Sam Kumar_DMK🖤♥️

27.3K posts

Sam Kumar_DMK🖤♥️ banner
Sam Kumar_DMK🖤♥️

Sam Kumar_DMK🖤♥️

@Samkumar0

சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், மனிதம், சமூக நீதி, திராவிடம்! 🖤♥️🌄 🏌️🤜🐢🚩🧟‍♂️🤛🏌️

தமிழ்நாடு Beigetreten Mart 2024
505 Folgt246 Follower
Angehefteter Tweet
Sam Kumar_DMK🖤♥️
Sam Kumar_DMK🖤♥️@Samkumar0·
உடன் பிறப்புக்களே!🖤♥️ ஜோம்பிஸ்/ சங்கிகள் கேள்விகளுக்கு பதில் கூற திராணி இல்லாமல், எனது 3 ஐடியை முடக்கி விட்டார்கள். என் டிவிட்டர் நண்பர்களை இழந்துவிட்டேன். இன் புது ஐடி (@samkumar0) அனைவரும் ஃபாலோ செய்யவும், நானும் ஃபாலோ பேக் செய்கிறேன் நன்றி!🔄🔄🔄
Sam Kumar_DMK🖤♥️ tweet mediaSam Kumar_DMK🖤♥️ tweet media
தமிழ்
0
2
8
1.6K
Sam Kumar_DMK🖤♥️ retweetet
ஜோக்கர் ᵖʰᵒᵉⁿⁱˣ
இந்த நாலு டிக்கெட்டுக்கும் நாளைக்கு இந்நேரம் டெபாசிட் காலியாகி இருக்கும்
ஜோக்கர் ᵖʰᵒᵉⁿⁱˣ tweet media
தமிழ்
16
131
351
3.2K
Sam Kumar_DMK🖤♥️ retweetet
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
உன் தலைவர் தான் விஜய் மற்றும் தவெக பற்றி புகழ்ந்து இருக்காரு அவர் கிட்ட போயி கேளுங்க அப்பறம் இந்த மயிரு கூந்தலுக்கு எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் பேச தெரியும்னு நீங்காதீங்க மரியாதை கொடுத்து பேச முதல்ல உங்க தலைவரை கத்து கொடுக்க சொல்லுங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
KKRoast@karikalan3031

என்ன மயிருக்கு வைகோ வை சொல்றீங்க.?? திமுக கூட்டணியில் 100% ஒத்துழைப்பு கொடுத்த ஒரே தலைவர். முக ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வர் ஆகணும், திராவிட இயக்கம் காக்கப் பட வேண்டும் என்று நினைக்கும் ஒரே தலைவர் வைகோ..!! மதிமுக வை என்ன மயிருக்கு டா இழுக்கறீங்க..??? தொகுதி பங்கீட்டில் முரண்பாடு கொண்டாரா..? சச்சரவு செய்தாரா.?? ப்ளாக் மெயில் பண்ணாரா.??? சாதி கூட்டத்தை பின்னுக்கு வச்சிக்கிட்டு, தன் சாதி ஆட்களை தூண்டி விட்டு திமுக வை அசிங்க அசிங்கமா விமர்சனம் செய்தாரா. ??? எல்லா பிரச்சினைக்கும் காரணம் காங்கிரஸ் & விசிக அவங்க ரெண்டு பேரையும் விமர்சனம் செய்ய திராணி இருக்கா டா உங்களுக்கு..??? மதிமுக திமுக க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கு, திராவிட இயக்கத்தை காக்கும் ஒரே நோக்கத்துக்கு. !!! தேர்தலுக்கு முன்னரே இப்படி பேசி இருந்தா, கூட்டணியை விட்டு வெளியேறி இருந்தா என்ன டா பண்ணி இருப்பீங்க..??? அறிவு நாணயம் உள்ள எவனும் மதிமுக வ விமர்சனம் செய்ய மாட்டான்.!!! மதிமுக வை விமர்சனம் செய்யும் யோக்கியம் எவனுக்கும் இல்லை..!!!

