Nithis Kumar

174 posts

Nithis Kumar banner
Nithis Kumar

Nithis Kumar

@Nithiskumar_

You only live once, but if you do it right, once is enough.💗

Katılım Temmuz 2025
110 Takip Edilen9.2K Takipçiler
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
SQUAD 💪🤟❤
Nithis Kumar tweet media
English
154
699
9.9K
185.1K
Nithis Kumar retweetledi
Stand With Savukku
Stand With Savukku@Karthickrames1·
வாத்தி 💥
Stand With Savukku tweet media
தமிழ்
26
157
1.7K
36.1K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
ஐந்து வருட திமுக ஆட்சியில் அரங்கேறிய கொலைகளுக்கெல்லாம் பதை பதைக்காத மனம் இப்போது மட்டும் ஏன் ? மாண்புமிகு முன்னாள் MLA அவர்களே @mkstalin
PttvOnlinenews@PttvNewsX

சிறுவன் கொலை பதைபதைக்க வைக்கிறது: மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #Coimbatore | #Students | #Teachers

தமிழ்
144
760
2.5K
81.3K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
போதை பொருள் விற்றால் வாங்கினால் குண்டர் சட்டம் வரவேற்கத்தக்கது... @TVKVijayHQ @AadhavArjuna
Polimer News@polimernews

#JUSTIN || போதைப்பொருள் விற்றால், வாங்கினால் குண்டர் சட்டம் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா | #TVK | #Drugs | #AadhavArjuna | #PolimerNews

தமிழ்
9
71
507
21K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
பாஸ்போர்ட் ஊழல் வழக்கில் . தொடர்புடைய ஒரு அதிகாரியை எப்படி. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கிறீர்கள் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே ? @CMOTamilnadu @TVKVijayHQ இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா ?... அழிவை நோக்கி செல்கிறது தமிழக வெற்றி கழகம்..
Polimer News@polimernews

#JUSTIN || டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆவின் கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் | #IPS | #TNGovernment | #DavidsonDevasirvatham | #Tamilnadu | #PolimerNews

தமிழ்
173
224
824
97.5K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
பகேர்லா செபஸ் கல்யாண்IPS இவர்தான் முன்னாள் கமிஷனர் அருண் IPS அவர்களின் வலதுகரம். சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தை முடக்கியதில் செபஸ் கல்யாண் IPS அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு அதிலும் குறிப்பாக கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு விஜய் தான் முழு காரணம் என திமுக பேசியது அதை எதிர்த்து முதல்வர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட மற்றும் பேசியவர்கள் திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமானவர்தான் இந்த செபஸ் கல்யாண் IPS மேலும் சவுக்கு மீடியா இன்றுவரை முடக்கப்படுவதற்கும் மற்றும் சவுக்கு சங்கர் அவர்களின் டிரைவர் கை உடைக்கப்பட்டதற்கும், எனது காலை உடைப்பதற்கு நடந்த முயற்சிக்கும் பின்னணியில் இருப்பது இந்த செபஸ் கல்யாண் IPS அதிகாரி தான். இவ்வளவும் செய்த இவரைத்தான் இப்போது சென்னை உளவுத்துறை DIG-யாக நியமித்திருக்கிறார் முதல்வர் விஜய் அவர்கள் இவரைப் போன்ற ஒரு சில அதிகாரிகளை நீங்கள் நியமிப்பது உங்கள் ஆட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்லப் போகிறது. @CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkg @AadhavArjuna @SandeepRRathore
Nithis Kumar tweet media
தமிழ்
81
271
894
95.6K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
தவெக தலைமை இவரை டிஜிபியாக நியமித்தால் தவெக என்ற கட்சி அழிவதற்கு இது தொடக்க புள்ளியாக அமையும் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.. @TVKVijayHQ
Nakkheeran@nakkheeranweb

டேவிட்சன் தேவாசீர்வாதம், தன்னை சட்டம் மற்றும் ஒழுங்கு தமிழக டிஜிபியாக நியமிக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய்யைச் சந்தித்து கோரிக்கையை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது... #daviddevasirvatham #TVKVijay#TVK#Nakkheeran nakkheeran.in/24-by-7-news/w…

தமிழ்
77
217
1.4K
121.4K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
திமுகவையும் தமிழகத்தில் ஊழல் செய்து கொழுத்துப் போன ஒற்றைக் குடும்பத்தையும் ஒழித்துக் கட்டிய தமிழக மக்களுக்கு சவுக்கு மீடியாவின் சார்பாக நன்றிகளும் ,வாழ்த்துக்களும்.
தமிழ்
51
473
3.4K
36.9K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
பணம் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற நடைமுறையை சுக்கு நூறாக உடைத்துள்ளது இத்தேர்தல் முடிவு .
தமிழ்
37
566
3.3K
30.6K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் அண்ணன் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். @TVKVijayHQ
தமிழ்
63
1.2K
7.2K
61.9K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
Pray for Ex .CM.M.K.Stalin
Nithis Kumar tweet media
English
87
129
1.4K
45.6K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் அதன் தொண்டர்களும் வழக்கறிஞர் நெல்சன் @itsalden_offl அவர்களின் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது தாயையும் தாக்கி இருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. விமர்சனம் என்பது அனைவர் மீதும் வைக்கக் கூடிய ஒன்றுதான் அது சரியோ தவறோ அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் உங்கள் மீது அவதூறு பரப்பினால் அவர் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தை நாடுங்கள் அதை செய்யாமல் வழக்கறிஞர் நெல்சன் அவர்களின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது அராஜகத்தின் உச்சம். பிற கட்சியினரை பார்த்து "தற்குறி" என்று சொல்லும் நீங்கள் அதற்குப் பொருத்தமான இது போன்ற செயல்களை செய்வது நீங்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள். பெரிதும் மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்கள் இதற்கு உடந்தையாக இருந்த அனைத்து நிர்வாகிகள் மீதும் தொண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு காவல்துறையும் வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். @Seeman4TN @tnpoliceoffl
தமிழ்
26
454
1.6K
42.5K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
தமிழ்நாட்டில் பல உண்மையான பத்திரிகையாளர்கள் சம்பளம் போட்ட பின்பும் ,வேலை நாட்கள் முடிந்த பின்பும் இன்னமும் தீவிரமாக உழைப்பது ஏன் என்று தெரியவில்லை ? நீங்கள் தேர்தல் முடிந்த பின்பும் அண்டாவாக மாறி, குடமாக மாறி அல்லது செம்பாக மாறி முட்டுக் கொடுத்தாலும் மக்கள் போட்ட வாக்குகள் தான் தேர்தல் முடிவாக வரப்போகிறது பின்னர் ஏன் இவ்வளவு முட்டு ?
தமிழ்
55
222
1.5K
47.1K