குமார கம்பணன்

59.6K posts

குமார கம்பணன் banner
குமார கம்பணன்

குமார கம்பணன்

@Lorrykaran

வவ்வால்கள் நிறைந்த உலகில் தலைகீழாகத் தொங்காதீர்கள்

Kovilpatti, India Beigetreten Ocak 2011
647 Folgt20.6K Follower
குமார கம்பணன்
விஜய் ஆட்சிக்கு வந்ததும் திமுக தன்னோட தவறுகளை உணர்ந்து திருந்தி மீண்டு வந்துருமோன்னு பயந்துட்டே இருந்தேன்.. அனுபவம் மிக்க எம்எல்ஏக்கள் திமுகவில் இருந்தும் உதயநிதியை எதிர்க்கட்சி தலைவரா அறிவிச்சதும் புரிஞ்சு போச்சு... இவங்க திருந்தப் போறதில்ல !! புரிஞ்சுக்கப் போறதுமில்ல !!
தமிழ்
6
137
469
10K
குமார கம்பணன்
😂😂😂😂
ANI@ANI

#WATCH | Hyderabad, Telangana: Prime Minister Narendra Modi says, "... I would like to tell Revanth Reddy that whatever the Government of India has given to Gujarat in 10 years of rule, I am ready to give to you, but based on my knowledge that as soon as I do that, what you are currently receiving will be halved. You won't be able to reach where you want to go. So it is better that you ally with me only."

ART
0
0
1
582
6.0
6.0@its_strr·
@Lorrykaran நீ கத்தியை காட்டுனாலும் சரி... கடப்பாரையை காட்டுனாலும் சரி... பிஜேபிக்கு ஒரு ஆதரவும் கிடைக்காது மாமா
தமிழ்
2
1
0
596
குமார கம்பணன்
மீண்டும் சொல்கிறேன்... இன்றைய பதவி ஏற்பு நிகழ்வில் விஜய் scored a lot… அதும் அந்த டீப்பாயை தூக்கீட்டு போயி .. He is well planned or It may his nature.. திமுக சும்மா விடாது வுட்டா திரும்பவும் 13 வருஷ வனவாசம் தான் 😂😂😂
தமிழ்
3
1
17
1.4K
குமார கம்பணன்
@JKlivez இது என்னோட கணிப்பு தான் !! I think it’s correct .. காத்திருப்போம்
தமிழ்
0
0
1
125
JK 
JK @JKlivez·
@Lorrykaran மாம்சே ஓரளவுக்கு தான் 😡
தமிழ்
1
0
1
176
குமார கம்பணன்
வாழ்த்த்துக்கள் @CTR_Nirmalkumar 💐
ANI@ANI

#WATCH | Chennai: Tamil Nadu Minister and TVK leader R. Nirmalkumar says, "The people of Tamil Nadu have trusted our party and our leader and given maximum votes to us. From day one, we'll work to fulfil the promises. As our leader has mentioned that we'll publish a white paper, we'll do a complete audit of all the departments. We'll publish a white paper for every department, what is there, what is not there and what needs to be focused on and what needs to be prioritised. The state has been looted for several years, and the people of Tamil Nadu have all the right to know what is there in the department and what is not there..."

தமிழ்
1
0
1
516
☸️NSK🚩
☸️NSK🚩@sathishn28·
@Lorrykaran @TVKVijayHQ இனிமேலாவது டாஸ்மாக்ல budweiser பீர் கிடைக்குமா?
தமிழ்
1
0
2
212
குமார கம்பணன்
கஞ்சா பாட்டிலுக்கு பத்து ரூவா இந்த ரெண்டையும் காலி பண்ணுனாலே @TVKVijayHQ இமாலய சாதனை தான் !! வெய்ட்டிங் !!
தமிழ்
4
48
268
5.4K
குமார கம்பணன்
Hope of TVK 🙏
ANI@ANI

#WATCH | Chennai: Tamil Nadu Minister and TVK leader Selvi S. Keerthana says, "Everything is going to change, and the change is here. Thalapathy Chief Minister Joseph Vijay is here... Coming from such a middle-class family, getting such an opportunity as a candidate and being a cabinet minister, is it easy in any of the states? No. He sees the skill, he sees the talent, and we are here to make all the changes. This government will last for 35-50 years. We are going to be the longest government..."

