Suthan Advocate 🇮🇳

16.2K posts

Suthan Advocate 🇮🇳 banner
Suthan Advocate 🇮🇳

Suthan Advocate 🇮🇳

@AdvSuthan

High court at madras. ❤️சாதி, மதம், இனம், பாலினம், நிறம் என அனைத்தையும் கடந்து என் மொழியையும் மனிதர்களையும் நேசிப்பவன்💐

Beigetreten Haziran 2021
1K Folgt908 Follower
Suthan Advocate 🇮🇳 retweetet
Kanimozhi (கனிமொழி)
தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான திரு. அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது. தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள்.
Kanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
353
1K
2.4K
83.2K
Suthan Advocate 🇮🇳 retweetet
D Force
D Force@DforceOffl·
Genz DMK கூட்டங்களை ஒருங்குணைக்கும் அன்பானந்தன் அரியப்பன் அவர்களை நள்ளிரவில் கைது செய்யும் பொட்டு அங்கிள் காவல்துறை !! அவ்வளவு பயமா CM uncle….
தமிழ்
42
465
901
13.9K
Suthan Advocate 🇮🇳 retweetet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
கடந்த 3 ஆண்டாக ஆளுநர் முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை - ஆதவ் அர்ஜுனா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
தமிழ்
34
1.4K
4.1K
71K
Suthan Advocate 🇮🇳 retweetet
இடும்பாவனம் கார்த்திக்
" அப்பாவைக் காணோம்! " எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும். பொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்! - முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து... ( படத்துக்கும், பகுப்பாய்வுக்கும் தொடர்பில்லை) Photo Courtesy: @trishtrashers
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
322
1.2K
3.3K
100.7K
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
இன்று தான் பாராட்டினார் …அதுக்குள்ள உங்க வேலையை காமிக்குறீங்க 😂😂 இது நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயமா ? Learn to Respect others’ privacy
DailyThanthi@dinathanthi

#NewsUpdate | முதல்-அமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் Unfollow செய்த நடிகை திரிஷா! #Trisha | #CMVijay‌ | #TVKVijay‌ | #DailyThanthi

