SR🇮🇳
12.8K posts

SR🇮🇳
@RadnuS81
தமிழ் | அருளிச்செயல் | எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது| कृष्णं वन्दे जगद्गुरुम् | NaMo| Tweets are personal. Likes/RTs are not endorsements

இத்தன நாளா பாஜக ஸ்டராங்கா இருக்கு.. அதனால தான் நார்த் பக்கம் ஜெயிக்கிறானுக நினைச்சேன் இப்ப தான் தெரியுது..ராகுல் மாதிரி ஒரு மழுமட்டைய எதிரியா வச்சிருந்தா ஜெயிக்கிறது அத்தனை கஷ்டம் கிடையாது.🤧 பாஜக ஜெயிக்கல…காங்கிரஸ் தான் ஜெயிக்க வைக்கிறது.🤧

@ShridharanIyer Dei Iyer payala mudittitu po. Un Poonal aruthu thaan thirunuthuva. DMK stooge.

என்கிட்டையே அழுது சீன் போடுறியா.? தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவுக்கு தி.மு.கவில் சீட் மறுக்கப்பட்டதால் டி.ஆர்.பாலு வீட்டை முற்றுகையிட்ட அவரது ஆதரவாளர்கள்.! டென்ஷனான டி.ஆர்.பாலு... அப்செட்டாகி அமைதியாக நின்ற எஸ்.ஆர்.ராஜா.! #Tambaram | #TRBalu | #DMK | #Elections2026 | #SRRaja | #RSKiruthikaDevi | #PolimerNews



They're celebrating Ram Navami today in South India. But My question not.. why today?? It's.. What's the relation btw Ram & South?


They're celebrating Ram Navami today in South India. But My question not.. why today?? It's.. What's the relation btw Ram & South?





எப்பா டேய் சத்தியமா சொல்றேன் விஜயா இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒருத்தன் தன்னோட சந்தோஷ ம் சொகுசு வாழ்க்கை பணம் பேர் புகழ் எல்லாத்தையும் விட்டுட்டு நல்லது பண்ணனும் நினைச்சு வர ஒருத்தனை இந்த சிஸ்டம் அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் துரத்துறாங்க பாத்தீங்களா. ஜனநாயக நாட்டுல தன்னோட மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு கூட இங்க அனுமதி மறுக்கப்படுது நம்ம ஒரு இடம் கேட்டா வேற இடம் கொண்டு வாங்கன்னு அலக் அடிக்கிறாங்க. இதற்கு நடுவுல ஏகப்பட்ட நிபந்தனைகள். ஆனா இவர் மீது வைக்கக் கூடிய விமர்சனம் என்ன வெளிய வர மாட்டாரு மக்களை சந்திக்க மாட்டார் எப்படி இவர் முதலமைச்சருக்கு ஆசைப்படலாம்ன்னு சொல்லி இவங்களே ஒரு நரேட்டிவ் செட் பண்றாங்க. அனுமதி கிடைக்காமல் எப்படி அவரால் வெளியே வர முடியும் கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சு பாருங்க. 234 தொகுதிகளையும் தேர்தல் அலுவலகங்கள் அமைப்பதற்கான அனுமதி கிடைக்க மாட்டேங்குது திமுக மறைமுகமா எவ்வளவு அழுத்தங்கள் கொடுக்க முடியுமோ எவ்வளவு தடைகள் போட முடியுமோ போட்டு நம் தலைவரை முடக்க பார்க்கிறாங்க அது இந்த ஜென்மத்துல நடக்காது. எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்து வெற்றி தலைவர் களம் காண்பார் வெற்றி நிச்சயம்.

