senthil

10.9K posts

senthil

senthil

@apssenth

erode Beigetreten Mayıs 2010
532 Folgt236 Follower
Chellapaiyaa...😍
Chellapaiyaa...😍@iKumaravelM·
எத்தனை எத்தனை திமுக விழாக்கள் எத்தனை எத்தனை பிறந்தநாள் விழாக்கள் எத்தனை எத்தனை விருது வழங்கும் விழாக்கள் எத்தனை எத்தனை ஆங்கில பத்திரிக்கைகளின் வருடாந்திர நிகழ்வுகள் இவை அனைத்துக்கும் கொஞ்சங்கூட முகம் சுளிக்காமல் போய் தன் பங்களிப்பை சிறப்பாக ஆற்றியதற்கான பரிசு தான் “தியாகம்”. இந்த துரோகத்தை கடந்து செல்ல முடியவில்லை காலம் பதில் சொல்லுமா ..? தெரியவில்லை.
Chellapaiyaa...😍 tweet media
தமிழ்
5
39
103
3.1K
senthil
senthil@apssenth·
@Shrikanthdurai கமலுக்கு சப்போர்ட் பண்ணா அவன் நேர்மையானவனா
தமிழ்
0
0
0
4
Sri
Sri@Shrikanthdurai·
கமலுடன் சேர்ந்து இன்னொரு நேர்மையான அரசியல்வாதியை பார்க்கிறேன்..
Thol. Thirumavalavan@thirumaofficial

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும். இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும். மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இத்த நிலைப்பாடு குறித்தும் கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது சனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம். கருத்தியல் அடிப்படையிலும், கொள்கை பகைவர்களை வீழ்த்தி வெல்வதற்கான உத்திகளின் அடிப்படையிலும், தொலைநோக்குப் பார்வையோடு ஓரணியில் திரண்டு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி'யாக நாம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். 2017 ஆம் ஆண்டிலிருந்து நாம் ஒருமித்த கருத்தோடு இதுநாள் வரையில் ஒற்றுமையாக கைகோர்த்துக் களமாடிவருகிறோம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே கூடிக் கலையாமல், மக்கள் நலன்களை முன்னிறுத்தி மாநில அளவிலும் இந்திய அளவிலும் வாதாடுகிற போராடுகிற ஒரு 'கூட்டியக்கமாகவே' தொடர்ந்து தொய்வின்றி இயங்கிவருகிறோம். நம்மிடையே அவ்வப்போது கருத்து முரண்கள் எழுந்தாலும் அவற்றின் அடிப்படையில் சிறுசிறு உரசல்கள் நிகழ்ந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியின் கட்டுக்கோப்பில் ஒரு மெல்லிய கீறலோ, சிறிய சிராய்ப்போ ஏற்படாமல் மிகுந்த நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருந்து செயலாற்றி வருகிறோம். இதற்கு தங்களின் சகோதரத்துவமான - நல்லிணக்கமான அணுகுமுறையே அடிப்படை காரணமாகும். கடந்த சில ஆண்டுகளாக மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இக்கூட்டியக்கத்தில் இணைந்து நம்மோடு களமாடி வருகின்றன. இக்கூட்டியக்கத்தில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாகப் பரிணமித்துள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் ஒரு புதுமையே ஆகும். இப்படி ஒரு 'மெகா கூட்டணி' இந்தியாவில் வேறெங்கும் இல்லை எனலாம். தங்களின் ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவத்துக்கே இப்பெருமை உரித்தாகும். இந்தக் கூட்டியக்கத்தின் அல்லது கூட்டணியின் முதன்மையான நோக்கம் 'தேர்தல் மட்டுமே அல்ல' என்பதைக் கடந்தகால நமது செயற்பாடுகள் உணர்த்தும். சமூகநீதி என்னும் இடதுசாரி அரசியலை முன்னிறுத்தும் களம்பல அமைத்து வலதுசாரி பிற்போக்கு சக்திகளை எதிர்த்து அவரவர் வலிமைக்கேற்ப தனித்தும் தேவையான சூழல்களில் கூட்டியக்கமாக இணைந்தும் செயல்பட்டிருக்கிறோம். அதேபோல அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏராளமான வெற்றிகளை ஈட்டிச் சாதித்திருக்கிறோம். 2019, 2021, 2024 என நாடாளுமன்ற-சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் வலிமைக்கேற்ப அவரவரின் பங்களிப்பு கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஒரு கட்சியின் வலிமை என்பது அக்கட்சியின் வாக்குவங்கியை மட்டுமே குறிப்பதாகாது. அது மிகவும் குறிப்பான ஒரு அளவுகோல்தான். ஆனாலும், வாக்கு வங்கி வலிமை மட்டுமின்றி, ஒரு கட்சியின் கருத்தியல் வலிமை, அக்கட்சி மீதான மக்களின் நன்மதிப்பு மற்றும் அக்கட்சியின் தலைமை மீதான நன்மதிப்பு போன்றவையும் அக்கட்சிக்குரிய வலிமைக்கான அளவுகோல்கள் ஆகும். அதாவது, "வாக்குவங்கி வலிமை, கட்சிக்குரிய நன்மதிப்பு, கட்சியின் தலைமைக்குரிய நன்மதிப்பு, கருத்தியல் வலிமை மற்றும் கட்சியின் பொருளாதார வலிமை" போன்ற யாவும் ஒருகட்சியின் வலிமைக்கான அளவீடுகளாக இருக்கும். (1/2)

