(ரெமோ)
50.7K posts

(ரெமோ) retweetet
(ரெமோ) retweetet
(ரெமோ) retweetet

@ramk8060 @imrajmohan கேக்குறதுக்கு பதில் சொல்லாம பொணம் மாதிரி இருந்தா என்னடா பண்றது
தமிழ்


@polimernews மாற்றம் இதானாடா @actorvijay சின்ன பசங்கள படிக்க விடாம இப்படி அநியாயம் பண்ணிட்டு @CMOTamilnadu @imrajmohan
தமிழ்

அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் சென்று முதல்வர் படத்தை மாட்டி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட த.வெ.க நிர்வாகிகள்
#TVK | #CMVijay | #School | #Students | #Kanchipuram | #PolimerNews
தமிழ்

@AjayN46000723 @NewsTamilTV24x7 @akatam_ari @AadhavArjuna @ramk8060 @Pokkiri_Victor மாற்றம் தருவேனு வந்த மடபுந்த 😭🤣🤣 என்னடா இத தூக்கிட்டு வர்ற
தமிழ்

லஞ்சம் தராத முதிய தம்பதிக்கு பட்டா மறுப்பு - வரி கட்டியும் குடிநீர் இல்லை - சமூக ஆர்வலர் பகீர் குற்றச்சாட்டு
Chengalpattu | Socialactivist | 19 June 2026
#NewsTamil24x7 #Pattaissue
தமிழ்
(ரெமோ) retweetet

திருவாரூர் மாவட்ட தவெக துணை செயலாளர் அகிலன் என்பவர் தனது பிறந்தநாளை இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். அத்துடன் எக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆய்வும் மேற்கொண்டிருக்கிறார். இவர் மக்கள் பிரதிநிதியாக, அரசு அதிகாரியாக இல்லாத நிலையில் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
#Thiruvarur | #GOVTSchool | #TVK | #Inspection
தமிழ்
(ரெமோ) retweetet

#JUSTIN | நெல்லையில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு - காவல்துறை
#Police | #Nellai | #ChildSexualAbuse | #POCSOAct

தமிழ்
(ரெமோ) retweetet

டேய் மெண்டல் @arulmozhi_25
அதெல்லாம் 6 மாதம் ஆன குழந்தை..கண்ணு தெரியுதா இல்லையா. யாரும் 3 வார குழந்தையை தூக்கிட்டு அலைய மாட்டாங்க, ஏன் டா இப்படி மானம் கெட்டு திரியுர.இதெல்லாம் எங்க ஊரில் நடந்தால் நேரடியாக குழந்தை தாயிடம் இருந்து பிரிக்கப்படும்.
Arulmozhivarman@arulmozhi_25
ஆஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர் லாரிசா வாட்டர்ஸ் , லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ ஸ்வின்சன், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இந்த படங்களில் இருப்பவர்கள் இவர்கள்தான். மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களின் மக்கள் நலப் பணிகள் சார்ந்த செயல்பாடுகள் மீது விமர்சனம் வைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்குமே ஒழிய "குழந்தையோடு வருகிறார்கள்" இது எதற்காக? என்று கேள்வி எழுப்புவது நியாயமான ஒன்று அல்ல. பிறந்த குழந்தைக்கு நாடாளுமன்ற அவையிலேயே பால் கொடுத்த காட்சிகள் அரங்கேறிய உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது சாதாரணமான ஒரு நிகழ்வு. அதை வைத்து திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினரை கார்னர் செய்வதை விட அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை வைத்து அவரை கேள்விக்குள்ளாக்குவது தான் ஜனநாயக மாண்பு.
தமிழ்
(ரெமோ) retweetet
(ரெமோ) retweetet
(ரெமோ) retweetet












