Election Krishnagiri

1.4K posts

Election Krishnagiri banner
Election Krishnagiri

Election Krishnagiri

@KgiElection

Official page of the Election Department,Krishnagiri,Tamil Nadu. Greater participation for stronger democracy!

Tamil Nadu, India Beigetreten Mayıs 2017
40 Folgt191 Follower
Election Krishnagiri
Election Krishnagiri@KgiElection·
2026 - தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு உங்கள் மாவட்ட உதவி எண் — 24×7. வாக்காளர் சேவைகள், புகார்கள் மற்றும் வாக்குச்சாவடி தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளலாம். தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா! @ECISVEEP @TNelectionsCEO
Election Krishnagiri tweet media
தமிழ்
0
0
0
78
Election Krishnagiri
Election Krishnagiri@KgiElection·
தேர்தல் தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். @ECISVEEP @TNelectionsCEO
Election Krishnagiri tweet mediaElection Krishnagiri tweet mediaElection Krishnagiri tweet mediaElection Krishnagiri tweet media
தமிழ்
0
0
0
69
Election Krishnagiri
Election Krishnagiri@KgiElection·
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லைக்குட்பட்ட வாகன சோதனை சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச.தினேஷ்குமார் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.@ECISVEEP @TNelectionsCEO
Election Krishnagiri tweet media
தமிழ்
0
0
0
27
Election Krishnagiri
Election Krishnagiri@KgiElection·
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? இப்போதே சரிபாருங்கள்! 🗳️ voters.eci.gov.in இணையதளம் மூலம் உங்கள் பெயரை எளிதாக தேடுங்கள். @ECISVEEP #CheckYourName #ivote4TN #வாக்காளர்பட்டியல் #TNElections2026 @ECISVEEP @TNelectionsCEO
தமிழ்
0
2
0
99
Election Krishnagiri
Election Krishnagiri@KgiElection·
As part of the preparations for the 2026 Tamil Nadu Assembly Elections, the two-day training camp on election management for district election officers was held in Chennai on March 9 and 10, 2026 Election Commission of India #TNElections2026 @ECISVEEP @TNelectionsCEO
Election Krishnagiri tweet mediaElection Krishnagiri tweet mediaElection Krishnagiri tweet mediaElection Krishnagiri tweet media
English
0
0
0
79
Election Krishnagiri
Election Krishnagiri@KgiElection·
TNLA-2026 ,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது குறித்த மாவட்ட நுண்ணறிவு குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. @ECISVEEP @TNelectionsCEO
Election Krishnagiri tweet media
தமிழ்
0
0
0
34