ரைட்டு

95.2K posts

ரைட்டு banner
ரைட்டு

ரைட்டு

@ImUltimate2

Ajith | Raina | CR7 | Dulquer | Loving WorkOut ... யாருக்கும் அஞ்சோம்....எதற்கும் அஞ்சோம்.... எங்கும் அஞ்சோம்.... எப்போதும் அஞ்சோம்....

Beigetreten Şubat 2016
650 Folgt2.1K Follower
ரைட்டு retweetet
பூதம்
பூதம்@angry_birdu·
பூதம் tweet media
ZXX
4
123
255
3.6K
ரைட்டு retweetet
Mannu
Mannu@meharaazzz·
Everyone deserves a friend like IUML to DMK in their life😭 Unshaken, loyal and still standing by you when everyone else starts leaving at your lowest point in life. Absolute cuties of coalition politics!
English
16
427
2.5K
25K
ரைட்டு retweetet
ச.கருணாநிதி
ஆளுநர் பதவியேற்கும் வாய்ப்பை வழங்கவில்லை. அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆனால், தவெக தலைவர் அது பற்றி சின்ன எதிர்ப்பை கூட வெளிப்படுத்தவில்லை. டெல்லியின் முதல் நெருக்குதலுக்கே அஞ்சி நடுங்கி அமைதி காக்கும் @TVKVijayHQ எப்படி தமிழகத்தை காப்பாற்றப் போகின்றார்? #TVKfails
தமிழ்
2
39
49
1.5K
ரைட்டு retweetet
director esakki
director esakki@director_esakki·
மாரிதாஸ் என்னயா சொல்ற..? TVK Tirunelveli MLA - கனிம கொள்ளையில் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய நபர் TVK Royapuram MLA - ஆட்டோ ஓட்டுநர் இல்லை, அவரிடம் 4 கார்கள் உள்ளது (1 இண்ணோவா) TVK Virugambakkam MLA - விஜய் ஓட்டுநர் மகன் இல்லை, பினாமி மகன், அவர் பெயரில் 4 நிறுவனங்கள் உள்ளது
தமிழ்
32
834
2K
59.3K
ரைட்டு retweetet
ரைட்டு retweetet
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
ரூட்டுக்கு கட்டம் கட்டுரானுங்க..
Maridhas@MaridhasAnswers

ரூட் மாபியா - போலி செய்தி அவதூறு என்று ரஜினி அவர்களுக்கு எதிராக எழுதினர் அஜித் குடும்பத்தை எழுதினர் பரப்பினர் அதிமுக உடையுது சேருது என பரப்பினர் திமுக அதிமுக சேர போகுது பரப்பினர் சீமான் எதிராக கேவலமாக எழுதினர் இப்படி மாபியா வைத்து விமர்சனம் எழுதி அதில் போதை போல அனுபவித்தவன் - இப்போது அரசியலில் போதை ஏறி ஆடுவான்.. ஆனா செய்த தவறு என்ன தெரியுமா எல்லா நபரையும் அசிங்கமாக எழுதி பரப்பு வந்த பின்- இனி இந்த ரூட் மாபியா வைத்தது தான் சட்டம், செய்தி , உண்மை. மற்றவன் எல்லாரையும் அழித்தொழிப்போம் என்று ஆணவம் வந்த அந்த நொடி தான் நீ மொத்தமா எல்லாரையும் ஒன்று சேர வைத்துள்ளீர். போலி செய்தி தானே பரப்பின - இப்போ வா உண்மையாவே வருகிறது மொத்தமா நீ விதைத்த வினைக்கு எதிர்வினை.. வருவதே ஒரே இலக்கு ரூட் மாபியாவ மொத்தமா காலி செய்வது தான்.. ஆகவே மாபியா வட்டத்தில் இருப்பவன் எல்லாம் தலைமறைவாகிவிடவும். ஒரு பெரும் புயலே உருவெடுக்கிறது.. ஜெகதீஷ் - ரெடியா இருடா…

தமிழ்
6
137
470
11.5K
ரைட்டு
ரைட்டு@ImUltimate2·
வடக்குல பிஜேபி எவ்ளோ மட்டமா ஆட்சி பண்ணாலும் திரும்ப திரும்ப ஜெயிக்குதுன்னா அப்ப அதுக்கு முன்னாடி அதவிட மோசமா ஆடிருக்கானுக காங்.. அதான் திகுடு முகுடா சூம்த்தடி விழுது..
பூதம்@angry_birdu

