Dr.Sanakyan ⚕️

38.9K posts

Dr.Sanakyan ⚕️ banner
Dr.Sanakyan ⚕️

Dr.Sanakyan ⚕️

@NGS_tweets

Doctor ⚕️👨‍⚕️ #Dhoni #Suriya #SteveSmith #HarrisJayaraj 🎹🎵🎶🎧 #Cricket_fan #Cricket_Australia🇦🇺 #CSK💛

UDT Beigetreten Temmuz 2015
4.4K Folgt1.2K Follower
RCB Dr. Mike
RCB Dr. Mike@Jack04000482·
Why no 4 am shows
Sun News@sunnewstamil

#JUSTIN | சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கருப்பு படத்திற்கு, 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி வரும் 14, 15 ஆகிய நாட்களில் ஒரு சிறப்புக் காட்சியை (காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள்) திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது #SunNews | #Karuppu | #SpecialShow

English
5
0
3
3.1K
Sekar 𝕏
Sekar 𝕏@itzSekar·
#CMVijay has the right to choose people he believes in for administrative roles. Judging someone before seeing their work is unfair 👎
English
40
71
556
11.2K
Dr.Sanakyan ⚕️
Dr.Sanakyan ⚕️@NGS_tweets·
@ig_jana23 There is a basic qualification Govt post na summava Oru joshiyakaranuku ena thaguthi Iruku nu osd post
0
0
0
175
வன யட்சி
வன யட்சி@SolitaryReaper_·
நாம நினைச்சத விட கடைஞ்செடுத்த சங்கியா இருப்பான் போலயே..
தமிழ்
17
202
823
27.2K
Dr.Sanakyan ⚕️
Dr.Sanakyan ⚕️@NGS_tweets·
@ikkmurugan Sanatanam thooki pudicha BJP Ethana per bro assembly kula poirukanga Yenda neengale veetla tan da ukkanthu irukenga 21 la aachu 4 wins 26 la 1 win 😂🤭🤭
Eesti
0
0
0
37
Krishna Kumar Murugan
Krishna Kumar Murugan@ikkmurugan·
சனாதனம் ஒழிக்கபட வேண்டும் என்று இன்று சட்டபேரவையில் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். சனாதன ஹிந்து தர்மம் ஒழிக்கபட வேண்டும் என்று பேசி பேசி தான் உங்க அப்பாவை வீட்டில் உக்கார வச்சிட்டீங்க. நியாபகம் இருக்கட்டும்.
தமிழ்
244
843
2.1K
208.5K
J.K.GogulBalaji
J.K.GogulBalaji@JKGogulBalaji·
மக்களை பிரிக்கும் சனாதானம் ஒழிக்கப்படவேண்டும் - @Udhaystalin. இப்புடி பேசி தான் எதிர்க்கட்சியா உக்காந்துட்டு இருக்கீங்க 😅. #Tamilnadu #DMKfails
தமிழ்
90
104
555
9.1K
J𝙖𝙣𝙖 🌟 #SHER_SQUAD 🏆
Tf
Prakash Vijay@PrakazVijay_Of

தற்போது 🔔 : முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் ஜோதிடர் 'ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல்' முதல்வரின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என அறிவப்பு ! @CMOTamilnadu | @TVKVijayHQ

QST
2
0
5
323
Dr.Sanakyan ⚕️
Dr.Sanakyan ⚕️@NGS_tweets·
@ig_jana23 Sanatanam vera Hindu vera Sangis sanatanam ah islam christianity religion maari paakuranga
Indonesia
2
0
0
62
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும் @Udhaystalin திருந்தவில்லை : மக்கள் திருத்தும் காலம் விரைவில் வரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை வாழ்த்தி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும்" என பேசியுள்ளார். சனாதன தர்மம் அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உதயநிதி ஸ்டாலினின், திமுகவின் கொள்கை என்றால், அதை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை? தேர்தல் பிரசாரத்தில் சனாதன தர்மத்தை இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் ஏன் பேசவில்லை? தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளில், "நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆட்சியின் இறுதி மூச்சு வரை இந்து தர்மத்தை பழிப்பதை திமுக வழக்கமாகக் கொண்டிருந்தது. அதனால்தான், கடைசி நாளில், "நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல" என ஸ்டாலின் சொன்னதை மக்கள் நம்பவில்லை. முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதால், சிறுபான்மையினரின் வாக்குகள் இனி திமுகவுக்கு கிடைக்காது என்ற பேசப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லை என்றால் @arivalayam என்பது ஜீரோ தான். அதனால்தான், "நாங்கள் எப்போதும் இந்து விரோதி தான்" என்பதை, எதிர்க்கட்சித் தலைவரானதும் முதல் உரையிலேயே உதயநிதி பேசியுள்ளார். தமிழக மக்கள் இந்த வேடதாரிகளை புரிந்து கொண்டுதான், ஆட்சியிலிருந்து விரட்டியடித்துள்ளனர். அப்படியும் இவர்கள் திருந்தவில்லை. அதனால் மக்கள் திருத்துவார்கள். அதற்கான காலம் விரைவில் வரும்.
தமிழ்
116
85
474
44.9K
Narayanan Thirupathy
Narayanan Thirupathy@narayanantbjp·
மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று இன்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின் @Office_of_Udhay சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதால் தான் இன்று மக்கள் உங்களை / திமுகவை ஆட்சியிலிருந்து பிரித்து தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பதை உணருங்கள். தொடர்ந்து இப்படி பேசினால் தமிழக மக்கள் திமுகவை விரட்டியடித்து முற்றிலுமாக ஒழித்து விடுவார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாராயணன் திருப்பதி, செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.
தமிழ்
200
172
614
65.4K
Dr.Sanakyan ⚕️
Dr.Sanakyan ⚕️@NGS_tweets·
@Raana_Official Ipo tan paathen 397k likes poiruchu Athum illama iva athe field la iruntha nala Ivaloda team eh potrukum
Dr.Sanakyan ⚕️ tweet media
Eesti
0
0
0
24
Raana
Raana@Raana_Official·
This #fakenews having 392K likes 🙄😆😆😆🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤷‍♂️🤷‍♂️ I think with this IT WING DIGITAL Power ,he Failed to Posisition Him as PMO candidate...Unfortunately he became CM ..!!! 😕🥲🥲
Raana tweet mediaRaana tweet media
English
1
1
1
65
Bullet ⛩️
Bullet ⛩️@ZenxTamils·
ஒரு உண்மை சம்பவத்த சொல்றேன் .. நீங்கள் நினைப்பது போல் தற்குறிக்கு அதிக ஓட்டு போட்டுவர்கள் 18-23 வயதினர் இல்லை 30-45 பெண்கள் தான் முதலிடம் இத.நம்பாதவன் ரத்தம் கக்கி ..
தமிழ்
64
199
1.3K
42.8K