுனால நா உதயசூரியனுக்கு போட்டுட்டு வந்தேன்.... திராவிடமாடல் 2.0 Loading...💥💥💥
தமிழ்
29
139
588
15.6K
D P T
D P T@DPTlus·
Kothu's, உதயநிதிக்கு கும்பிடு போட்டு காலத்த ஒற்ற நீங்களாட கொள்கை கூட்டம்.??
தமிழ்
0
11
57
2.2K
D P T
D P T@DPTlus·
Dolakpur தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றியை யாராலும் தடுக்க முடியாது! 💥
தமிழ்
4
15
84
3.2K