English
1
1
1
415
குமார கம்பணன்
மிக முதிர்ச்சியான யதார்த்தமான நடைமுறைக்கு ஒவ்வக்கூடீய பேச்சு !! விஜய் மிக நல்லதொரு தொடக்கத்தை முன் மொழிந்து இருக்கிறார் !! திமுகவினர் விஜய் ஆட்சியை தொடர விடுவார்களா என்பது மட்டுமே இப்போதைய ஐயம் !! வெய்ட்டிங் !!! #மே13
தமிழ்
0
3
11
1.8K
குமார கம்பணன் retweetet
Sridhar Vembu
Sridhar Vembu@svembu·
In Tamil Nadu, the BJP being in power at the centre has been used by essentially all the parties to demonize them. The DMK made "attack Modi" as their only plank. EdappadiDMK (that is the correct name) would have done the same thing if the Congress had switched over to them. In Tamil, we call this பூச்சாண்டி காட்டுதல் - like my grandmother would tell me as a kid "that tree next to the pond has a ghost that will catch you, so don't go near it" to keep me away from swimming in the pond! Modi is their favorite பூச்சாண்டி. So when someone parrots the line "we want to keep the BJP out of Tamil Nadu", they are saying "we don't want competition for our cozy duopoly", not some deep principle. The BJP has been in alliance in AP and Pondicherry and those states are doing fine, they are making excellent progress. Yet TN is supposedly "different". The "difference" was the BJP getting into alliance with these same parties (EDMK or DMK) that want to openly or secretly suppress them in TN. What is the way ahead? Find good youthful passionate leadership that are willing to fight the good fight long term. Focus on building up the party from the grassroots. Ignore all the பூச்சாண்டி business. Do not align with anyone who claims "TN is different". TN is Bharat. We have to fight this subterranean separatism. Annamalai was making progress but he needed a lot more time. He was creating a genuine political movement, he invited youth to be active in politics and he had massive engagement. I would have volunteered for this assignment too (I love building up from zero!) but I am neck deep in tech and Bharat needs deep tech. So not in this life time. To be very clear, I will state my political views (my right to free speech) but I will not be in active politics. I hope all our educated citizens do engage in this political debate and express their opinions, but let us all do it RESPECTFULLY.
English
1.2K
3.5K
14.4K
558.3K
குமார கம்பணன்
தமிழக அரசியல் வரலாற்றில் ஓட்டுக்கு பணம் எனும் வழக்கத்தை துடைத்தெறிந்து சாமான்யனும் அரசியலுக்கு வரலாம் எனும் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி இன்று முதல்வராக பதவி ஏற்கும் @TVKVijayHQ அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!! தமிழகத்தை லஞ்ச லாவணய ஊழல் அற்ற மாநிலமாக அமைக்க வாழ்த்துக்கள் !!!!
தமிழ்
0
4
16
625
குமார கம்பணன்
நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் கடைசி ஆளுமை.... விஜய்... இனி சித்தாந்தகளே ஆளும் !! புரியாதோர் அவ்வாறே நிற்க !! சீவன வாங்காதீங்கடா !!!
தமிழ்
0
0
5
585
குமார கம்பணன்
விஜய் ஆட்சியே திமுக போட்ட பிச்சைன்னு நேரேட்டிவ் செட் பண்ணுறீங்க.. ஆனா லோக்கல் பாடில விஜய் இவங்கள கொத்தா தூக்கீட்டு போகப் போறாப்ள... இப்போதைக்கு அரசியல் அனாதை தாண்டா நீங்க !. 😂😂😂
அஹோரி@Zha_God

நீங்களாம் பதறுறீங்கனா கன்டிப்பா அப்ப தமிழ்நாட்டுக்கு நல்லது தான் 🤣🤣🤣

தமிழ்
3
1
3
2.1K
குமார கம்பணன்
Jokes apart…… தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் அதே வேளையில் திமுகவுடன் கூட்டணி தொடரும் எனும் முரண்பாடு கொண்டகம்யூனிஸ்டுகளின் துணையுடன் விஜய் கட்டாயம் ஆட்சி அமைக்கத்தான் வேண்டுமா ?!! இதைவிட கெத்தாக மறுதேர்தலை சந்திக்கலாம்.. விஜய் சறுக்கி விட்டார் !!
தமிழ்
0
4
8
4K
𝙽𝙰𝚁𝙲𝙸𝚂𝚂𝙷𝙸𝚃
@INCTamilNadu நீ விசய்ணாவ முடிச்சு கட்ட தான் போயிருக்கேனு தெரியாம கோவப்பட்டுட்டேன்.. நீ இறங்கி ஆடி கபிலா
தமிழ்
1
0
0
53
Tamil Nadu Congress Committee
Tamil Nadu’s call is clear. Respect the mandate. Respect the people. தமிழ்நாட்டின் விருப்பம் தெளிவானது. தமிழ் மக்களையும், அவர்களின் தீர்ப்பையும் மதியுங்கள்.
47
361
1.4K
16.8K