நைனா 

106.7K posts

நைனா  banner
நைனா 

நைனா 

@Writer_Naina

"அடக்கமாகும் வரை அடக்கமாக இரு"🙏

Beigetreten Haziran 2013
623 Folgt33.6K Follower
நைனா  retweetet
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
மக்களே... Did you notice...? தீய சக்தி திமுக, மயான அமைதி mode க்கு போயிடுச்சி. கவனித்தீர்களா...? அடுத்த அஞ்சு வருசத்துல, திமுக எனும் கட்சியையே இல்லாமல் பண்ணுறோம். @SavukkuOfficial @Nithiskumar_
தமிழ்
52
131
538
15.6K
நைனா  retweetet
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அப்பட்டமாக சேகர் பாபு ரவுடிதனம் பண்ணுவது மட்டும் இல்லாமல் கொலை மிரட்டல் விடுகிறார் TVK வேட்பாளர்கள் தொண்டர்களை பார்த்து... ஒரு வாரம் முன்பு அதிமுக வேட்பாளர் சார்ந்தவர்களையும் மிரட்டல் விடுத்தார்... இவர் என்ன சென்னைக்கு ராஜாவா? ரவுடி தானே? தேர்தல் நேரத்தில் இவ்வள்வு திமிராக அவர் நடந்து கொள்ள வந்த காவல்துறை TVK நிர்வாகிகளை தாக்கியுள்ளார்கள்... முதலில் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விச கிருமி இந்த சேகர்பாபு... ஒட்டுமொத்தமாக அனைத்து கட்சியும் அதில் ஒன்றிணைய வேண்டும்... என்ன செய்வார் என ஒரு கை பார்க்கலாம் என ஒன்றிணைந்தால் இந்த ரவுடியை சென்னையில் இல்லாமல் பிகார் சிறைக்கு அனுப்பி வைக்கலாம்!
தமிழ்
62
1.8K
6.3K
149.7K
நைனா  retweetet
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தமிழகத்தில் இதுவரை 84.35 % பதிவாகியுள்ளது ! கடந்த தேர்தலை விட 10 விழுக்காடு அதிகமாக பதிவாகியுள்ளது இதற்கு பக்காமாஸ் தான் காரணம் என சில தற்குறிகள் பதிவிட்டு வருகின்றனர் மேற்கு வங்காளத்தில் 91.35 % விழுக்காடு பதிவாகியுள்ளது அங்கே எந்த மாஸ் காரணம் ? படிங்கடா .
தமிழ்
616
1.7K
6.8K
253K
நைனா 
நைனா @Writer_Naina·
ஒன்றிய உளவுத் துறை அறிக்கை எதிரொலி திமுக பொதுச் செயலாளரை மாற்ற அமித்ஷா அதிரடி திட்டம்! வேலு , பொன்முடி , துரைமுருகன் , சபரீசன் , கனிமொழி இதற்கு துணையாக இருப்பதாக தகவல் 🔥🔥🔥எதிர்பாராததை எதிர்பாருங்கல்
தமிழ்
4
38
221
13.3K
நைனா  retweetet
AIADMK Tamilnadu
AIADMK Tamilnadu@ADMK4Us·
வாக்குப்பதிவு சதவீதத்தை பார்த்தால் அதிலும் கொங்கு மக்கள் வாக்களிக்கும் வேகத்தை பார்த்தால் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி தான். மாண்புமிகு தமிழக முதல்வர் #எடப்பாடியார் 🔥🔥🔥🔥 மக்கள் திமுக ஆட்சியின் மீது கொலைவெறியோடு இருக்காங்க போல..
தமிழ்
66
388
2K
54.7K
நைனா  retweetet
ஆத்ரேயாடா ™ 🔥CSK 💛
இப்பவரைக்கும் உள்ள நிலவரப்படி Family, friends, கூட வேலை பாத்தவனுகன்னு எல்லார்ட்டயும் கேட்டவரைக்கும் ஒருத்தரும் என் சர்க்கிள்ல தற்குறிக்கு ஓட்டு போடல... They Literally Flexing their Mental Health! 😭❤️
தமிழ்
23
514
2.5K
73.1K
நைனா 
நைனா @Writer_Naina·
