Kris
66K posts


சிறந்த திரைக்கதை - கீர்த்தீஸ்வரன் (டியூட்) ஒரு படம் திரைக்கு வெளியே விவாதிக்கப்படும்போது தான் அது நேர்த்தியான காட்சி அனுபவமாகிறது. இது பரீட்சார்த்தப் படங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்கிற கருத்துருவாக்கத்தை உடைத்து ‘டியூட்’ வழியே கீர்த்தீஸ்வரன் கிளப்பிய அதிர்வலைகள் ரிக்டர் அளவுகோலில் பத்தைத் தாண்டி எகிறியது. ‘பார்த்துப் பழகிய முக்கோணக் காதல் கதைதானே’ என உள்ளே சென்று அமர்ந்தவர்களுக்கு, அடுத்தடுத்த திருப்பங்களைச் சன்மானமாய் அளித்துக்கொண்டே இருந்தது இவரின் திரைக்கதை. பலகாலமாய் பால் ஆதிக்கமும், சாதிய வெறியும் பெண்ணுடலை எப்படிக் கருவியாய் பயன்படுத்துகின்றன என்கிற ஆழமான அரசியலை இனிப்புக்குள் வைத்து ஊட்டப்படும் மருந்துபோல சிரிப்பு கலந்து சொன்னது இவரின் எழுத்து. அந்த வகையில், எண்ணவோட்டத்தில் வெகுவாய் பின்தங்கிப்போய்விட்ட ‘பூமர்களுக்கும்’ புரியும் மொழியில் பேசியதே கீர்த்தீஸ்வரனின் அசல் வெற்றி. ‘கலாசாரம் என்பதே அந்தந்தக் காலத்து நியாயம்தான். மாறுதலுக்குத் தப்பாது’ எனச் சலசலப்புகளுக்கு அஞ்சாமல் தான் நினைத்ததை தீர்க்கமாய் முன்வைத்த கீர்த்தீஸ்வரன் இந்தத் தலைமுறையின் கலகக்குரல். #VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #Keerthiswaran | #Dude | #BestScreenplay

June 29th Actor ( #Pasanga ) #Sreeram and #NikhilPriya First Year Wedding Anniversary @pandiraaj_dir






"தமிழக மக்கள் இனி ஏசி பஸ்ஸுல தான் போகணும்.. அதனால இனி எல்லாமே ஏசி பஸ் தான் வாங்கனும்னு முதலமைச்சர் சொல்லி இருக்காரு.." - போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் #TN | #Bus | #CMVijay | #Minister | #VijayTamilanParthiban | #PolimerNews

If Jailer 2 Audio Launch Super star Rajinikanth Will Say One Kutty Story for Look here. Kanna, In this world, no matter what we do for some people, they tend to forget it over time. But a dog will never forget the master who fed it even a single meal (1/2)

If Jailer 2 Audio Launch Super star Rajinikanth Will Say One Kutty Story for Look here. Kanna, In this world, no matter what we do for some people, they tend to forget it over time. But a dog will never forget the master who fed it even a single meal (1/2)