பாஜக செய்யிற அத்தனை அக்கிரமங்களுக்கும் முன்னோடி காங்கிரஸ் 👇

தமிழ்
0
0
0
3
ரைட்டு retweetet
Kendrick
Kendrick@Kendrickkumaaru·
When you have to forget your dignity and beg for 5 MLA seats from other parties, and they ended up rejecting you stating they need approval from a 73 year old grandpa who just lost his own constituency.
English
33
336
2.1K
49.8K
ரைட்டு retweetet
Ashok R
Ashok R@idonashok·
இதை ஏன் இப்ப ஷேர் பண்றேன்னா, மனுசன்னா கொஞ்சமாச்சும் மான ரோசம் சூடு சொரணை இருக்கணும். மக்களுக்காக இப்படிலாம் பேசலேனாலும், தன்னை நாலு கால் பிராணி மாதிரி அலைய விடுறவங்களை எதிர்த்து பேசுற திராணி வேணும். முதுகெலும்பு வேணும். புழு மாதிரி அங்கயும் இங்கயும் நெளியக் கூடாது.
தமிழ்
15
553
2K
58K
ரைட்டு retweetet
iSethuuuuuuu
iSethuuuuuuu@iSethuuuu·
ஆட்சில பங்குனதும் மொத ஆளா வாய பொளந்துட்டு போயிட்டு. இப்ப அங்க மாட்டிகிட்டோம்னு தெரிஞ்சதும் 12 மணிக்கு உக்காந்து அரசியலமைப்பை காப்பாத்துங்க ப்ளீஸ்'னு அழுத்துட்டு இருக்கான்😹 த்தா உனக்கு ஆகணும் டா சும்ணி.
Tamil Nadu Congress Committee@INCTamilNadu