தமிழ்
1
11
74
25.2K
Suthan Advocate 🇮🇳
@Bacteria_Offl உங்க அப்பா எங்க இருக்கார் என்று பாரு சஞ்சய் உங்க அம்மாவிடம் சொல்லு அப்பாவை கண்டு பிடித்து விட்டேன் அவர் சித்தியோடு பிறந்தநாள் கொண்டாடத்தில் இருக்கிறார். இனி அப்பா சித்தி வீட்டில் தான் இருப்பார் என்று
Suthan Advocate 🇮🇳 tweet media
தமிழ்
0
0
1
22
Suthan Advocate 🇮🇳
@egalitarian2897 உங்க அப்பா எங்க இருக்கார் என்று பாரு சஞ்சய் உங்க அம்மாவிடம் சொல்லு அப்பாவை கண்டு பிடித்து விட்டேன் அவர் சித்தியோடு பிறந்தநாள் கொண்டாடத்தில் இருக்கிறார். இனி அப்பா சித்தி வீட்டில் தான் இருப்பார் என்று
Suthan Advocate 🇮🇳 tweet media
தமிழ்
0
0
0
5
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
அப்ப cake வெட்டிருக்காரு 😂😂😂😂
Katheeja🖤 tweet media
தமிழ்
29
90
354
7.4K
Suthan Advocate 🇮🇳
@MPRAKASH848814 உங்க அப்பா எங்க இருக்கார் என்று பாரு சஞ்சய் உங்க அம்மாவிடம் சொல்லு அப்பாவை கண்டு பிடித்து விட்டேன் அவர் சித்தியோடு பிறந்தநாள் கொண்டாடத்தில் இருக்கிறார். இனி அப்பா சித்தி வீட்டில் தான் இருப்பார் என்று
Suthan Advocate 🇮🇳 tweet media
தமிழ்
1
0
1
12
இளமாறன் பிரகாஷ்🖤♥️
இப்போ என்ன ஆச்சுன்னா பிரண்ட்ஸ் சம்பவம் நடந்துருச்சு அணில்கல் எல்லாம் ஒப்பாரி வைக்க போறாங்க இப்போ....
இளமாறன் பிரகாஷ்🖤♥️ tweet media
தமிழ்
1
4
10
96
Suthan Advocate 🇮🇳
@trishtrashers உங்க அப்பா எங்க இருக்கார் என்று பாரு சஞ்சய் உங்க அம்மாவிடம் சொல்லு அப்பாவை கண்டு பிடித்து விட்டேன் அவர் சித்தியோடு பிறந்தநாள் கொண்டாடத்தில் இருக்கிறார். இனி அப்பா சித்தி வீட்டில் தான் இருப்பார் என்று
Suthan Advocate 🇮🇳 tweet media
தமிழ்
0
1
5
138
Trish
Trish@trishtrashers·
To the person who makes it all worth it,HBD❤️🧿 00.00✨
Trish tweet media
English
5.1K
11K
98.2K
11.7M
விகடன்
விகடன்@vikatan·
முதல்வர் விஜய்யின் இன்றைய சட்டமன்ற உரை எப்படி இருந்தது? நீங்கள் தரும் மதிப்பெண் என்ன? #CMVijay | #TNAssembly | #TNGovt | #ShareWithVikatan
விகடன் tweet media
தமிழ்
2.2K
139
1.4K
154.6K
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சரின் இன்றைய Script பேப்பரில், அரசுப் பள்ளிகளில் நடக்கும் த.வெ.க. அட்ராசிட்டி பற்றிய வசனங்கள் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அதை எழுத மறந்துவிட்டார்கள்போல! கல்வியை தேடிக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தையும் பெருமையின் அடையாளங்களான அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகளையும் சிதைக்கும் வகையிலான களேபரங்களுக்கு முடிவு கட்டுங்கள் சி.எம்.சார்.
தமிழ்
279
747
2.2K
133.9K
Suthan Advocate 🇮🇳
@arunraajkg கீழ்தரமான வேலைகளை செய்யாமல் அடுத்தவர்களின் அப்பாவை தேடாமல் மக்களுக்கு பணி செய்யுங்கடா
தமிழ்
0
0
0
12
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி முதல், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று மாண்புமிகு முதலமைச்சரால் இந்த திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோருவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். சாத்தியமானதையே அறிவிப்போம்... அறிவித்ததை சத்தியமாய் செய்து காட்டுவோம் என்பதற்கு முன் உதாரணமாக தமிழ்நாட்டு தாய்மார்களின் சகோதரராக நம் முதலமைச்சர் அவர்களின் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சுகாதார சேவை மீது மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமான இந்த மாபெரும் அறிவிப்பை வெளியிட்டமைக்காக... மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி- குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சார்பாகவும் தமிழ்நாட்டின் தாய்மார்கள் சார்பாகவும் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்! @CMOTamilnadu @TVKVijayHQ @TVKHQITWingOffl #TVKVijay#TVK
Arunraaj TVK tweet mediaArunraaj TVK tweet media
தமிழ்
59
786
2.6K
39.3K
Suthan Advocate 🇮🇳 retweetet
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
இந்த கைய தூக்குறது, கால தூக்குறது, script அ எழுதி, மனப்பாடம் பன்னி ஒப்பிக்கிற, நடிப்பெல்லாம், நல்லா தானே பன்னுவீங்க தெரியுமே ! வாய திறங்கனு கேக்குறது, நாட்டுல நடக்குற நல்லது கெட்டதுக்கு, முதல்வரா பொறுப்பெடுத்து, என்ன செய்ய போறீங்கனு கேட்க தான் முதல்வரே ! இந்த அசிங்கத்தயெல்லாம், தியேட்டர்லையே பாத்தாச்சே.
தமிழ்
69
319
915
14.6K
Suthan Advocate 🇮🇳 retweetet
GST
GST@imgsthana·
திராவிட அரசில் தொழில் முதலீடுகள்...
தமிழ்
0
89
189
2.8K
Suthan Advocate 🇮🇳 retweetet
AK / Ashok Raj
AK / Ashok Raj@deltadravidan·
கரூர் விசயத்துல 70 நாள் ஓடி போய் ஒழிஞ்சவன்ல இல்லை இந்த ஸ்டாலின் 😎 " We Will Face the Consequences " மோடியைவே அலற விட்டவர் தான் இந்த ஸ்டாலின் @mkstalin
தமிழ்
0
24
64
1.1K
Suthan Advocate 🇮🇳 retweetet
மெக்கானிக் மாணிக்கம்
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் ~உதயநிதி ஸ்டாலின் ஏம்பா வாய் புNடை வச்சுகிட்டு சும்மா இருக்கமாட்டியா 😂
மெக்கானிக் மாணிக்கம் tweet media
தமிழ்
3
104
497
5.2K
Suthan Advocate 🇮🇳 retweetet
BilalAliyar
BilalAliyar@aliyarbilal·
முதலில் அவர் தனிநபர் விமர்சனத்தை வைத்ததால் தான், “கணவனை தேடும் மனைவி” என இவர் கொடுத்த பதிலே சரியானது நாகரீகம், மாண்பு, மரியாதையெல்லாம் மொதல்ல நீங்க கடைபிடிங்கடா, எங்களுக்கு வகுப்பு எடுக்காதீங்க கட்டுன பொண்டாட்டி, பெத்த புள்ளைய வச்சு காப்பாத்த துப்புல்ல! வந்துட்டானுங்க
தமிழ்
20
337
947
9.5K
Suthan Advocate 🇮🇳 retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Good Touch, Bad Touch-ஐ முதலில் உங்கள் அமைச்சர்களுக்கு சொல்லி கொடுங்கள். உங்கள் கட்சி நிர்வாகிகள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் சினிமா பாடல்களை போட்டு ஆட வைக்கின்றனர். - முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள் #TVKFails
தமிழ்
15
788
1.6K
21.4K
Suthan Advocate 🇮🇳 retweetet
Vanitha
Vanitha@Vanitha06119914·
தமிழ்நாட்டிற்கு தேவை முதுகெலும்புள்ள தலைவன் 🔥🔥
Vanitha tweet media
தமிழ்
172
259
1.2K
19.7K