தமிழ்
0
2
12
262
Sam Kumar_DMK🖤♥️ retweetet
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
என்னடா யானை பலம் கொண்டவன ஒக்காரவச்சிட்டீங்க😂😭 அருவா கத்திலாம் எடுத்துட்டு போய் அடி வாங்கிருக்கான்😭 ஜெயில்ல யானை கவளம் தருவார்களா 🤔🤔
Black Panther tweet media
தமிழ்
4
4
27
730
Sam Kumar_DMK🖤♥️ retweetet
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
முதல்வர் @mkstalin அவர்களே இந்த திமுக தொண்டரின் மனக்குமுறலை தயவு செய்து கேளுங்கள் சம்பந்தமே இல்லாமல் யார் யாருக்கோ வழியக்கச் சென்று பாராட்டு பத்திரம் வாசிக்கும் நீங்கள் சொந்தக் கட்சியில் அடித்தட்டு கட்சிக்காரனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் 🙏🙏🙏
தமிழ்
15
239
547
7K
Sam Kumar_DMK🖤♥️ retweetet
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
3 மாதங்களாக X ல் தற்குறிகளை வச்சு வெற்றிகரமாக “மில்க்” செய்த top 10 புத்திசாலி frauds தெரியுமா? 👇 1. @itisprashanth 2. @ramk8060 3. @vyasa1968 4. @rajakumaari 5. @viewofthiyagu01 6. @EDWINS61 7. @imranhindu 8. @KVFC_Official 9. @jbismi_offl 10. @_kabilans வேற..!வேற.!
GIF
தமிழ்
12
20
88
1.4K
Sam Kumar_DMK🖤♥️ retweetet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
நாளைக்கு இந்நேரம் 233 இடங்களில் தவெக முன்னிலையில் இருக்கும்.🔥
Dr.Aravind Raja tweet media
தமிழ்
16
74
612
11.7K
Sam Kumar_DMK🖤♥️ retweetet
Karthikeyan
Karthikeyan@OfficeOfKSKY·
பால்வாடி பசங்களா இது மதிய நேரம் தான் இருந்தாலும் சொல்றேன் நைட்டுக்கு நிம்மதியா தூங்குங்க வேற எத பத்தியும் யோசிக்காதீங்க வெற்றி தோல்வி என்பது எங்களுக்கு(திமுக) புதிதல்ல ஆனால் உங்களுக்கு(தவெக) இது புதிது என்பதை புரிந்து கொண்டு அரசியல் செய்ய கற்றுக் கொள்ளுங்கள் 🙏
Karthikeyan tweet media
தமிழ்
1
5
17
186
Sam Kumar_DMK🖤♥️ retweetet
ஜோக்கர் ᵖʰᵒᵉⁿⁱˣ
ADMK தான் ஜெயிக்கும்னு கருத்து கணிப்பு வெளியிட்ட JVC நிறுவனத்தோட மூன்று அரசியல் ஆளுமைகள் 👇 லைட்டா மாட்டு மூத்திர வாடை அடிக்கும் போதே தெரியும்
ஜோக்கர் ᵖʰᵒᵉⁿⁱˣ tweet media
தமிழ்
62
189
730
17.7K
Sam Kumar_DMK🖤♥️ retweetet
முகில்
முகில்@mukil1123·
ஜெயிக்கலைன்னா கூட பரவாயில்ல..ஆட்சிய கலைச்சுட்டு படம் நடிக்க போய்டணுமாம்..இந்த அறிவுகூந்தல வச்சுக்கிட்டுத்தான் இவளுங்கல்லாம் போய் விஜய்க்கு vote போட்டுருக்காளுங்க..😬🫡🤡
தமிழ்
28
145
513
26.1K
Sam Kumar_DMK🖤♥️ retweetet
𝚃𝚑𝚊𝚛𝚜𝚑𝚞-ᵇᵒʸ 🦅
நாளை முதல் கோட்டையில் ஆடல் பாடல் 😍😍😍
𝚃𝚑𝚊𝚛𝚜𝚑𝚞-ᵇᵒʸ 🦅 tweet media
தமிழ்
11
52
188
3.9K
Sam Kumar_DMK🖤♥️ retweetet
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
விஜய் சினிமாவில் ஹீரோ, ஆனால் அரசியலில் காதல் படத்தில் வரும் விருச்சிககாந்த்...!
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
5
44
202
1.6K
Sam Kumar_DMK🖤♥️ retweetet
விகடன்
விகடன்@vikatan·
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த அட்டைப்படம் விகடன் வெளியிட்டது அல்ல.
விகடன் tweet media
தமிழ்
188
591
2.3K
109.3K
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
“நாளைக்கு counting முடியும்… ஆனா verdict already clear. “TVK தான் ஆட்சி அமைக்கும் 💥”
Pokkiri_Victor tweet media
52
661
3.3K
20.6K
Sam Kumar_DMK🖤♥️ retweetet
பாக்டீரியா
2026 சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் உங்களின் கருத்து கணிப்பு என்னவாக உள்ளது எந்த எந்த கட்சிகள் எத்தனை தொகுதிகள் வெல்லும் உங்களின் கணிப்பு என்ன??
பாக்டீரியா tweet media
தமிழ்
178
18
148
21.3K