பொன்மனச்செம்மல் மீண்டும் அவதரித்தார் 🌱
நைனா  tweet media
தமிழ்
0
16
136
1.1K
நைனா 
நைனா @Writer_Naina·
இதுவரை, தெரிந்த நண்பர்கள் உறவினர்கள்னு பல பேர் ட்ட கேட்டாச்சு.. இதுவரை ஒருத்தர் கூட சூரியனுக்கு ஓட்டு போட்டதா சொல்லல..
தமிழ்
0
0
4
275
நைனா  retweetet
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
திமுக கூடாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலி ஆகி வருகிறது அஇஅதிமுக நண்பர்களே உற்சாகத்துடன் பெட்டி வண்டியில் ஏறும் வரை தொடர்ந்து இதேபோல் செயல்படுங்கள் மக்களிடம் நம் மீதான நன்மதிப்பு சிறப்பாக உள்ளது வெற்றி நமதே❣️❣️
KNR Sivaraj tweet media
தமிழ்
8
141
453
7.2K
நைனா  retweetet
தளபதி தினேஷ் ᥬ 😋᭄ #Rcb
நான் பக்கா Dmk னு தெரியும், மச்சா சாப்டியா னு கேட்டு Admk ல பகுதி பொறுப்புல இருக்கறவன் இந்தாடா சாட்டுனு குடுத்துட்டு போறான். இதான் டா அரசியல். இதுலா எதிர் கட்சி யா இருந்தாலும் அங்காளி பங்காளியா தா பழகிட்டு இருக்கோம், விசில் அடிக்கிற சின்ன கூதியானுங்களுக்கு புரியாது
தளபதி தினேஷ் ᥬ 😋᭄ #Rcb tweet media
தமிழ்
162
398
2.4K
121.5K
நைனா  retweetet
Laxman Sivaramakrishnan
Laxman Sivaramakrishnan@LaxmanSivarama1·
Actor Ajit was asked if he wanted to use the toilet and He said No Need, that’s what happened
English
40
258
1.9K
103.7K
நைனா  retweetet
vijayakumar . D #RSS🚩🚩🚩
சிந்திப்பீர் மக்களே!!
vijayakumar . D #RSS🚩🚩🚩 tweet media
தமிழ்
88
442
1.4K
12.5K
நைனா  retweetet
Dhinesh_admk
Dhinesh_admk@dhineshsivakum1·
ADMK carders are in full josh mode in booths and admk camps 🔥🔥🔥🌱✌️! DMK faces are very dull and Tvk camps empty chairs 😂🔥! நம்ப ஆட்சி தான் நண்பர்களே 🔥🔥🔥🌱✌️
English
8
176
749
9.2K
நைனா  retweetet
Bindra RD ツ
Bindra RD ツ@Bindra_Offl·
மக்கள் உஷார் ஆகிட்டாங்க 👍🔥 No Vote To TVK!
தமிழ்
6
345
768
7.8K
நைனா  retweetet
𝐃𝐫𝐚𝐬𝐡𝐭𝐢 𝐃𝐡𝐚𝐦𝐢 
தவெகவுக்கு ஓட்டு போடுறவன் தற்குறி னா.... திமுகவுக்கு போடுறவன் பூரா கேனக்கூ** ங்க தான்
தமிழ்
74
627
2.8K
54K
நைனா  retweetet
Keeran
Keeran@ItsKeeran·
திமுக அழிக்கப்பட வேண்டிய சக்தி 🔥🔥🔥
Keeran tweet media
தமிழ்
44
352
1.2K
11K
நைனா 
நைனா @Writer_Naina·
திமுக எனும் தமிழ் நாட்டின் தீயசக்தி விஷச்செடி தோற்கடிக்கப்படவேண்டும் அவ்வளவே 🤷
தமிழ்
2
18
109
939
நைனா  retweetet
𝐌𝐚𝐧𝐨
𝐌𝐚𝐧𝐨@rajini_mano·
TIRUPUR NORTH First one : For My Candidate Second one : For Vijay #elections2026
𝐌𝐚𝐧𝐨 tweet media𝐌𝐚𝐧𝐨 tweet media
English
196
1.2K
7.5K
150.3K
நைனா  retweetet
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
தன் சொந்தத் தொகுதியான கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியை தழுவுவார் ஸ்டாலின்.
தமிழ்
62
380
1.7K
22.4K