Angehefteter Tweet
இளமாறன் பிரகாஷ்🖤♥️
17.9K posts

இளமாறன் பிரகாஷ்🖤♥️
@MPRAKASH848814
D Stock 🖤❤️ கலைஞரின் ரசிகன் 🔥🔥#AK தல 🫰 கொற்ற குடையா? கொள்கையா? எது வேண்டுமெனில், கொள்கையை விற்றுப் பிழைக்க வேறு நபர் பாரென்போம்..🔥🔥🔥
salem, tamilnadu Beigetreten Mart 2023
1.2K Folgt1.9K Follower

இன்று முதல் நீ @galattadotcom மீடியா இல்ல...
மாமா மீடியா என்று அன்போடு அழைக்கப்படுகிறாய் டா சின்னி...
தமிழ்

இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweetet


@MPRAKASH848814 உங்க அப்பா எங்க இருக்கார் என்று பாரு சஞ்சய்
உங்க அம்மாவிடம் சொல்லு அப்பாவை கண்டு பிடித்து விட்டேன் அவர் சித்தியோடு பிறந்தநாள் கொண்டாடத்தில் இருக்கிறார். இனி அப்பா சித்தி வீட்டில் தான் இருப்பார் என்று

தமிழ்

@trishtrashers ரெண்டு நாளைக்கு முன்னாடி எல்லாரும் கால்ல விழுந்துட்டு இருந்தானுங்க ஆனா மொத்தமா முடிச்சு விற்றுச்சி...

தமிழ்
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweetet
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweetet
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweetet

This tweet maybe unpopular but THIS is what I truly feel, and THIS is what I feel the DMK stands for.
The CMs words against our Honourable Leader - a man with 50 years of hardcore public life, the man who rebuilt #TamilNadu after a draconian 10-year ADMK rule - are outright disgusting and he must remember he occupies a high chair today before uttering such words. What he has said is demeaning the chair and the hard work of the Most respected leader in TN politics. The name @mkstalin strikes a chord with millions across TN due to his sheer hard work.
However, I strongly feel that everyone should refrain from ***using the images*** of the estranged family of @CMOTamilnadu.
The sweet little kids and the family on the whole are already going through a lot having to go through a separation of parents etc, so let them not be put through anything more,
Yes I know the tvk today does not understand “Nagareega Arasiyal” and Yes they are stooping low everyday BUT WE must stay true to our ideologies, beliefs and respect the privacy of families. They have no part in politics and deserve privacy.
English
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweetet

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டது. இத்திட்டத்திற்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 755 கோடி ஒதுக்குகிறது.
இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தலா 1 கிராம் மோதிரமாக வழங்கப்பட உள்ளது.
இன்றைய நாளில் 1 கிராம் தங்கத்தின் விலை 14,200 ரூபாய்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளில் சுமார் 1,230 குழந்தைகள் பிறக்கின்றனர். அதாவது, அரசு மருத்துவமனைகளில் மட்டுமே 60% குழந்தைகள் பிறக்கின்றன.
இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு ஆண்டில் சுமார் 4.5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன.
ஆக, ஒரு குழந்தைக்கு 1 கிராம் தங்கம் கொடுத்தால், 4.5 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு ஆண்டில் 450 கிலோ தேவைப்படும்.
இதன் ஒட்டுமொத்த மதிப்பு 652 கோடி ரூபாய். இத்தங்கத்தை மோதிரமாக செய்ய வேண்டும் என்பதால் சேதாரம், செய்கூலி, GST உள்ளிட்டவற்றை சேர்த்து 700+ கோடி ரூபாய் ஆகிறது.
எல்லாம் சரி, பதவியேற்றபோது திமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக சொன்னீர்களே...இப்போது மட்டும் ஆண்டுக்கு 755 கோடி நிதி எங்கிருந்து வருகிறது...?
இந்த செலவினங்களுக்கு வருமான மூலதனம் என்னவென்று சொல்ல முடியுமா...? அல்லது தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த கடன் பெறுமா...?
தமிழ்
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweetet








