❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛

54.3K posts

❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 banner
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛

❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛

@SKumarPTM

#தமிழன்💪 #விவசாயிமகன்🌾 மனித நேயமே அவசியம்! மதமல்ல⛔️! எளியவர்க்கு உதவி… இனத்திற்கு உழைப்பதை விட சிறந்த மகிழ்ச்சி வேறேதுமில்லை!😊🙏

TN, Union of Sates of India Beigetreten Mayıs 2013
425 Folgt2.7K Follower
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
இடும்பாவனம் கார்த்திக்
திமுக செய்த பொறுக்கித்தனம்! 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தங்கை அனீஷ் பாத்திமா மீது தாக்குதல் தொடுத்த திமுக குண்டர்களின் காலித்தனம்!
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
30
222
493
4.8K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
தாரிக்கா சல்மான்
இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி எண் : 233 வாக்குச்சாவடி முகவர் : காயத்திரி இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி எண் : 134 வாக்குச்சாவடி முகவர் : ஹேமலதா #WomenPollingAgents #NTKWomenPower
தாரிக்கா சல்மான் tweet mediaதாரிக்கா சல்மான் tweet media
Sunandha Thamaraiselvan@Sunandha_TS

வாக்ககத்தில் வாக்குச்சாவடி முகவராக சென்ற நாம் தமிழர் மகளிர், உங்கள் படங்களோடு, எந்த தொகுதி வாக்ககம் என்ற தரவுகளோடு எனக்கு தகவல் அனுப்புங்கள். (கீழே comment களிலும் பதியலாம்) #WomenPollingAgents #ntkwomenpower