Save Constitution

தமிழ்
2
44
88
2.1K
ரைட்டு retweetet
Habitual offender
Habitual offender@johnwick194·
ஒரு நாளைக்கு அஞ்சு மணிநேரத்துக்கு மேல சோசியல் மீடியால இருக்க எல்லாரையும் அவனோட நெக்சஸ் மூலமா ரீ எலெக்சன் வந்தா ஃபுல் சுவீப் வந்துருவான்னு ஆழ்மனசுல இருந்து நம்ப வைச்சிருக்கான். போனை தள்ளி வைச்சுட்டு ஒரு அஞ்சு நிமிஷம் நிஜ உலகத்தை சுத்தி பாக்கலாம். ஆட்சி அமைக்கலைனு சொன்னதும் உடனே மறு தேர்தலுக்கு பாஜக போகாது. குடியரசுத் தலைவர் ஆட்சிய கொண்டு வந்து தனக்கு தமிழ்நாட்ல தேவையானதெல்லாம் செய்ய முயற்சி பண்ணும்.விஜய்யும் எடப்பாடியும் பங்கருக்குள்ள பதுங்கிருவாங்க.தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு திமுக களத்துல இறங்கி சண்டை போட்டு இருக்கும்.தன்னோட ஆதர்சன நாயகனுக்கு குத்துனவங்க போக மாற்றம் தேடி போட்ட எல்லாரும் இதை உற்று நோக்குவாங்க. இன்னைக்கு தேதி எட்டு.ரிசல்ட் வந்து நாலு நாள் தான் ஆகுது,ஆனா அரசு இயந்திரம் மார்ச் 1லையே முடங்கிருச்சு.இலவச பட்டா,கலைஞர் வீடு,தாட்கோ லோன்,பட்டா மாறுதல்,வந்தது போனதுனு லட்சக்கணக்கான விண்ணப்பம் தலைமை இல்லாம தேங்கி கிடக்கு.முதியோர் ஓய்வுதியம்,நலவாரிய பென்சன்,மாற்றுத்திறனாளி உதவி தொகைலாம் 7ம் தேதியே ஏறிடும். 14ம் தேதி மகளீர் உரிமை தொகை ஏற வேண்டிய நாள்.மூனு வருசத்துல 15ம் தேதி அந்த காசை வைச்சு ஒரு கமிட்மென்ட்டே உருவாக்கி வைச்சிருக்காங்க.அதுல ஒருநாள் தாமதமானாலும் பெண்கள் பதற்றமடைஞ்சுருவாங்க. இன்னைக்கு+2 ரிசல்ட் வருது.அடுத்த ஒரு மாசத்துக்கு உயர்கல்வி துறையும் பள்ளிக்கல்வித்துறையும் பம்பரமா சுத்தி சுழலனும்.அது நடக்காது.நான் முதல்வன் ஸ்கீம்ல அண்ணனுக்கு அக்காவுக்கு கிடைச்ச சலுகை இப்ப சேர போறவனுக்கு கிடைக்காது.ஏற்கனவே பயனடைஞ்சுட்டு இருந்த மாணவர்களுக்கு பணம் ஏறாது.விஜய்யோட கோர் ஓட் பேங்க் இங்கையே அடி வாங்கும்.ஓட்டு போடுறதுங்குறது எந்த பொருளாதார இழப்பும் இல்லாத செயல்,அதனால் பசங்க ஆசைபட்டாங்கங்குறதுக்காக மாத்தி குத்திருப்பாங்க.இந்த இழப்பெல்லாம் தாங்கிக்க முடியாத பெற்றோர் ஆடிக்காத்துக்கு அசையாத அம்மிக்கல் மாதிரி மனசுக்குள்ள தீர்க்கமா ஒரு முடிவுக்கு வருவாங்க.Gen Z கிட்ஸ் பசங்களும் விஜய்னா நீ வருசத்துக்கு ஒருதடவை தலைல கொட்டுற சூர குப்பைக்காக 2500ருவா வேணும்னா இறக்கி விடலாம்.ஆனா வருசம் 20000லாம் விட்டு குடுத்தா வீட்ல சோத்துல விஷம் வைச்சிருவாங்கனானு ரீல்ஸ் எடுத்து டிரெண்ட் பண்ணுவாங்க.ஆறு மாசம் இப்புடியே தொடர்ந்தா கரூர்ல பாதிக்கப்பட்டவங்க மாதிரி இவனால சின்ன அளவுல சேதாரத்தை சந்திச்சவங்க வீட்டுக்கு ஒருத்தர் கண்டிப்பா இருப்பாங்க. எப்புடி விஜய் வரனும் மாற்றம் வரனும்னு நினைச்ச எல்லார் மனசுக்குள்ளையும் இந்த அசெளகர்யங்களையேல்லாம் பார்த்த பிறகு இந்த இடத்துல ஸ்டாலின் ஐயா இருந்தா எப்புடி இருந்திருக்கும்ங்குற டோப்பமைன் சுரக்க ஆரம்பிக்கும்.திமுக, அதிமுக தவிர மத்த எல்லாரும் அவன் கூட போய் நிப்பாங்க.யாரும் இல்லாம தனியா நிக்குறான்ங்குற சாப்ட் கார்னர் அதுல உடைஞ்சு போயிரும்.இன்புளுயன்சர்க்கு காசு குடுத்து கூவ வைக்கலாம்.பாதிக்கபட்ட எல்லாரையும் குளிர வைக்க முடியாது. மறுதேர்தல் வந்தா கேள்வித்தாள் வெளியான தேர்வு மாதிரி தான் நடக்கும்.எலெக்சன் ஸ்பெசலிஸ்ட் திமுக இதை எப்புடி டீல் பண்ணுவாங்கனு என்னை விட முட்டகண் மணி பயங்கரமா எலிவேட் பண்ணி சொல்லுவாரு.ஆட்சி அமைக்க முடியாம தோத்து போன விஜய்க்கு ஓட்டு போட போறேன்னு வெளிப்படையா சொல்ல முடியாத நல்ல பொசிசன்ல இருக்க அணில்களுக்கு வின்டேஜ் தாழ்வுமனப்பான்மை திரும்ப வரும். இந்த எலெக்சன்ல நடந்த எந்த மேஜிக்குமே அப்ப நடக்காது. காங்கிரஸ்ச கலட்டி விட்டு அதிமுக ஆதரவுல ஆட்சி அமைக்குறது தான் அவனுக்கு இருக்க ஒரே வாய்ப்பு. மறு எலெக்சன்ங்குறது தற்கொலை முடிவுக்கு சமம்.
Sai Jegadheesh@saijegadheeshh

கிரவுண்ட் லெவல்ல விஜய்க்கான அனுதாபம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தமிழ்
29
153
339
23.3K
ரைட்டு retweetet
🧛 AK mafia 🧛 vote for TVK 2096
ச்சி..... இந்த காலத்துலயும் வெறும் ரசிக சண்டை போட்டுட்டு இருக்கீங்களேடானு சொன்ன வாயிங்க எல்லாம்..... எப்பிடிடா இவனுங்கள 30 வருசமா சமாளிச்சீங்கனு சொல்ல வச்சிருச்சு பாரு இந்த election.......
🧛 AK mafia 🧛 vote for TVK 2096 tweet media
தமிழ்
11
531
2K
17.6K
ரைட்டு retweetet
News Arena India
News Arena India@NewsArenaIndia·
If SC can do live streaming of court proceedings, why can't EC release CCTV footage of counting. - SP Chief Akhilesh Yadav
English
63
1.2K
5.1K
48.2K
ரைட்டு retweetet
Kokki Kumaru ;-)
Kokki Kumaru ;-)@KokkiUpgraded·
all media and politicians slowly realizing vijays ROOT Mafia 🤣 உங்கள அப்பவும் சரி, இப்போவும் சரி உலகத்துக்கு முத ஆள expose பன்றது அய்யா ஆர்மிய தாண்ட 😬
Maridhas@MaridhasAnswers

