D P T
3.5K posts




அறுவை சிகிச்சை செய்த நோயாளியை வார்டுக்கு அழைத்துச் செல்ல ரூ.100 லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்..!
#Salem | #GovtHospital | #PolimerNews
தமிழ்

Pink Park - Thoothukudi
Oct 25, 2024
Indian Tech & Infra@IndianTechGuide
🚨 Chennai is getting its first ever women only pink park in Tambaram.
English
D P T retweetledi

தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து
#CMJosephVijay


தமிழ்

சிரிக்காமல் படிக்கவும்! 🤭
We Dravidians@WeDravidians
MKS won't be in state politics hereafter! Moving towards.... We may have to thank TVK soon!
தமிழ்

@Kokki_Boys இப்படி ஒரு எந்த அறிவிப்பையும் அமைச்சர் சொல்லவில்லை. நீங்கள் பாடம் எடுக்கும் முன் , அதை சரி பார்த்து பாடம் எடுக்கவும்.
இப்படி அமைச்சர் பேசியதற்கான வீடியோ ஆதாரம் இருந்ததால் பகிர்வும்.
தமிழ்

திரையரங்கில் அல்லு அர்ஜுன் வருகைக்குப் பிறகு ஏற்பட்ட ஸ்டாம்பீடு சம்பவத்தைப் பார்க்கும்போது, இதுபோன்ற நிகழ்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில்,
“திறந்த நிலையில் திருவிழாவை கொண்டாடுங்கள்”
என்று அறிவிப்பது ஆபத்தை விளைவிக்கும்.
அரசு அமைச்சராக இருந்துகொண்டு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.
முதல்வர் விஜய் இதுபற்றி பேசியே ஆக வேண்டும். திருவிழாவை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
@CMOTamilnadu
@TVKVijayHQ @TVKVijayHQ

தமிழ்










