Dr.டேய் தம்பி உன்னை தான் டா 4.o🤫
21.9K posts

Dr.டேய் தம்பி உன்னை தான் டா 4.o🤫
@TweetsfromArun
#Being_Human 💞 #Belongs_to_தமிழன்_stocks #Spread_Love #Teetotaler Strictly no #DM

To avoid this situation,I go alone to aiport


Ethuku bro foreign poganum Kalaingar puluthitu ponathu inga niraya iruku athulaye vela seilame

கொல்றத கொன்னுட்டு என்ன அழுக வேண்டியிருக்கு... அந்த பையன தூக்கிட்டு அவள விட்டுட்டு போயிருந்தாலே மூதேவி திருந்தியிருப்பா... அது தான் ப்ராக்டிக்கலா சரியும் கூட... பொறுப்பில்லாத பெத்தவங்களால குழந்தைகள் தான் பாவம்... கொஞ்ச நாளா குழந்தைகள் தொடர்ந்து கஷ்டத்துக்கே உள்ளாகுறாங்க... பாவமா இருக்கு...


Affair னால அந்த சின்ன பையன் வாழ்க்கை கேள்விகுறி ஆகிருச்சி ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வளவு பெரிய பொறுப்பும் கடமையும் இருக்குனு தெரியாதவர்களுக்கு இந்த சம்பவம் புரிய வைக்கும். இந்தாளு ID fulla பாத்தா அவர் Wife மேல வச்சிருந்த அதிக அன்புதான் இந்த ஆபத்துக்கு காரணம்னு புரியுது




Hindu girls, Beware of these jihadis

Anbumani Question | பயிர் கடன் - அன்புமணி கேள்வி மராட்டியத்தில் 55.72 லட்சம் உழவர்கள் வாங்கியிருந்த ரூ.36,585 கோடி பயிர் கடன் தள்ளுபடி தமிழ்நாட்டில் ரூ.2,044 கோடி பயிர் கடன் தள்ளுபடி - மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் தமிழகத்தில் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள உழவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 தள்ளுபடி மராட்டியத்தில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என எந்த பாகுபாடும் இல்லாமல் தள்ளுபடி மராட்டியத்தில் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தால் அது முழுமையாக தள்ளுபடி - பாமக தலைவர் அன்புமணி Agri Loan | Anbumani | PMK #AgriLoan #Anbumani #PMK #TamilNews #NewsTamil24x7

@TweetsfromArun Going to foreign is also given by Dravidian ideology parties with individual effort


