யுவ்ராணி🎂HBDAjith

287.3K posts

யுவ்ராணி🎂HBDAjith banner
யுவ்ராணி🎂HBDAjith

யுவ்ராணி🎂HBDAjith

@Yuva_TD

Organ Donor🤎🦂✨ivan #BIJJU💖Proud MADURAIan🔥Kothadimai 🗳️#Vote 💙 🌅🖤❤️ DMK🖤❤️🌅/Democrats💙🗽கடவுளிடம் வரம் கேட்கவில்லை. கடவுளையே வரமாய் கேட்கிறேன்🤲👑

Beigetreten Mart 2010
243 Folgt15.2K Follower
Angehefteter Tweet
யுவ்ராணி🎂HBDAjith
Never beg for love.Never beg someone to be with you.Never beg someone to come back and stay. Begging is demeaning and degrading. If someone doesn't willingly give you these things with their arms wide open,they aren’t worth it. No one under any circumstances is worth begging for.
English
11
20
55
16.4K
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@DrHolyhemp Weekly ஒரு ஃபார்முலா மில்க் cost 1K சோ monthly 4K, yearly 50K around. Raising a kid is not easy but a responsible one. வாங்கும் போது எல்லாம் கஷ்ட படுற மக்களுக்கு இன்னும் இது ரொம்ப கஷ்டமா இருக்கும்ன்னு தான் யோசிப்பேன்.
1
0
0
79
CJVforCM
CJVforCM@DrHolyhemp·
Responsibility, emotionally stableங்கிறத எல்லாம் தாண்டி raising a kid these days is really costly… 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️
English
10
10
134
10.1K
cheems
cheems@rajtwts·
Happy Anniversary 🎉 🎉 to me 😁 Do you remember when you joined X? I do! #MyXAnniversary
cheems tweet media
English
9
1
14
599
யுவ்ராணி🎂HBDAjith
@Naan_Rajiv @TamilGramsci 😂😂🤣🤣 எங்கயோ நின்னு காமிச்சிட்டு இறங்கிட்டான். கூட்டத்துல கொடி காட்டினவன் பொளக்கப்பட்டான். யார்கிட்ட. இங்க எல்லாம் பொது தாங்க.
தமிழ்
0
0
0
14
ராஜிவ் I Rajiv
@TamilGramsci அங்க போய் “ஜெய் ஸ்ரீராம்” னு எவனாச்சும் சொன்ன நல்லி எலும்பை நசுக்கி எடுத்துடுவாங்க மதுரைக்காரங்க.. ஆனா TVK வ செலிப்ரேட் பண்றங்க.. அது தான் வித்தியாசம் அய்யாசாமி..
தமிழ்
1
0
4
404
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
எனக்கு மிகவும் பிடித்த திருவிழா என்றால் அது அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு தான் தொ.பரமசிவன் அழகா சொல்லி இருப்பார் எப்படி அரசின் ஆதரவு இல்லாத ஒரு தெய்வம் பல ஜாதிகளை உள்ளடக்கி மதுரையின் அடையாளமாக மாறியது என்று. இந்த மாதிரியான ஒரு விழாவில் இப்படி கொடி பிடித்து குரங்கு வேலை செய்யும் இந்த தற்குறிகளை என்ன சொல்வது. இந்த மாதிரியான கூட்டத்தை பார்த்தாலே குஷியாகி பாரத் மாதா கீ ஜெய் , ஜெய் ஶ்ரீ ராம் என கத்தும் சங்கிகளின் அதே மனநிலை.
ً@kettapayan_

கட்டுங்கடாத கோவம் வெறி வருது

தமிழ்
10
56
200
15.6K
யுவ்ராணி🎂HBDAjith
Parents no use panre. Oru name uruthalaave irunthuchu yaar neenga nu send panina. En maama son nu varuthu. 🙄avanaa nee nnu amaithiyakitte 😐. Epavum yaar son nu save panirupen. Ithu vitu poyiduchu
Eesti
0
0
4
54
யுவ்ராணி🎂HBDAjith retweetet
.
.@__BoyHasNoName·
இப்டி பொதுஇடத்துல அஜீத் பேர சொல்லி கத்துனதுக்கு தான் இப்படிலாம் கண்ட இடத்துல கத்தாதீங்கனு அறிக்கை விட்டாப்ல அஜீத். ரசிகனை திருத்துறதுதான் ஒரு தலைவனுக்கு அழகு. ரசிகனுக பைத்தியங்களாவே இருக்கட்டும்,அதுதான் என் அரசியல் வளர்ச்சிக்கு தேவைப்படும்னு கண்டுக்காம விடுறவன்லா தலைவனே இல்ல.
RamKumarr@ramk8060

