குமார கம்பணன்

59.4K posts

குமார கம்பணன் banner
குமார கம்பணன்

குமார கம்பணன்

@Lorrykaran

வவ்வால்கள் நிறைந்த உலகில் தலைகீழாகத் தொங்காதீர்கள்

Kovilpatti, India Katılım Ocak 2011
643 Takip Edilen20.6K Takipçiler
குமார கம்பணன்
திமுகவுடனும் ஸ்டாலினுடம் எனக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு ஆயினும்... தமது தந்தையின் சமாதியிலுடனிருக்க ஓர் உண்மையான நட்பு கூடவா கிடைக்கவில்லை ?!!! எதிரியும் துரோகியும் உடனிருந்து பயணிக்கவல்ல கலைஞரின் மகரே !!!!
குமார கம்பணன் tweet media
தமிழ்
0
0
0
5.3K
குமார கம்பணன்
நாம் தமிழர் கட்சியினை குழிதோண்டி புதைக்கும் முதன்மை பணியை செய்யும் @Saattaidurai சாட்டை துரைமுருகனிடம் எச்சரிக்கையாக இருங்கள் @Seeman4TN
தமிழ்
0
0
2
298
குமார கம்பணன்
ஒரு வாழ்வியல் மகிழ்ச்சியும் சோகமும்.... சீமான் எவ்வாறேனும் மீண்டு எழுந்து வரும்போதெல்லாம்.. சட்டேர் சட்டேர் என சம்மட்டி கொண்டு நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத்தை புதைத்துக் கொண்டு இருக்கும் சாட்டை துரைமுருகன் @Saattaidurai அவர்களுக்கு கோடானு கோடி நன்றி 🙏
தமிழ்
0
0
8
671
SACHINIST
SACHINIST@vattajileppi_2·
@Lorrykaran அப்புறம் மாமா சௌக்கியமா
தமிழ்
1
0
0
39
குமார கம்பணன்
200 ஓவா சோஷியல் மீடியா கொத்தடிமைகள் வீர வசனம் பேசீட்டு இருக்கானுக.. இதோட காங்கிரஸ் காலிடா செத்தடா மவனேன்னு.... அடேய்ய் போக்கத்த பொசக்கெட்ட பயலுகளா.. அத உங்க ஓனர சொல்ல சொல்லுங்கடா 2029 மொத்தமா நக்கீட்டு போயிரும்ல்ல !! 😂
தமிழ்
2
0
0
1.1K
குமார கம்பணன்
@Zha_God மொதல்ல கும்மிடிப்பூண்டி தாண்டுங்கடா அப்புறமா மிச்சத்த பேசலாம்
தமிழ்
1
0
0
163
குமார கம்பணன்
நேக்கா 1991 ல திமுக எத்தன சீட் வாங்கிச்சு என்னான்னு சொல்லாம ஸ்கிப் ஆகீ % க்கு ஜம்ப் ஆகுறது தான் இந்த திடல் திண்ணிகளோட அஜெண்டா.. 😂திமுக வெறும் 2 சீட் தான் வாங்கிச்சு.. 1. துறைமுகம் கருணாநிதி (இதும் ஜெ பாவம் பாத்து விட்டுச்சுன்னு ஒரு பேச்சு உண்டு) 2. பருதி இளம்வழுதி எழும்பூர்
டீ@teakkadai1

