
எளிய மனிதர்கள் அதிகாரத்தை அடைய வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா
ஆனால் இன்று தோழர் லயோலா மணி அவர்களை தமிழ்நாடு பட நூல் கழகத்தின் தலைவராக்கியதை கண்டு பொறாமையில் தங்களது வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினர்
பண்ணையார் மனநிலையில் வாழும் இந்த திமுகவினர் திருந்தவே மாட்டார்கள்.
தமிழ்










