வேற லெவல் படம் ❤️.. படத்துல நம்ம ஹீரோயின் தனி ஆளா தன்னோட பையன வளத்துறா.. கணவன் இறந்துட்டாரு..
அவன் காலேஜ் முடிச்சு ஒரு வேலைல சேர்ந்துட்டான்.. இனிமே கஷ்டம் இல்லைனு நெனைக்குறாங்க..
ஆனா அதுக்கு அப்றம்தான் படத்துல நெறய விஷயம் மாறுது... கதை செம த்ரில்லரா போகுது..!!!
32 நிமிட அழகான காணொளி 🥵🔥