கபிலன்

41.3K posts

கபிலன் banner
கபிலன்

கபிலன்

@_kabilans

ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்

Earth Beigetreten Haziran 2010
210 Folgt35.6K Follower
கபிலன்
கபிலன்@_kabilans·
பொது மக்கள் கூட கலாய்க்கும் அளவுக்கு கூட்டனி காமெடி ஆகி விட்டது
தமிழ்
0
29
67
1.8K
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
ஸ்டாலினுக்கு தான் தமிழ் அரைகுறை என்றால் ஸ்டாலினின் அல்லக்கைகளுக்கும் தமிழ் அரைகுறை தான் போல யாருக்கு ஆதரவு என்று தான் அந்த நபர் கேட்கிறார். இந்த மரமண்டை லக்கி கிருஷ்ணா விஜய்க்கு தானே ஓட்டு போடுவீங்க என்று கேட்டதாய் எழுதி வச்சிருக்கார்🤦🏼‍♂️
Luckylook 💙@luckykrishna

பெரம்பூரில் விஜய்க்குதானே ஓட்டு போடுவீங்க என்று கேட்டு செருப்படி வாங்கிய தற்குறிகள்

தமிழ்
1
7
19
770
கபிலன்
கபிலன்@_kabilans·
தேமுதிக to திமுக நீங்க தான் எங்களை அந்த 10 தொகுதில வெற்றி பெற வைக்கனும் 🤣
கபிலன் tweet media
தமிழ்
7
69
249
4.3K
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
அநீதி, அராஜகம், தில்லு முல்லு இவையெல்லாம் சேகர்பாபு முதற்றே உலகு - லயோலா மணி - என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சுட்டு நன்றி தோழர் @LoyolaMani 😀
தமிழ்
3
326
965
6.5K
கபிலன்
கபிலன்@_kabilans·
தேர்தலில் போட்டியிடாமல் திமுக வை ஆதரிக்கிறோம் ~ ம.நீ.ம கமல் அடடே !! இப்படி எல்லா கூட்டனி கட்சியும் பெருந்தன்மையா இருந்தால் திமுகவுக்கு சீட் ஒதுக்கும் தொல்லையே இல்லை 😄
கபிலன் tweet media
தமிழ்
4
16
61
915
கபிலன்
கபிலன்@_kabilans·
@EsakkiBalan டேய் நான் எல்லாம் நாம் தமிழர்ல வேட்பாளராக இருந்திருந்தால் தொகுதியில் இருக்க மக்கள் குறைந்தது 5000 பேரை திரட்டி இருப்பேன். 😄
தமிழ்
2
0
0
171
பாலு அருணாச்சலம் 🎙️
@_kabilans உன்ன மாதிரி ஓசி குடிகாரனுக்கு உழைப்பின் உன்னதம் புரியாது ... தொடர் உன் இழி வேலைகளை பாப்போம் டா ...
தமிழ்
1
1
9
290
கபிலன்
கபிலன்@_kabilans·
வேட்பாளரை ஆதரித்து சொந்த கட்சிக்காரன் வந்திருந்தாலே 100 பேர் கிட்ட கூட்டம் வந்திருக்கும்டா 🤣
தமிழ்
18
58
288
32.6K
கபிலன்
கபிலன்@_kabilans·
அண்ணன் வேல்முருகன் கேட்டது ஒரு ராஜ்யசபா ஒரு எம்.எல்.ஏ தொகுதி அதற்கு அவர் தகுதி இல்லையா ?? விசிக கேட்டது இரட்டை இலக்க தொகுதிகள் கிடைத்தது எட்டு சீட்டு ஆனால் பாஜக அதிமுக உடன் கூட்டனியில் இருந்த தேமுதிகவிற்கு 10 சீட் ஒரு ராஜ்ய சபா இது தான் திமுகவின் சமூகநீதி
தமிழ்
12
51
134
4.9K
கபிலன்
கபிலன்@_kabilans·
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் TVK will clean sweep on that 10 🔥
24
75
292
7.9K
கபிலன்
கபிலன்@_kabilans·
தேமுதிக - 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா விசிக - 8 தொகுதிகள் அருமைடா 🤭
கபிலன் tweet media
தமிழ்
3
30
107
2.1K
கபிலன்
கபிலன்@_kabilans·
