Vanthiyathevan 🥳 - TVK retweetledi
Vanthiyathevan 🥳 - TVK
85K posts

Vanthiyathevan 🥳 - TVK
@VanthiyathevanM
தமிழ்😎 ARR 🎶 TVK 🔥 (WORK : EDITOR)
மழவர் நாடு😎 Katılım Haziran 2015
503 Takip Edilen5.1K Takipçiler
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

நெரிசலுடனே பயணிக்கிறார்கள் பக்தர்கள்!
அவர்களுக்கு முறையான பேருந்து வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும்.
@arasubus
தமிழ்

மாண்புமிகு அமைச்சர் @TamilanParthib1 அண்ணா!
30-05 மற்றும் 31-05 இந்த இரண்டு நாட்கள் பௌர்ணமி கிரிவலத்திற்கு பெங்களூரு வில் இருந்து அதிக பக்தர்கள் வருவார்கள்!
பெங்களூரு மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி யில் அதிக பேருந்து இயக்க வேண்டுகோள் வைக்கிறேன்.
கடந்த சில மாதங்களாக கடும் கூட்ட
தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

Vanthiyathevan 🥳 - TVK retweetledi

@boopathi_twit @ThanthiTV பங்கு!
இப்போ வரை மத்திய அமைச்சர் பதவி வரும் னு நம்பிட்டு இருக்கார்.
இல்லைனா மொத ஆளா TVK பக்கம் சீட்டு போட்டிருப்பார்😂
June தெரிஞ்சிடும்!
தமிழ்

@ThanthiTV தலைவர் ஓசி எம்பி பதவிக்கு கட்சியை ஆட்டைய போடுவது எல்லாம் எதை விட மோசாமா இருக்கும் ப்ரோ..?
தமிழ்

``குதிரை பேரத்தை விட மோசம்’’
``பணம், பதவி ஆசை காட்டி ராஜினாமா செய்ய வைப்பது என்ன மாதிரியான செயல்? ராஜினாமா செய்வது குதிரை பேரத்தை விட மோசமானது. குதிரை பேர அரசியல் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாதது. மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும்’’
- அன்புமணி
#PMK #Anbumani #CMVijay #TVK #TNPolitics #ThanthiTV

தமிழ்

@DrPrabhaOffical @CVShanmugamofl சட்டுனு நம்ம கட்சி பக்கம் வந்தா நல்லா இருக்கும்!
தமிழ்

கடைசி வர தன்மானம் தான் முக்கியம்னு நின்னாரு மாம்ஸ் நீ நம்மாலுயா @CVShanmugamofl 💛
பாதம்தாங்கி பழனிசாமி கிட்டலாம் மன்னிப்பு கேட்குறத விட ராஜினாமா பண்றதே மேல்
தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

இந்திய நாட்டின் பாரதப் பிரதமர் மோடி அவர்களிடம் நமது அண்ணன் @TVKVijayHQ வைத்த கோரிக்கைகள் :
1. ஆனைமங்கலம் செப்பேடுகளை மீட்டு இந்தியா கொண்டு வந்ததற்கு நன்றி கூறினார்
2. மாநிலங்களவை அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்
3. வான்வெளி அமைப்பு மையத்தினை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
4. காவிரி ஆற்றின் குறுக்கே கட்ட பட போகும் மேகதாது அணை திட்டத்தினை அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொண்டார்
5. இலங்கை கப்பற்படையினால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்
@TVKPartyHQ | @CMOTamilnadu
தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

வெளிநாட்டு போலீஸ் போல கெத்தான லுக்! தமிழக "சிங்கப்பெண்கள்" அதிரடிப்படைக்குத் தயாராகும் மாஸ் சீருடை!
#SingappenigalPolice #CMVijay #WomensSafety #TamilNaduPolice #SingappenaiDGP #NewUniform #VijayGovt #ThanthiTV

தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

யாரையும் எதிர் பார்க்காமல் இந்த பெண் செய்த செயலை பாராட்டியே ஆக வேண்டும் ❤️🥰
@TVKVijayHQ @CMOTamilnadu
#தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

