பிரகாஷ் மதியழகன்
64.9K posts

பிரகாஷ் மதியழகன்
@PrakashMathiy
37 | 📚 | முதுகலை பட்டதாரி | I belong to the Dravidian Stock | கலைஞர் | MKS | #Prakash_Photography | RT’s=Purely Endorsements


அண்ணே நீங்க சொன்ன ஒவ்வொரு கருத்தும் சமுத்திரக்கனியே நேர்ல வந்து என்ன செருப்பால அடிச்சு சொன்னமாதிரி இருக்கு 😁😀

Chicken Liver Pepper Fry❣️

சி.பி.எம் தடுமாறுவதாக எழுத குமுதம் ரிப்போர்ட்டருக்கு உரிமை உண்டு. சுடுகாட்டில் பஸ்டாண்ட் கட்டி பாழாக்கிய பெருமையை இன்றும் தாங்கி வரும் Ex சுப்பிரமணி பற்றி தெரியலயே. அவருக்கு சீட்டு கொடுத்ததால் விஜய் பெயர் தடுமாறுது கந்தர்வக்கோட்டையில். Sure shot victory for CPIM


When Thanjavur gives you all the skies in one evening. 🌦🌈🌧️ Thanjavur, you beauty 🥹💛



பெரியநாயகி அம்மன் வடக்கு பிரகாரத்துல தானே இருந்தாங்க, எப்போ கிழக்குல மாத்துனாங்க 🏃🏃🏃








ஏன்டா முடி வெட்டல.? நல்லவங்களுக்கு சோதனை வரும்னு தெரியும், ஆனா நல்லவர்களுக்கு மட்டும் தான் சோதனை வரும்னு இப்போதான் தெரிஞ்சுகிட்டேன்.😔😣











