AIADMK Chennai

10.4K posts

AIADMK Chennai banner
AIADMK Chennai

AIADMK Chennai

@admkchn

Echoes rise from the shores of the Bay, Where tradition and progress light the way.

Beigetreten Mart 2024
698 Folgt1.1K Follower
Angehefteter Tweet
AIADMK Chennai
AIADMK Chennai@admkchn·
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார் For the detailed manifesto please check the website aiadmk.com/aiadmk-manifes…
English
1
5
7
450
AIADMK Chennai
AIADMK Chennai@admkchn·
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் Fantabulous !
Français
0
1
1
11
AIADMK Chennai retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழக மக்களுக்கு வணக்கம். கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால், பொம்மை முதல்வராக இருந்த திரு.@mkstalin , அவர் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை! எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன். திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான். இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது, அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம்! ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சியாக உள்ளது! விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திரு. திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுக-விடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளையும் பேசலாமே? @thirumaofficial இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி! இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம்! தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு காவல்துறை போலவே செயல்படாமல், தமிழக காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். மக்களே- இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது! நான் கேட்கப்போவது, உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி. தமிழகம் வாழ வேண்டும் என்றால், திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? @AIADMKOfficial
தமிழ்
213
1K
2.3K
116.2K
AIADMK Chennai retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும், முதல் சட்டமன்றத் தொகுதியாக #மயிலாப்பூர் தொகுதியில், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் இறைவனின் அருள்பெற வழிபட்டு, தொகுதி மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். தேர்தல் அறிவிப்பு வந்தது. கூட்டணி உடன்பாட்டை முடித்துவிட்டோம். தேர்தல் அறிக்கையினை மக்களிடம் அளித்துவிட்டோம். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டோம். மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம். தமிழக மக்களே- உங்கள் பொன்னான வாக்குகளை அஇஅதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் தாமரை, மாம்பழம், குக்கர் ஆகிய சின்னங்களிலும் தவறாமல் செலுத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நம் கண்முன் தெரிவது @AIADMKOfficial காலம்! திமுக எனும் குடும்பக் கொள்ளையடிக்கும் தீயசக்தி வீழும் காலம்! தமிழகப் பெண்களின் அச்ச விலங்குகள் உடையப்போகும் காலம்! தமிழக மக்கள் நிம்மதியாக வாழப் போகும் காலம்! மக்கள் நம் பக்கம்! நாளை நமதே! #பாதுகாப்பான_தமிழகம் #பார்போற்றும்_வளர்ச்சி
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
137
763
1.8K
40.9K
AIADMK Chennai retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
இன்றைய தினம், #கன்னியாகுமரி மற்றும் #திருநெல்வேலி மாவட்டங்களைச் நேர்ந்த மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி சென்று, கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன். வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆனால் இருப்பவருக்கு கண்ணீர் வரும். அதுபோல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது. மக்களின் கண்ணீரும், வேதனையும் மட்டுமே மிஞ்சும். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி வீழ்வதற்கான நேரம் வந்துவிட்டது! தனது ஆட்சிக்காலம் முழுவதும் @AIADMKOfficial திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியவர், இன்று #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யை Copy Paste செய்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார். மக்களுக்கு தேவை இவர்களின் ஸ்டிக்கர் ஆட்சியா? இல்லை, நமது ஒரிஜினல் ஆட்சியா? மக்களே, மறந்துவிடாதீர்கள்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #Vote4AIADMK 🌱
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
69
742
1.6K
28K
AIADMK Chennai retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