தமிழ்
4
51
171
2.5K
senthil
senthil@apssenth·
@iprakasharavind மூடிட்டு கிளம்புங்க. அது தான் தேர்தல்ல போட்டி போடலைல. முட்டு கொடுக்காம போய் திமுககாரனுக்கு டார்ச்லைட் புடிங்க
தமிழ்
0
0
0
86
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
2026 வினோத தேர்தல்! பாஜககாரனே, இந்த முறை திமுக ஜெயிக்கட்டும்னு open a சொல்றான். 🙄 எடப்பாடிக்கு 11 வது தோல்வி உறுதி! 😀 #saynotobjp
தமிழ்
3
9
73
2K
Mayilvaganan Thanikavelu
Mayilvaganan Thanikavelu@imayilvagan·
அரசியலில் எல்லா வெற்றியும் போட்டியால் வராது… சில வெற்றிகள் தியாகத்தால் உருவாகும். ஒரு மாபெரும் புரட்சியாய், ஒரு புதிய அரசியல் நாகரிகத்தின் அடையாளமாய், தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனுக்காய், சுயநலமற்ற, நேர்மையான, உன்னத தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் ஒரு புதிய விதை... @ikamalhaasan @maiamofficial #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #StandWithMNM
Mayilvaganan Thanikavelu tweet mediaMayilvaganan Thanikavelu tweet mediaMayilvaganan Thanikavelu tweet media
தமிழ்
11
34
106
1.4K
senthil
senthil@apssenth·
@iammohandas24 தைரியம் இருந்தா ஸ்டாலின் கிட்ட பேசி வாங்கி கொடுக்கணும்
தமிழ்
0
0
0
4
Commaner |
Commaner |@iammohandas24·
கமல்ஹாசனின் தம்பி என்று நிருபித்துவிட்டார் திருமாவளவன்! கமல்ஹாசன் எப்போதும் 'என் தம்பி திருமா' என்று அழைப்பார்... இந்த வரி உணர்வுப் பெற்றது! "மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட வேண்டும்!" 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்!. #KamalHaasan #Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும். இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும். மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இத்த நிலைப்பாடு குறித்தும் கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது சனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம். கருத்தியல் அடிப்படையிலும், கொள்கை பகைவர்களை வீழ்த்தி வெல்வதற்கான உத்திகளின் அடிப்படையிலும், தொலைநோக்குப் பார்வையோடு ஓரணியில் திரண்டு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி'யாக நாம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். 2017 ஆம் ஆண்டிலிருந்து நாம் ஒருமித்த கருத்தோடு இதுநாள் வரையில் ஒற்றுமையாக கைகோர்த்துக் களமாடிவருகிறோம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே கூடிக் கலையாமல், மக்கள் நலன்களை முன்னிறுத்தி மாநில அளவிலும் இந்திய அளவிலும் வாதாடுகிற போராடுகிற ஒரு 'கூட்டியக்கமாகவே' தொடர்ந்து தொய்வின்றி இயங்கிவருகிறோம். நம்மிடையே அவ்வப்போது கருத்து முரண்கள் எழுந்தாலும் அவற்றின் அடிப்படையில் சிறுசிறு உரசல்கள் நிகழ்ந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியின் கட்டுக்கோப்பில் ஒரு மெல்லிய கீறலோ, சிறிய சிராய்ப்போ ஏற்படாமல் மிகுந்த நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருந்து செயலாற்றி வருகிறோம். இதற்கு தங்களின் சகோதரத்துவமான - நல்லிணக்கமான அணுகுமுறையே அடிப்படை காரணமாகும். கடந்த சில ஆண்டுகளாக மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இக்கூட்டியக்கத்தில் இணைந்து நம்மோடு களமாடி வருகின்றன. இக்கூட்டியக்கத்தில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாகப் பரிணமித்துள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் ஒரு புதுமையே ஆகும். இப்படி ஒரு 'மெகா கூட்டணி' இந்தியாவில் வேறெங்கும் இல்லை எனலாம். தங்களின் ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவத்துக்கே இப்பெருமை உரித்தாகும். இந்தக் கூட்டியக்கத்தின் அல்லது கூட்டணியின் முதன்மையான நோக்கம் 'தேர்தல் மட்டுமே அல்ல' என்பதைக் கடந்தகால நமது செயற்பாடுகள் உணர்த்தும். சமூகநீதி என்னும் இடதுசாரி அரசியலை முன்னிறுத்தும் களம்பல அமைத்து வலதுசாரி பிற்போக்கு சக்திகளை எதிர்த்து அவரவர் வலிமைக்கேற்ப தனித்தும் தேவையான சூழல்களில் கூட்டியக்கமாக இணைந்தும் செயல்பட்டிருக்கிறோம். அதேபோல அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏராளமான வெற்றிகளை ஈட்டிச் சாதித்திருக்கிறோம். 2019, 2021, 2024 என நாடாளுமன்ற-சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் வலிமைக்கேற்ப அவரவரின் பங்களிப்பு கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஒரு கட்சியின் வலிமை என்பது அக்கட்சியின் வாக்குவங்கியை மட்டுமே குறிப்பதாகாது. அது மிகவும் குறிப்பான ஒரு அளவுகோல்தான். ஆனாலும், வாக்கு வங்கி வலிமை மட்டுமின்றி, ஒரு கட்சியின் கருத்தியல் வலிமை, அக்கட்சி மீதான மக்களின் நன்மதிப்பு மற்றும் அக்கட்சியின் தலைமை மீதான நன்மதிப்பு போன்றவையும் அக்கட்சிக்குரிய வலிமைக்கான அளவுகோல்கள் ஆகும். அதாவது, "வாக்குவங்கி வலிமை, கட்சிக்குரிய நன்மதிப்பு, கட்சியின் தலைமைக்குரிய நன்மதிப்பு, கருத்தியல் வலிமை மற்றும் கட்சியின் பொருளாதார வலிமை" போன்ற யாவும் ஒருகட்சியின் வலிமைக்கான அளவீடுகளாக இருக்கும். (1/2)

