Prabhakar retweetet
Prabhakar
182 posts


@SarangSood Either you’re an idiot or a leftist stooge for posting this in a uncertain time like this😒
English
Prabhakar retweetet
Prabhakar retweetet

The reality reason why ppl like vetrimaran are burning is this.
Someone had posted tamil audience reactions to the movie.
#Dhurandhar2
English

@Gombak04208 @sansbarrier @SneRaghu Ipdi oru mangetta jenmam irukuma? Ipdiyum kasukku eenapolappu polaika mudiyumanu exhibition pakakuptrupan. Ivanga amma’va pakkapora queue’la mathipoirathinga😎
Indonesia

@sansbarrier @SneRaghu You better mind your language.id DMK back to power, you relocate your state. You are watched
English

@itskJayaprakash @AmitShah should declare his post to owned by @nsitharaman’s left hand @VanathiBJP to avoid these confusions.
English

@Digital_Nomadd @annamalai_k @RangarajPandeyR Kevalangetta naai, idhayellam nallavannu orukalathula idhukaga ninnom
Eesti

பழனிசாமி எடப்பாடியில் மட்டும் நிற்பாராம்
வேலுமணி தொண்டாமுத்தூரில் நிற்பாராம்
தங்கமணி குமாரபாளையத்தில் நிற்பாராம்
வானதி கோயம்புத்தூரில் நிற்பார்களாம்
ஆனா @annamalai_k மட்டும் எங்க கொடுத்தாலும்
நிற்கணுமாம் அப்போ தான் அவரு தலைவராம்!
என்ன முட்டு கொடுக்கிறான் @RangarajPandeyR
தமிழ்

@Mrsinha Not BBC.
But Zee news, Republic, News18, Aajtak, Times Now.
English

@KrishnagiriIt Romba varuthama irukku, @AmitShah your arrogance will consume you
English
Prabhakar retweetet
Prabhakar retweetet

The GoI is only able to manage not getting consumed by the communist methods of destabilization, designed in Harvard labs and China, because a lot of smart, well-informed, patriotic Indians online help fight the critical theory based communist propaganda for them for free. The communication and PR from GoI is pathetic, to say the least, for all the good things they do.
It is only a matter of time the adversaries design better methods of capturing the brains of Govt's own supporters and instigating the opposers to put India into anarchy. While the adversaries run top notch labs, designing propaganda and toolkits, testing them on the ground, the GoI does not even have a small social media monitoring cell to fight a simple infowar against India.
This has to be called out by every patriotic Indian. Because even if the party in power doesn't care about its own prospects, Indians definitely need to care about India's political stability, security, and soft power being eroded by an organized infowar and equipping ground forces in India with misinfo based toolkits.
ANI@ANI
#WATCH | Delhi: On Opposition criticising the slashing of excise duty on petrol & diesel that it will not benefit public, Union FM Nirmala Sitharaman says, "If oil marketing companies are not given this support, public will have to pay a higher price for every litre of petrol and diesel. So, this is not a benefit for them. But it is the Govt which is absorbing the shock due to the increase in price abroad. So, that the burden does not fall on public."
English

நீ கோவை வடக்கு தொகுதிக்கு பயந்து ஓடும்போதே தெரியும்..
இந்த லட்சனத்தில் கோவையின் மகள்னு டயலாக் வேற...
@VanathiBJP

தமிழ்

@PIBFactCheck @DDNewsHindi @MIB_Hindi @PetroleumMin @HardeepSPuri @AIRNewsHindi @narendramodi ji what’s stopping you from taking action against fake news outlets?
English

📣 कुछ सोशल मीडिया पोस्ट में यह दावा किया जा रहा है कि भारत के पास 'सिर्फ़ 5 दिन का रणनीतिक तेल भंडार' मौजूद है।
#PIBFactCheck:
❌ यह दावा भ्रामक है।
✅ भारत की कुल भंडार क्षमता 74 दिनों की है और अभी लगभग 60 दिनों का स्टॉक उपलब्ध है। इसमें कच्चे तेल का भंडार, उत्पाद भंडार और भूमिगत गुफाओं में समर्पित रणनीतिक भंडारण शामिल है।
✅ पूरे देश में लगभग दो महीने की ईंधन की स्थिर आपूर्ति सुनिश्चित कर ली गई है।
🔗 अधिक जानकारी के लिए प्रेस रिलीज़ पढ़ें:
pib.gov.in/PressReleasePa…

हिन्दी

@sanjeevsanyal That's what happens when you give a dummy 7 portfolios.
English

@ChatGPTJob We know this better than you, ADMK is just a stripped version of DMK you think they'll protect temples even after they went with SDPI in desperation?🤡 எங்க தாத்தா காலத்துல இருந்தே இப்படித்தானு சொல்ல அசிங்கமா இல்ல? தூ!
English