#விருதுநகர் மற்றும் #இராமநாதபுரம் மாவட்ட மக்கள் சட்டமன்றத் தேர்தலுக்கான தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டதையே #சிவகாசி மற்றும் #பரமக்குடி நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் உணர்த்துகின்றன. முன்னதாக சிவகாசியில் சில இளம்பெண்கள் என்னை சந்தித்து ஒரு சட்டை ஒன்றை அளித்தனர். அந்த சட்டையில் அவர்கள் எழுதியிருந்த வாசகங்கள், ஐந்தாண்டு திமுக ஆட்சியில் அவர்கள் பட்ட வலிகளை, வேதனைகளை உணர்த்தின. திரு. @mkstalin அவர்களே- தமிழ்நாட்டை, தமிழகப் பெண்களை எங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் பார்த்தீர்களா? பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தானே, உரிமைத் தொகை பெற முடியும்? இதை எப்போதாவது உணர்ந்தீர்களா நீங்கள்? சிறுமி முதல் மூதாட்டி வரை வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் பிற்போக்கு திமுக ஆட்சி இனியும் வேண்டுமா? #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்! எனது சகோதரிகளே- அம்மா அவர்கள் எப்படி தாய் போல உங்கள் பாதுகாப்பை உறுதி செய்தார்களோ, அதேபோல், விரைவில் அமையவுள்ள எனது தலைமையிலான @AIADMKOfficial அரசும் தமையனாக நின்று உங்களைக் காக்கும்! இது உறுதி! #Vote4AIADMK 🌱
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
79
747
1.6K
20.8K
AIADMK Chennai retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
#சிவகங்கை, #புதுக்கோட்டை மாவட்டங்கள் @AIADMKOfficial கோட்டையென நிரூபிக்கும் வண்ணம் குழுமி நின்ற மக்களிடம் வாக்கு சேகரித்தேன். என் கைகளில் ரத்தக் கறை இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். என் கைகள் சுத்தமாகத் தான் இருக்கின்றன. ஆனால், @mkstalin கைகளில் தான் அஜித் குமார் மரணம் முதல் தூத்துக்குடி நிர்பயா வரை பல ரத்தக் கறைகள் உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன இந்த பகுதிகளில் , ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ரூ. 5 லட்சம் அரசு மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட கழக தேர்தல் வாக்குறுதிகளை நினைவு கூர்ந்து நமது வெற்றி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய மக்களைக் கேட்டுக்கொண்டேன். #Vote4AIADMK 🌱
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
70
624
1.2K
14.3K
AIADMK Chennai retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
#தருமபுரி மற்றும் #கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நமது @AIADMKOfficial தலைமையிலான கூட்டணி பெறப்போகும் வெற்றிக்கு அத்தாட்சியாக பெருந்திரளாகக் குழுமி நின்ற மக்களிடையே கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், @mkstalin தனது தந்தை கருணாநிதியை கைதி போல் வைத்திருந்தார் என ஆ.ராசா கூறுகிறார். தனது தந்தையையே அப்படி வைத்திருந்தவர், மக்களை என்ன பாடு படுத்தினார் என்பதற்கு ஸ்டாலின் நடத்திய 5ஆண்டு காட்டாட்சியே சாட்சி! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் ! #Vote4AIADMK 🌱
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
49
551
1.2K
13.2K
AIADMK Chennai retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
#திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்டங்களின் மக்களின் பேரெழுச்சிமிக்க வரவேற்பிற்கு இடையே நமது கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன். தமிழ்நாட்டை நான்கு அதிகார மையங்கள் ஆள்வதாக நான் தொடர்ந்து கூறி வந்ததை மெய்ப்பிக்கும் வகையில், @mkstalin அவர்களின் மருமகன் தற்போது பொதுவெளிக்கு வந்துவிட்டார். குடும்ப அதிகார மையங்களால் ஆட்டுவிக்கப்பட்டும் ஒரு பொம்மை ஆட்சி தொடர வேண்டாம் என்பதே தமிழக மக்களின் திடமான எண்ணம். அதிகார வெறியில் திளைக்கும் திமுக முதல் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்ற முடிவை மக்கள் செய்துவிட்டார்கள். ஏப்ரல் 23… #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #Vote4AIADMK 🌱 @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
62
575
1.1K
16.7K
AIADMK Chennai retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
#ஆரணி மற்றும் #விழுப்புரம் மாவட்டங்களின் மக்கள் எழுப்பிய @AIADMKOfficial-க்கான வெற்றி முழக்கம் திரு. @mkstalin-ன் செவிகளைத் துளைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து பேசி வருகிறார் திரு. ஸ்டாலின். தன்னை முத்துவேல் கருணாநிதியின் மகன் என்கிறார். “திரு. முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தார்” என்று எனக்கு சொல்லத் தெரியாதா? நாவடக்கம் தேவை! திருட்டு ரயில் ஏறி வந்த உங்களுக்கே இவ்ளோ எகத்தாளம் என்றால், விவசாயக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் வந்தவனுக்கு எவ்வளவு இருக்கும்? திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய ஆடியோவை நான் Quote செய்து பேசியதற்கு என் மேல் ஸ்டாலின் கோபப்பட்டு என்ன பயன்? தனது கட்சி துணைப் பொதுச்செயலாளர் மீது உங்கள் கோபத்தை காட்டுங்களேன்… அப்படி காட்டினால், திரு. ராசா உண்மைகளைப் பேசினால், நீங்கள் இருக்கும் இடம் வேறாக இருக்கும்! “My father is being held a prisoner” என்று சொன்னவர் உங்கள் அண்ணன் அழகிரி தானே? 2021 திமுக தேர்தல் வாக்குறுதி 22-ல் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா ஸ்டாலின் அவர்களே? இப்போது நான் சொல்கிறேன்- அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும், ஆ ராசா ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #Vote4AIADMK 🌱