நிம்மதியா இருக்கலாம்னு கொடைக்கானல் போனாரு ஒருத்தரு ஆனா அங்கையும் 🔥😁

தமிழ்
14
432
1.1K
18.5K
யுவ்ராணி🎂HBDAjith
@kingH_offl போட்டு பொலந்து விடணும். சரியாவானுக. எச்சங்க. எங்க எத பண்ணனும்னு அறிவு கெட்டவனுக
தமிழ்
0
0
2
390
King Hippo (Dhurandhar)
இத்தனை வருசமா அழகா,அமைதியா நடந்துகிட்டு இருந்த திருவிழாவ நாசம் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங தவெக நாய்ங்க.......
தமிழ்
50
183
609
39.3K
Prakash
Prakash@Hereprak·
1.30 செகண்ட் ல மொத்த படமும் அடக்கம் ❤️
தமிழ்
25
816
5.7K
133.2K
cheems
cheems@rajtwts·
Good morning
English
3
0
4
108
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தன் திறமையைக் கொண்டாடும் ரசிகர்களைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தாத நடிகர்! "நடிப்பு எனது தொழில்! நான் நடிக்கிறேன்! சம்பாதிக்கிறேன்! என்னை பின்தொடர்ந்து உங்கள் பொழுதைப் போக்காதீர்கள்! நன்றாகப் படியுங்கள்! தொழில் செய்யுங்கள்! குடும்பத்தைப் பாருங்கள்!" என அறிவுரை கூறும் ஆகச்சிறந்த மனிதர்! அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். #HbdAjithkumar
Duraimurugan tweet media
தமிழ்
278
1.4K
4.9K
84.8K
யுவ்ராணி🎂HBDAjith retweetet
Sen Balan
Sen Balan@senbalan·
காசு கொடுத்து டூர் கூட்டிட்டு போய் தற்குறித்தனம் பண்ணிட்டு இருக்கானுங்க. இன்னும் கொஞ்ச நாள்ல்ல சுற்றுலா தளங்களில் தற்குறிகளுக்கு அனுமதி இல்லைன்னு போர்டு வைக்க போறாங்க.
Sen Balan tweet media
RamKumarr@ramk8060

நிம்மதியா இருக்கலாம்னு கொடைக்கானல் போனாரு ஒருத்தரு ஆனா அங்கையும் 🔥😁

தமிழ்
30
301
792
35K
Sairam
Sairam@SairSairam·
இனிய காலை ❤️
தமிழ்
1
0
0
23
யுவ்ராணி🎂HBDAjith retweetet
AJITHKUMAR FANS CLUB
AJITHKUMAR FANS CLUB@ThalaAjith_FC·
தமிழ் சினிமாவில், தன் சுயநலத்துக்காக ரசிகர்களை வச்சு அரசியல் பண்ணாத ஒரே ஒரு உச்சநட்சத்திரம் - #தலஅஜித் மட்டுமே ♥️✨ #HBDAjithkumar
தமிழ்
19
620
1.6K
15K
யுவ்ராணி🎂HBDAjith retweetet
Sen Balan
Sen Balan@senbalan·
இங்கு வரவேண்டிய நியூஸ் என்ன தெரியுமா? தவெக கட்சியின் சார்பில் அழைத்துவரப்பட்டவர்கள் சுற்றுலா தளத்தில் அட்டூழியம். பொதுமக்கள் முகம் சுழிப்பு. ஆனால் இப்படி போட்டால் ஸ்வீட் பாக்ஸ் கிடைக்காது என்பதால் “கூச்சலிட்டு உற்சாகம்” அப்படின்னு போடுறானுங்க. இந்த பிழைப்புக்கு.
Sen Balan tweet media
News Tamil 24x7@NewsTamilTV24x7

விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. "TVK TVK" என கத்தி கூச்சலிட்டு உற்சாகம்! #Kodaikanal #Tourists #TVK #TVKvijay #Newstamil24x7

தமிழ்
7
313
524
13.2K
யுவ்ராணி🎂HBDAjith retweetet
தல அரவிந்த்
வீரம் ல ஆரம்பிச்சு GBU வரை அனைத்துப்படமும் சிகரெட் மது னு எதுவும் இல்லாம.. பொண்டாட்டிய காப்பாத்துறது மகள காப்பாத்துறது மகன காப்பாத்துறதுனு தான் இருக்கும் இதையே பேன்ஸ் கூட விமர்சனமா வச்சானுக அந்தாளும் பலதடவ சொல்லிப்பார்த்துட்டாரு குடும்பத்த பாரு எனக்குப்பின்னாடி வராத னு கேட்டாத்தானே.. ஹீரோ எதுபண்ணாலும் பார்த்து பண்ணுவீங்களா போ போய் பொண்டாட்டி புள்ளய பாரு போ.. இதான்டா கண்ணுக்குத்தெரியாத ஆப்பு😂🔥 #HBDAjithKumar
தமிழ்
4
230
931
23.4K
யுவ்ராணி🎂HBDAjith retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | மதுரை சித்திரை திருவிழா.. பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்! #SunNews | #Madurai | #Azhagar
தமிழ்
3
65
531
7.8K
யுவ்ராணி🎂HBDAjith
#கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி ஆத்துல இறங்கிட்டாரு. #Madurai ய குளிர வைய்யுமப்பா ❤️
தமிழ்
0
0
8
81