சா மு ரா ய்

1.4K posts

சா மு ரா ய் banner
சா மு ரா ய்

சா மு ரா ய்

@Samurai_offl

🎬 Movies | Memes | Reviews Motivation, fun & real thoughts Manasuku pudichadha mattum Stay if you vibe 🤍

India Beigetreten Ocak 2026
2.1K Folgt8.6K Follower
Angehefteter Tweet
சா மு ரா ய்
சா மு ரா ய்@Samurai_offl·
அவமானத்தை எளிதாக எடுத்துக் கொள்ளாதே. அவமானம் தான் உன்னை உயர்த்த தூண்டும்🤜❤️ #சாமுராயின்_போராட்ட_பயணம்
தமிழ்
0
0
1
97
சா மு ரா ய்
சா மு ரா ய்@Samurai_offl·
மக்களே Premium subscription பண்ணியாச்சு. ஆனா Premium features and blue tick எதுவுமே show ஆகல. என்ன பண்ணலாம்?
0
0
0
32
சா மு ரா ய்
இங்க நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்லப் போறேன் இந்த வருஷத்தோட பாதி வருஷத்தை கடந்துவிட்டோம்
சா மு ரா ய் tweet media
தமிழ்
0
0
0
890
சா மு ரா ய்
பசங்க மேல எவ்வளவு பாசம் பசங்க சொன்னாங்க என்ற ஒரே காரணத்துக்காக அவங்களோட ஓட்டு கூட மாத்தி போடுறாங்களே. பசங்க தான் பசங்களுக்காக தான் எல்லாமே அவங்க சந்தோசம் தான் இப்படி சொல்ற இவங்க ஏன் அவங்க காதலிக்கிறேன்னு சொல்லும்போது அவங்கள கொலை பண்றாங்கன்னு தெரியல. இதே போல பசங்க சந்தோசம்தான் முக்கியம்னு சேர்த்து வச்சுட்டா ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில் இருக்காது இல்ல அப்புறம் ஜாதி மதம் எதுவுமே இருக்காது சந்தோஷமான புத்தம் புது தமிழ்நாடு 🫡
VISWA NATHAN@TNEXPLORE

உங்க பசங்க வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்டு இருக்கீங்க ! "நாங்க தான் சின்ன பசங்க உனக்கு எங்கே அறிவு போச்சு' என அவர்கள் திருப்பி கேட்டா என்ன பதில் சொல்வீங்க பாயம்மா?

தமிழ்
0
0
0
818
Shiro
Shiro@Kingsblessing_·
@Samurai_offl They both want themselves end of discussion 😭😂😂🍒
English
2
0
4
1.6K
சா மு ரா ய்
சா மு ரா ய்@Samurai_offl·
என்ன பாக்குற மாதிரியே இருக்கே😅
தமிழ்
0
1
2
2K
சா மு ரா ய்
சா மு ரா ய்@Samurai_offl·
இது யாருன்னு தெரிஞ்சவங்க சொல்லிட்டு போங்க 🌚📈 Who is this?
சா மு ரா ய் tweet media
தமிழ்
2
1
34
2.2K