ரூட் மாபியா - போலி செய்தி அவதூறு என்று ரஜினி அவர்களுக்கு எதிராக எழுதினர் அஜித் குடும்பத்தை எழுதினர் பரப்பினர் அதிமுக உடையுது சேருது என பரப்பினர் திமுக அதிமுக சேர போகுது பரப்பினர் சீமான் எதிராக கேவலமாக எழுதினர் இப்படி மாபியா வைத்து விமர்சனம் எழுதி அதில் போதை போல அனுபவித்தவன் - இப்போது அரசியலில் போதை ஏறி ஆடுவான்.. ஆனா செய்த தவறு என்ன தெரியுமா எல்லா நபரையும் அசிங்கமாக எழுதி பரப்பு வந்த பின்- இனி இந்த ரூட் மாபியா வைத்தது தான் சட்டம், செய்தி , உண்மை. மற்றவன் எல்லாரையும் அழித்தொழிப்போம் என்று ஆணவம் வந்த அந்த நொடி தான் நீ மொத்தமா எல்லாரையும் ஒன்று சேர வைத்துள்ளீர். போலி செய்தி தானே பரப்பின - இப்போ வா உண்மையாவே வருகிறது மொத்தமா நீ விதைத்த வினைக்கு எதிர்வினை.. வருவதே ஒரே இலக்கு ரூட் மாபியாவ மொத்தமா காலி செய்வது தான்.. ஆகவே மாபியா வட்டத்தில் இருப்பவன் எல்லாம் தலைமறைவாகிவிடவும். ஒரு பெரும் புயலே உருவெடுக்கிறது.. ஜெகதீஷ் - ரெடியா இருடா…

4
380
1.1K
13.6K
ரைட்டு retweetet
ThamiZh
ThamiZh@ThamizhTharmar·
Another PR Team Work by TVK TVK talking big about “anti-caste” & Periyar ideology... but in Srirangam? They carefully picked a Brahmin candidate — S. Ramesh from Maraimalai Nagar (Chengalpattu) — to contest in a seat where Brahmins are a solid 15% bloc. Not even a local guy. Just pure caste arithmetic to harvest Iyengar votes in the temple town. Caste politics at its finest, Thalapathy style #TVKCasteCard #Srirangam #CastePoliticsExposed
ThamiZh tweet mediaThamiZh tweet media
English
70
1.1K
2.8K
128.8K
ரைட்டு retweetet
KARTHIK
KARTHIK@get2karthik·
திமுக அதிமுக கூட்டணி வச்சா செருப்பால அடிக்கலாம். நியாயமான பேச்சு. ரெண்டாவது நாளே காங்கிரஸ் அத்துக்கிட்டு போச்சு. அமமுக, பாமக எல்லாம் விட்டுட்டு தவெக இப்பவரை திமுக கூட்டணி கட்சிகளா தூக்கணும்னு இருக்குதே ஏன்? காங்கிரஸே வந்துடுச்சு, உங்களுக்கு என்ன நோக்காடுன்னு விசிக, கம்யூ, IUML கட்சிகள நக்கல் பண்ற கூட்டம் பாஜகவவிடுவோம், ஆளுநரப் பத்திக்கூட இப்ப வரை நிர்மல், அருண்ராஜ்னு ஒருத்தரும் பேச மறுக்கறாங்களே ஏன் இவ்ளோ நடந்தும், முதல் பதிவே மோடிக்கு நன்றின்னு போட்ட விஜய். இப்பவரை பேசாம இருக்காரே. ஏன். வாய்ல எதுனா பிரச்னையா? மேல சொன்னதுக்கு எதால அடிக்கணும்னு சொன்னா வசதியா இருக்கும்.
தமிழ்
19
382
875
51.1K
ரைட்டு retweetet
Priya
Priya@DrHolyhemp·
எப்டி எப்டி கான்வாய் வேணாம்னு அண்ணனே சொன்னாரா… எவன் எத சொன்னாலும் திங்காதீங்க அணில்களா…அர்லேகர் தான் புடிங்கி விட்ருக்காப்ல.😪😪
தமிழ்
6
341
893
49.6K