(ரெமோ)
50.7K posts






ஆஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர் லாரிசா வாட்டர்ஸ் , லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ ஸ்வின்சன், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இந்த படங்களில் இருப்பவர்கள் இவர்கள்தான். மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களின் மக்கள் நலப் பணிகள் சார்ந்த செயல்பாடுகள் மீது விமர்சனம் வைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்குமே ஒழிய "குழந்தையோடு வருகிறார்கள்" இது எதற்காக? என்று கேள்வி எழுப்புவது நியாயமான ஒன்று அல்ல. பிறந்த குழந்தைக்கு நாடாளுமன்ற அவையிலேயே பால் கொடுத்த காட்சிகள் அரங்கேறிய உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது சாதாரணமான ஒரு நிகழ்வு. அதை வைத்து திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினரை கார்னர் செய்வதை விட அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை வைத்து அவரை கேள்விக்குள்ளாக்குவது தான் ஜனநாயக மாண்பு.

Clean Government !



#JustNow || என்ன நடந்தாலும் நான் வாய் திறக்கமாட்டேன் என சரித்திர புரட்சியை ஏற்படுத்தி வருபவர் முதலமைச்சர் விஜய் - திமுக எம்எல்ஏ ஆஸ்டின் எங்கள் முதலமைச்சர் கொளத்தூரில் பேசியதால் என்ன தேர்தல் முடிவு வந்தது என அனைவருக்கும் தெரியும் - ஆதவ் அர்ஜூனா #CMJosephVijay | #MinisterAadhavArjuna | #DMKMLA | #Politics | #PolimerNews