விக்னேஷ் தாயார் வைக்கும் முதண்மை குற்றச்சாட்டே என் மகன் பெயரில் இவர்கள் வாங்கிய பணத்தை என்னிடம் முழுமையாக கொடுக்கவில்லை என்பது தான் 1- விக்னேஷ் தாயாரின் கண் பார்வை சிக்கல் சீமான் இடும்பவனம் கார்த்திக் விக்னேஷ் குடும்பத்தினர் என்று மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்தது 2- ஆனால் வெளி நாட்டில் இருந்து அழைத்து நாங்க பணம் கொடுத்தோமே என்ன ஆச்சி அம்மா ஏன் இன்னும் கண் அறுவை சிகிச்சை செய்யல ஏன் இன்னும் மணி மண்டபம் கட்டல என்று கேட்டிருக்கின்றனர் 3- மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த விடயம் வசூல் வரை சென்று பணமாக்கப்பட்டுள்ளது அந்த தொகையில் சிறிய பணம் மட்டுமே அந்த குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது 4- விக்னேஷ்க்கு நினைவு மண்டபம் கட்ட ஒரு செங்கலை கூட எடுத்து வைக்காத சீமான் 50 லட்சத்தில் கார் மாதம் 3 லட்சம் வாடகை வீடு என்று சுகபோகமாக வாழ்கிறாரே எப்படி அது மட்டும் முடியும் ? 5- விக்னேஷ்க்கு நினைவு மண்டபம் வேணடும் என நாம் தமிழர் கட்சி சார்ப்பாக ஒரு கோரிக்கை கூட அவன் இறந்த இத்தனை ஆண்டுகளில் வரவில்லை @idumbaikarthi
தமிழ்
1
98
171
2.9K
கபிலன்
கபிலன்@_kabilans·
எதிர்கட்சியாக கூட செயல்படாத அதிமுகவை களத்தில் காலி செய்கிறது த.வெ.க. 2026 திமுக vs த.வெ.க என்ற அளவில் தான் இருக்கிறது இரண்டு கட்சிகளிடையே தான் மிக கடும் போட்டி நிலவுகிறது.
தமிழ்
15
63
172
5.9K
கபிலன்
கபிலன்@_kabilans·
என்ன இப்படி பிரச்சாரம் ஆரம்பிக்கும் போதே விரக்தி மன நிலையில் பேசுறான் 😳 பேச்சை கேட்க கூட்டமும் இல்லை வேற
தமிழ்
9
121
542
25.7K
sid
sid@siddhu362616·
@_kabilans விசிக வுக்கு வேறு ஆப்சன் இல்லை, தவெக மற்றொரு ஆப்சன் ஆக இருக்குமென்று நினைத்தால், அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.
தமிழ்
1
0
0
168
கபிலன்
கபிலன்@_kabilans·
விசிகவிற்கு இங்கு கிடைக்கும் பதவிகளும் ஒரு சில அதிகாரங்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராட பயன்படும், அந்த வகையில் அவர்கள் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் அதையே அவர்கள் தொடர்ந்து செய்தால் விசிகவிற்கு என்று எதிர் கால அரசியலே இல்லாமல் போய் விடும்.
தமிழ்
3
12
47
2.3K
கபிலன்
கபிலன்@_kabilans·
Maybe you’re expecting him to deliver thundering speeches and run tornado like campaigns around the clock, but the reality on the ground is different. Even without his direct efforts, he is already climbing in the race. People know his symbol and his party very well about 60% of the election work has already been done by his party members. His campaign will be scheduled soon, and he will begin campaigning. He faces greater risks in public campaigning than any other political leader in Tamil Nadu. So he will be careful on his step
English
0
5
36
795
கபிலன்
கபிலன்@_kabilans·
வீட்டுக்கு வீடு சென்றுள்ளார் விஜய் எல்லா கிராமத்திலும் வீட்டுக்கு வீடு ஒரு விஜய் இருக்கிறார் நகரங்களில் குக்கிராமங்களில் என்று விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில், ஏதோ கிராமத்தில் எல்லாம் விஜய்க்கு அரசியல் செல்வாக்கு இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. #TVKVijay
தமிழ்
3
277
831
9.3K