𝗟𝗼𝗴𝗮𝗻♬
23.8K posts

𝗟𝗼𝗴𝗮𝗻♬
@vasloga
Er.Mech⚙️ | DmK 🖤♥️| CsK💛 | AK |🎧🎙️ 𝗦𝘁𝗮𝘆 𝗥𝗲𝗮𝗹 𝗼𝗿 𝗦𝘁𝗮𝘆 𝗔𝘄𝗮𝘆
Earth Katılım Şubat 2019
988 Takip Edilen3.8K Takipçiler

@shinchan124567 Avanagaluku enna sir theriyum nama padura kastam easya ella work um namma thalaila kattitu jollya ukkanthukuvaanga
Eesti

@vasloga Manager - காலைல வேலைய பாக்காம மதிய சோத்து என்ன திங்கிறதுக்கு பிளான் போட்டுட்டு இருக்க.. உனக்கு எவ்வளவு திமிரு இருக்கனும்..

தமிழ்

மெஹந்தி சர்க்கஸ் என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு காதல் திரைப்படமாகும்.
இதை ராஜு முருகன் எழுதியுள்ளார், மேலும் அவரது மூத்த சகோதரரான சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாகவும், ஸ்வேதா திரிபாதி தனது முதல் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் மற்றும் வேலா ராமமூர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசையை ஷான் ரோல்டன் அமைத்துள்ளார்.
இப்படத்தை கே.இ. ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.
இப்படம் 19 ஏப்ரல் 2019 அன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழ்

இது கால்களா இல்ல இரும்பா என்று தெரியவில்லை 😳
ஒரு இரும்பு பைப்ப காலால் அடிச்சு நெளிக்குறாங்க 😳
சரி இது ஏதோ டூப் போலனு நினச்சேன், பிறகு இவங்க யாரு என்ன என்று தேடி பார்த்ததில், இந்தோனேசியாவை பூர்வீகமாக கொண்ட 30 வயது நிரம்பிய மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் மற்றும் சண்டை பயிற்சி இயக்குனர் என தெரியவந்தது
அந்நாட்டு மொழி படங்களில் நடித்துள்ளார் மற்றும் pencak silat என்ற கலையை 7 வயதில் கற்க தொடங்கியுள்ளார்.
காஸ் சிலிண்டர், கான்கிரீட், கடினமான பொருட்கள கைகளை கொண்டு தாக்குறதுனு பல வித்தைகளை செய்யுறாங்க.
நான் அறிந்த வகையில் Chintya Candranaya ஒரு இரும்பு பெண்மணி 🔥🫡

தமிழ்

@vasloga Sorry bro comedy ku sonnan
Manachanallur, India 🇮🇳 English

மாற்றம்னா அப்படித்தாங்க இருக்கும் சும்மா எல்லாத்துக்கும் குறை சொல்லிட்டே இருக்க கூடாது அவரே பாவம் கடைசியா நடிச்சிருக்காரு அதையும் பார்க்க விட மாட்டேங்கறீங்க😣
என்றும் திமுக 🖤♥️@AskAatukutti
watching the film Jananayagan along with Secretariat staff, DSPs, and several IAS officers. Meanwhile students are protesting against NEET பேஷ் பேஷ் 🙄🚶♂️
தமிழ்

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.” — திருக்குறள் 396
பலரின் கல்வி, வேலைவாய்ப்பு கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் வாழ்வில் அறிவின் ஒளியேற்றி வரும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், சூர்யா! 🎂🎉
கல்வியால் வாழ்க்கைகள் மாறும் என்ற நம்பிக்கையை செயலால் நிரூபித்து, இன்னும் பலரின் எதிர்காலத்தில் நம்பிக்கையின் விதைகளை விதைத்து வருகிறீர்கள்.
உங்கள் கல்விச் சேவை தொடரட்டும்… மேலும் பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! ❤️
#HappyBirthdaySuriya #Suriya @Suriya_offl
தமிழ்

@haraappan Yartayavathu sollunga bro aana enkita varaatheenga nan konjam busy
- _______
Suomi

லஞ்சம் வாங்குனா எங்கிட்ட சொல்லுனு சொன்னிங்கள
Black ticketல லஞ்சம் வாங்குறாங்க CM uncle
யார்கிட்ட சொல்ல?

Haraappan@haraappan
இந்த Party fund யாருக்கு போகுது ? தமிழ்நாட்டில் அதிகபட்ச டிக்கெட் விலை என்ன? Black ticket விற்குற இவனுங்கதான் மாற்றமா?
தமிழ்

@Vijay_PriyaS Omg 😦
Namaku varalana muriya payirchi edukkanum ippudi aarvathula pani adi vanga koodathu
Eesti
