41 பேரை கொன்ற கொலைக்காரன் பவண் கல்யாண் னு 360 degree Propaganda Media, Digital Media and Social Mediaல, தொடர்ந்து ஒரு 3-4 மாசம் பண்ணிருந்தா
அரசியலை விட்டே தெரிச்சு ஓடிருப்பாப்ள
PttvOnlinenews@PttvNewsX
"15 ஆண்டுகளாக..." #PawanKalyan | #AndhraPradesh | #CMVijay
தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய கட்சியை, புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் கட்டிக் காத்த கட்சியை அடகு வைத்த ஒருவர் இருக்கிறார். தன் சொந்தத் தொகுதியிலேயே, விசில் சின்னத்தைக் கண்டு வீரிட்டு அலறி, தான் வெல்வது கடினம் என்று உணர்ந்து, த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை, பேரம் பேசி ஓரம் கட்டி மறைத்து வைத்த உத்தம புருசர் ஒருவர் இருக்கிறார்.
தீரம் மிக்க சக்தியாக இருந்ததை, தன் சுயநலத்தால், அகம்பாவத்தால், தீர்ந்துபோன சக்தியாக மாற்றிய, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அம்மையாரின் அப்பழுக்கற்ற தொண்டர்களால் ஒதுக்கப்பட்டு, தனித்து விடப்பட்ட ஒருவராக இருப்பவர், தன் நிலை உணராமல் பேசி வருகிறார்.
தீய சக்தியுடன் மறைமுக பேரம் பேசி, திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு, கள்ளக் கூட்டணி ஆட்சியை அமைக்க இருந்தவர், த.வெ.க.வைப் பார்த்து அவதூறாகப் பேசுவது, எந்த வகை அரசியல் ஒழுக்கம் என்று தெரியவில்லை.
தலைமைக்குத் தகுதி இல்லாததால்தானே கட்சியினர் சரியான தலைமையைத் தேடி நகர்கின்றனர். இதைக்கூட உணராமல், அர்த்தமற்று அவதூறு பேசினால், மக்கள் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களும் நம்பப் போவதில்லை. இந்த யதார்த்தம் புரியாமல் இருந்தால், யார்தான் என்ன செய்ய?
மாபெரும் மக்கள் சக்தி, மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி ஆதரவு பெற்ற த.வெ.க. ஆட்சிக்கு வந்ததைக் கண்டு தீய சக்திக்கும் தீர்ந்துபோன சக்திக்கும், தீரவே தீராத புகைச்சலும் குமைச்சலும் வந்துள்ளன. அதனால்தான் தீய சக்தியின் வார்த்தைகளைக்கூடக் கடன் வாங்கிப் பேசி, தங்கள் கள்ளக் கூட்டை வெளிப்படுத்தி அகப்பட்டுள்ளார், இந்த எடுபடாத அரசியல் ஆட்டக்காரர்.
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மனசாட்சி உள்ள மக்களாட்சி அரசு வெளியிட்டுள்ளது. அதைப் பொறுக்க இயலாமல்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் ஒரே நேரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தங்களை ஏமாற்றிய தீய சக்தியையும் தீர்ந்துபோன சக்தியையும் தூக்கி எறிந்துதான் தூய சக்தியான த.வெ.க.வைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தனர். இது புரியாமல் இருவரும் கூட்டு சேர்ந்து கும்மியடித்தால் இருவரின் கரகாட்டமும் கலக ஆட்டமும் மேலும் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்படப் போவது உறுதி.
தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

கேடுகெட்ட கஞ்சா விற்ற திமுகவிற்கு எதிராக ஓட்டு போட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

Jaya Kanagaraja@Jayakanagaraja
இப்படி ஒரு கேடுகெட்ட ஆட்சி அமைய நான் வாக்களிக்கவில்லை என்று நினைக்கும் போது! பெருமை கொள்கிறேன்! 🔥🔥🙏 🖤❤️
தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

தற்போது 🔔 : இன்று அதிமுகவில் மூன்று பேர் ராஜினாமா செய்துள்ளனர்,
ராஜினாமா செய்த 3 பேரும் தற்போது த.வெக.வில் இணைந்துள்ளனர்!
@TVKPartyHQ 🔥
தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசால் பூமிபூஜை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு, தொடர் சட்ட நடவடிக்கைகள் விரைவாக எடுத்திட அறிவுறுத்தினார்கள்.




தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. சுதர்ஷன் வேணு அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay

தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay

தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் திரு. வெங்கட சுப்பு, கௌரவத் தலைவர்கள் திரு. டி. ஸ்ரீனிவாசன், திரு.கே.டி. ஸ்ரீனிவாச ராஜு, சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் திரு. ரவி, துணைத் தலைவர் திரு. வாஞ்சி முத்து மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay

தமிழ்
Vanthiyathevan 🥳 - TVK retweetledi