தமிழ்
4
135
476
4.6K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
SEEMANISM
SEEMANISM@Seemanism·
நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் தங்கை அனீஸ் பாத்திமா அவர்களை தாக்கிய திமுக ரவுடிகள் இன்று மாலை 4 மணிக்குள் கைது செய்யப்படுவார்கள் என தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இல்லையெனில் நாளை காலை 10 மணிக்கு அம்மாபேட்டை காவல் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் தமிழர் கட்சி, ஒருங்கிணைந்த சோழமண்டலம். #seemanism #Thanjavur #NTK #Candidate #PregnantWoman #Election2026 #NaamTamilarKatchi
SEEMANISM tweet media
தமிழ்
5
227
422
3K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
Ntk is the gift that keeps on giving. Sowmya has two little ones less than 3 years.
Sunandha Thamaraiselvan tweet mediaSunandha Thamaraiselvan tweet media
English
7
103
358
5.9K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
பிரியகுமரன்
திமுக குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி திரளட்டும் தமிழர் படை!
பிரியகுமரன் tweet media
தமிழ்
1
64
130
710
மு. சிவக்குமார் நாதக
பாப்பா இப்போ ஓரளவுக்கு நலமா இருக்கா, இன்னொரு ஸ்கேன் எடுக்கனுமாம் மற்றபடி பயப்பட வேண்டாமானு டாக்டர் சொல்லிருக்காரு... அண்ணன் ரெண்டு தடவை போன் பண்ணி பேசிருக்காரு நாளை நேரில் வர்றாராம் யாரும் கவலைகொள்ள வேணாடாம்❤️ நிறைமாத கர்ப்பிணியான நா.த.க வேட்பாளர் மீது தாக்குதல்?... தி.மு.க கூட்டணியினர் தாக்கியதாகக் கூறி நா.த.க பெண் வேட்பாளர் புகார்
தமிழ்
3
154
348
4.9K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
கோவை கார்த்திகா
தேர்தலில் இத்தனை கோடி பறிமுதல் செய்தோம்,இத்தனை கோடி பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்தோம் என்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். அதனால் என்ன பயன்? வாக்குகளுக்கு காசு கொடுத்த திமுக,அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை?
தமிழ்
7
370
827
4.8K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛
இதெல்லாம் பெரிய திருட்டுக்களையும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், இயற்கை வளக் கொள ளைகளையும் மறைப்பதற்கான சில்லறைத் திட்டங்கள்! நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் தரமான கல்வி, தரமான மருத்துவம் மற்றும் தூய குடிநீர் மட்டுமே இலவசம் என்று பல மேடைகளில் சொல்லியாச்சி! அதை எப்படி நிறுத்துவீங்கன்னு கேட்பதற்கு முன்… அம்மா உணவகத்தை எப்படி திமுக எப்படி நிறுத்தியது என்று யோசியுங்கள்! பிறகு புரியும்! மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக உயர்த்தாத எந்த ஒரு திட்டமும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லாது! நீங்கள் சொன்ன அனைத்துத் திட்டங்களும் கடன் வாங்கித்தான் செய்யப்படுகின்றது! 2021-ல் 5 லட்சம் கோடிகளாக இருந்த கடன் தன்போது 10.5 லட்சம் கோடிகள் ஆனதற்கு பெரிய காரணிகள் இந்தத் சில்லறைத் திட்டங்களே!!! பொருதாரத்தை உயர்த்தி அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு செய்யும் நலத்திட்டங்களே சிறப்பாக அமையும்! ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு கடனை வாங்கி செய்யும் திட்டங்களினால் இந்த கையாளாகாத திராவிடியா கட்சிகள் பெருமைப்பட ஒன்றுமில்லை! 🤦‍♂️
தமிழ்
1
0
0
33
T D
T D@dtwdy·
@SKumarPTM நான் முதல்வன், வீடு தேடி மருத்துவம் , மகளீர் உரிமை தொகை எல்லாம் எப்படி வோட்டுக்கக மட்டும்னு சொல்ல முடியும்? தொகை எந்த கட்சி வந்தாலும் நிருத்த போவதில்லை
தமிழ்
3
0
0
254
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛
மக்கள் இந்த அளவு சிந்தித்து வாக்களித்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டது என்றே தோன்றுகிறது! #வெல்வான்_விவசாயி 💪 #நாம்தமிழர்கட்சி 💪 #சீமான் 💪
தமிழ்
5
452
1.5K
12.1K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
தந்தை மகள் போராட்டம் நேற்று
தமிழ்
25
661
3.2K
197.7K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
மு. சிவக்குமார் நாதக
பூத் ஏஜென்ட்க்கு திமுக, அதிமுககாரன் காலை டிஃபனும் மதியம் பிரியாணியும் வாங்கி குடுத்து 1000 ரூபாய் பணமும் கொடுத்து இருக்காங்க.... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகள் வீட்ல பழைய கஞ்சிய குடிச்சிட்டு மறுபடியும் வாக்கு சாவடியில் உட்கார்ந்து பணியாற்றி இருக்கிறார்கள்... புலி பசித்தாலும் புல்லை தின்னாது.🔥🔥🔥
மு. சிவக்குமார் நாதக tweet media
தமிழ்
99
281
1.2K
91.8K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
1 இலட்சம் பின்தொடர்பாளர்கள்! நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறையை ஆதரித்த அனைத்து தமிழுறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
NTK IT Wing tweet media
தமிழ்
3
175
652
4.9K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
Thiyagarajan
Thiyagarajan@sthiyagutech·
நான்கு கொத்தடிமை பத்திரிகையாளர்களையும் கோடிஸ்வரன் அவர்கள் வச்சி சம்பவம் செய்துள்ளார்.🔥🔥🔥 அதுவும் நெறியாளர் என்ற போர்வையில் உபியாக வேலை செய்யும் அயோக்கியன் விஜயன், அதிமுகவை உயர்வாக பேசவிடாமல் எப்படியெல்லாம் இடையூறு செய்கிறான் பாருங்கள்.😂🤣
தமிழ்
32
443
1.8K
69.5K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
செங்கை பாலா
தங்கச்சி கார்த்திகா போட்டியிடும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் ஓட்டுக்களைத் திருட திருடன் புகுந்து விட்டான் அந்தத் திருடன் வேறு யாருமல்ல @tncpim என்று சொல்லி அந்தத் தோழர் வேகமாக முதலாளித்துவத்தை ஒழிக்க நடந்து சென்றார் 😀😀🤭🤭🥹
செங்கை பாலா tweet media
தமிழ்
0
118
270
2K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
நெல்லை செல்வின்
கம்னாட்டிஸ்ட் வரைக்கும் 1000 கொடுத்துருக்கானுங்க.. அவ்வளவு பயம்….
தமிழ்
1
96
264
2.1K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
அன்பு
அன்பு@R_Nicol007·
#BREAKING | நாம் தமிழர் வேட்பாளர் மீது தாக்குதல்? நடந்தது என்ன? | NTK youtu.be/nvcK8AgB4Yg?si… via @YouTube
YouTube video
YouTube
தமிழ்
0
100
127
2.2K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛 retweetet
prapa
prapa@prapaarr·
கள்ள ஒட்டு போட முயன்ற திமுகவை தடுக்க முயன்றதுக்காக வேட்பாளர் அனீஸ் பாத்திமா அவர்களை குடித்து விட்டு வந்து தாக்கி உள்ளார்கள் திமுகவனர் செய்யும் பாவத்திற்கெல்லாம் நிச்சயம் அழிவு கிட்டும் @arivalayam @mkstalin
தமிழ்
3
359
546
5.2K