ராஜீவ் காந்தி அவர்கள் விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட உடனேயே இரவோடு இரவாக அந்த பலி திமுகவின் மீது விழுந்தது. 1991, மே 22 காலை, திமுகவின் கொடிக்கம்பங்கள் அனைத்தும் வெட்டி சாய்க்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியினரும் அதிமுகவினரும் சேர்ந்து திமுகவினர் வெளியே வராமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் பின் பிரச்சாரத்திற்கு செல்ல முடியவில்லை. டோர் கேன்வாசிங் போக முடியவில்லை. திமுகவினர் வைத்திருந்த கடைகள் அவர்களது வாகனங்கள் ஆகியவை துவம்சம் செய்யப்பட்டன. அப்படி இருந்தும் தேர்தலில் இந்த வாக்கு சதவீதத்தை வாங்கியது திமுக. அதன் பின்னர் சிறப்பு புலனாய்வு குழு திமுக விற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது விடுதலைப் புலிகளின் பழிவாங்கல் நடவடிக்கை என்று உறுதி செய்து பிரபாகரன் அவர்களை குற்றவாளியாக அறிவித்தது. ஆனால் வந்து நஷ்டமானது நஷ்டம் ஆனது தான். இதே போல தான் 1984 தேர்தலும். அதில் இந்திரா காந்தி, பொற்கோவிலில் எடுத்த நடவடிக்கைக்காக, தன் சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி பிரதமர் ஆனதும் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். அதேசமயம் எம்ஜிஆர் அவர்களும் உடல் நலம் சரியில்லாமல் அமெரிக்கா புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலையும் நடத்தினார்கள். அப்போது பிரச்சாரமே தாய் இல்லாத பிள்ளைக்கு ஒரு ஓட்டு, உயிருக்கு போராடுபவருக்கு ஒரு ஓட்டு என்பதுதான். எம்ஜிஆரின் ஆஸ்பத்திரி சிகிச்சை காட்சிகள் பட ரீல்களாக எடுக்கப்பட்டு, ஆர் எம் வீரப்பன் அவர்களால் எடிட் செய்யப்பட்டு ஏகப்பட்ட வேன்களில் போட்டு தமிழ்நாடு முழுவதும் படம் காட்டினார்கள். ஜெயலலிதா அவர்களின் பிரச்சாரம் வேறு. தமிழ்நாட்டு மக்கள் அழுது கொண்டே சென்று வாக்குகளை குத்தினார்கள். அப்போதும் திமுக கிட்டத்தட்ட 24 எம்எல்ஏக்களை பெற்றது.

தமிழ்
0
0
4
1.7K
குமார கம்பணன்
@Zha_God எல்லாம் விசில் கைல தான் இருக்கு !! போனவாட்டி மாதிரி ஸ்ராங்கா சொல்ல முடில !! யாரக்கேட்டாலும் வீட்டுக்கு ரெண்டு மூணு ஓட்டு விசிலுக்கு போயிருச்சுன்னு சொல்ராங்க.. எல்லாமே போனவாட்டி ரெட்டலைக்கி விழுந்த ஓட்டு
தமிழ்
2
0
0
161
அஹோரி
அஹோரி@Zha_God·
@Lorrykaran அய்யோ பாவம் தோத்துருவீங்களா அப்ப
தமிழ்
1
0
0
139
குமார கம்பணன்
@Zha_God 😂😂😂 ஓட்டுப் போட்ட நாங்களே நகத்தக்கடிச்சிட்டு ஒக்காந்துருக்கோம்.. உன் அனலைஸ்ல தீய வைக்க.. மொத்த போலிங் 197000 approx இவ்ளோ ஹெவி போலிங் கடம்பூராருக்கு டஃப் தான் குடுக்கும் போல..
தமிழ்
1
0
0
148
அஹோரி
அஹோரி@Zha_God·
@Lorrykaran இந்த வாட்டியும் அதே ரிசல்ட் வந்துருமா
தமிழ்
1
0
0
295
அஹோரி
அஹோரி@Zha_God·
@Lorrykaran கடம்பூர் வெற்றியா மாம்ஷ்
தமிழ்
1
0
0
288
குமார கம்பணன்
@Zha_God ஓ !!! 234 ல 160+ போக மிச்சம் மீதி யாரு ஜெயிப்பாங்ன்னு சொல்லி முடி கேட்டுத் தொலைக்குறேன்
தமிழ்
1
0
0
298
அஹோரி
அஹோரி@Zha_God·
@Lorrykaran ஙே திமுக கூட்டணி னு எப்பவோ சொல்லியாச்சு 😴😴
தமிழ்
1
0
8
1.6K
குமார கம்பணன்
@Zha_God முழு கொத்தடிமையா மாறியாச்சுல்ல.. இனி எதுக்கு வெக்கம்
தமிழ்
1
0
1
408
அஹோரி
அஹோரி@Zha_God·
@Lorrykaran நான் ஒன்னு சொன்னா வித்யாசமா அதுக்கு ஒரு கேள்விய தான் கேட்க போறீங்க பதில் சொல்ல போறதில்ல கடைசி வரை
தமிழ்
1
0
1
928