அண்ணாமலை அண்ணனுக்கு நடந்த அநியாயத்திற்காக
"இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன்"
"என்.டி.ஏ விற்கு வாக்களிக்க மாட்டேன்"
இன்னும் ஒரு படி மேலே சென்று சிலர்
"நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க போகிறேன்"
போன்ற பதிவுகளும் குமுரல்களும் காண முடிகின்றன....
மறைமுகமாக சுருக்கமாக இவர்கள் திமுகவின் வெற்றியை விரும்புகிறார்கள்...
சரி அப்படி திமுக இந்த தேர்தலில் வெற்றி பெறுகிறது என வைத்துக் கொள்ளலாம்..
அடுத்த ஐந்து ஆண்டுகள் என்ன நடக்கும் என கற்பனை செய்து பாருங்கள்
*கோவில்கள் இன்னும் பல மடங்கு சூறையாடப்படும்... நிலங்கள், சிலைகள் என அனைத்துமே...
*வக்பு வாரியத்திற்கு திமுக கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை நினைத்துப் பாருங்கள்... உங்களது வீடுகள் கூட இஸ்லாமிய சமூகத்திற்கு தாரைவார்க்கப்படலாம்...
*நாம் கோவை குண்டுவெடிப்பை மட்டுமே கண்முன் கண்டோம்... வேறு பல இடங்களில் தீவிரவாதம் உரமிட்டு வளர்க்கப்படலாம்...
*தீவிரவாதம் வளர்வதோடு இல்லாமல் நம்முடைய இயக்க காரிய கர்த்தர்கள் பல இடங்களில் படுகொலை செய்யப்படலாம்..
*எந்த இயக்கங்களின் நிகழ்ச்சிகளுக்கும் சுத்தமாக அனுமதி வழங்காமல் இருப்பார்கள்...
*ஹிந்து தெய்வங்களை சர்வ சாதாரணமாக பச்சை பச்சையாக இன்னும் பன்மடங்கு சமூக வலைதளங்கள் திமுக மேடைகள் தி.க மேடைகள் என கொச்சைப்படுத்துவார்கள்...
*உங்கள் வீட்டுப் பெண் பாதிக்கப்பட்டால் கூட நீதி கிடைப்பது சந்தேகம்தான்...
*நமது வீட்டு சிறுவர்களின் பையில் போதை மிட்டாய்கள் இருக்கக்கூடும்...
*சமூக வலைதளங்களில் திமுகவை பற்றி பேசினால் சிறைகளில் பல இன்னல்களை... நீங்கள் சந்திக்க நேரிடும்...
*லாக்கப் மரணங்களில் நமது பெயரும் இடம்பெறலாம்...
மேற்கண்டவற்றை நான் சிலரை அச்சப்படுத்தவோ, அல்லது நான் அச்சப்பட்டோ எழுதுவது அல்ல...
நான் சார்ந்த இந்து மக்கள் கட்சி என்ற இயக்கம் ஸ்டாலின் அப்பனின் ஆட்சியையே தாண்டி இன்றும் நிலைத்திருக்கிறது...
ஆனால் திமுகவின் இயற்கை இதுதான்...
இவையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, கட்சிக்குள் நடக்கும் சலசலப்பிற்காக மீண்டும் திமுகவை அமர வைக்கும் வேலைகளை செய்ய வேண்டாம்....
பாஜக அர்ஜுன் சம்பத் காலத்திலிருந்து இப்படித்தான் இருக்கிறது...
அன்றைய அண்ணாமலை தான் இன்றைய அர்ஜுன் சம்பத்... ஜனரஞ்சகமாக யாரேனும் எழுந்தால் கண்டிப்பாக பல சூழ்ச்சிகளால் சூழப்படுவார்கள்....
அக்கட்சியின் தொட்டில் பழக்கம் அது...
ஆனால் அக்கட்சியை விட்டால் நமக்கு இந்த தேர்தல் பொருத்தவரை வேறு வழியில்லை...
என்.டி.ஏ வின் வாக்கை பிரிக்கும் அனைவரும்... திமுகவின் ஆதரவாளர்கள் தான்
நமது கொள்கையின் மாபெரும் எதிரி திமுக...
அதனை ஒழிப்பதே நம்முடைய ஒரே லட்சியமாக திகழ வேண்டும்...
நமக்கு என்ன ஆனாலும் சரி... நமது திருக்கோவில்களை நினைத்துப் பாருங்கள் கனவிலும் திமுகவை ஆதரிக்கும் நிலைகளை எடுக்கத் தோணாது...
அண்ணாமலை அண்ணனுக்கும், அர்ஜுன் சம்பத்திற்கும், பிற இந்து இயக்கங்களுக்கும் நடப்பது நமது குடும்பப் பிரச்சனை
இவர்களுக்கு வாய்ப்பு என்றும் பறிபோகாது...
ஏன் அவர்களே அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை...
நமது வாக்குகளும், உழைப்பும் ஒரே இடத்தில் குவிய வேண்டும்
... அது திமுகவிற்கு எதிராக தான் ஒருங்கிணைக்க வேண்டும்...
இதுவே நமது வருகிற 50 நாட்களுக்கான இலக்கு...
இஸ்லாமியர்கள் எவ்வளவோ இன்னல்களைத் தாண்டி திமுகவிற்கு கண்மூடி வாக்களிக்கும் போது...
வெறும் உட்கட்சி பூசலுக்காக நாம் என்.டி.ஏ வை புறக்கணிப்பது... சிறுபிள்ளைத்தனமான தற்கொலை முயற்சி...
Omkar Balaji
மாநில இளைஞரணி தலைவர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்

தமிழ்
