தமிழ்
143
802
1.7K
25.9K
AIADMK Chennai retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
Warm greetings on the Foundation Day of the Bharatiya Janata Party. The party’s journey has been shaped by visionary leaders like Bharat Ratna #AtalBihariVajpayee, whose statesmanship, inclusive governance, and steadfast commitment to democratic values continue to inspire generations. Under the leadership of Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl, and the guidance of Hon’ble Home Minister Thiru. @AmitShah Avl, the BJP continues to play a pivotal role in strengthening India’s development, unity, and global standing. On this special occasion, we extend our best wishes to @BJP4India President Thiru. @NitinNabin Avl, @BJP4TamilNadu State President Thiru. @NainarBJP Avl, and all BJP members and supporters for their continued public service. @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
English
20
462
2.1K
34K
AIADMK Chennai retweetet
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மக்களிடமும், சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி மக்களிடமும் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டேன். “ஒவ்வொரு குடும்பத்தின் வளம் தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சி” என்ற அடிப்படையில், உதவி தொகை ரூ.10000, மகளிருக்கு மாதம் ரூ.2000, 3விலையில்லா கேஸ் சிலிண்டர்கள், விலையில்லா பிரிட்ஜ் என பல மக்கள் நலத்திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளோம். எங்கள் ஆட்சிக்கால சாதனைகளை சொல்லி, எங்கள் வாக்குறுதிகளை சொல்லி மக்களிடம் தைரியமாக வாக்கு கேட்கிறோம். ஆட்சிக்காலத்தில் மக்களை வெறும் அவதிக்கு ஆளாக்கிவிட்டு, அண்டப்புளுகுகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு, மக்களை சந்திக்கவே அச்சப்படும் திமுக-வை இனியும் மக்கள் நம்பத் தயாராக இல்லை! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் ! #Vote4AIADMK 🌱 @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
45
421
952
8.6K
AIADMK Chennai retweetet
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஏற்கனவே காலைத் தேடிப் போய் பால்டாயில் குடித்த உதயநிதி, தற்போது நள்ளிரவு 2 மணிக்கு இன்ஸ்டாகிராமில் மீண்டும் கால்களை தேடிப் போகிறார். மறுபடியும் பால்டாயில் குடித்தால் பாடி தாங்காது உதயநிதி அவர்களே..!! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
26
404
717
19.3K
AIADMK Chennai retweetet
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
ADMK Candidate | அதிமுக வேட்பாளர் ஆவேசம் அமைச்சர் சேகர்பாபுவுக்கு நாவடக்கம் தேவை. சென்னை ஒன்றும் சேகர்பாபுவிற்கு பட்டா போட்டுக் கொடுக்கப்பட்ட இடமல்ல இபிஎஸ்-ஐ விமர்சிக்க சேகர்பாபுவுக்கு எந்த அருகதையும் இல்லை என சேகர்பாபு ஜெயலலிதாவின் காலில் விழுந்த புகைப்படத்தை காண்பித்து ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேஷ் ஆவேசம் ADMK | EPS | Rajesh #Rajesh #ADMK #ADMKCandidate #Tamilnews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
2
119
401
9.3K
AIADMK Chennai retweetet
Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK
கழக தொண்டர்களின் பெரும் ஆரவாரத்திற்கு இடையில் எடப்பாடியார் இன்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைவது உறுதி...! #AIADMK #EPSFORTNCM #TWOLEAVES
Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK tweet mediaDr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK tweet media
தமிழ்
0
17
45
233
AIADMK Chennai retweetet
S.R.Vijayakumar.Ex.MP
S.R.Vijayakumar.Ex.MP@SRV_AIADMK·
வில்லிவாக்கத்தை மீட்டெடுக்க இன்னும் 16நாட்களே உள்ளது #Aiadmk4TN #Villivakkam
தமிழ்
0
32
79
1.1K
AIADMK Chennai retweetet
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
Edapadi’s campaign is gaining momentum day by day… He is attacking the DMK leadership brutally…. The next 15 days are expected to be even more aggressive and action-packed. ADMK is picking up momentum…
English
136
344
1.5K
41.5K