தமிழ்
2
39
111
1K
senthil
senthil@apssenth·
@iprakasharavind போடா நீயும் கிளம்பு
senthil tweet media
தமிழ்
0
0
0
13
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
அய்யோயோ, தொண்டர்களை ஏமாற்றி விட்டார் கமல்ஹாசன் - டேய், நாங்களே சும்மா தான் இருக்கோம். ஆடு நனையுதுனு, ஓநாய்கள் ஏன் அழுவுது? Trigger பன்றானுங்களாம் bloody ராஸ்கல்ஸ்.. 🤣 மூடிக்கிட்டு, உங்க கட்சி வேலையே பாருங்கடா, உங்களுக்கே நக்கிக்கிட்டு போகுது.😀
தமிழ்
4
39
117
9K
அன்புமுகமது
பேசாம பிஜேபிக்கு ஆதரவு தெரிவிச்சு இருந்தா தேசியவிருது Ministry கிடைச்சு இருக்கும் பாசிச கும்பலை எதிர்க்கணும் என்பதற்காக சீட் கூட வாங்காமல் களத்துல நிக்குறீங்க வரி ஏய்ப்பு செய்யாமல் நேர்மையாக இத்தனை வருஷம் உழைச்சதற்கு கடைசியில் இது தான் மரியாதை உங்களுக்கு
அன்புமுகமது tweet media
Kamal Haasan@ikamalhaasan

இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. @mkstalin @Udhaystalin @maiamofficial

தமிழ்
6
37
109
24.5K
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
Self-respect, Social Justice... Ithella Political party-kum erukanumnu nenaikura 2 peru.... ஆண்டவர் #KamalHaasan அண்ணன் #Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும். இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும். மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இத்த நிலைப்பாடு குறித்தும் கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது சனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம். கருத்தியல் அடிப்படையிலும், கொள்கை பகைவர்களை வீழ்த்தி வெல்வதற்கான உத்திகளின் அடிப்படையிலும், தொலைநோக்குப் பார்வையோடு ஓரணியில் திரண்டு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி'யாக நாம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். 2017 ஆம் ஆண்டிலிருந்து நாம் ஒருமித்த கருத்தோடு இதுநாள் வரையில் ஒற்றுமையாக கைகோர்த்துக் களமாடிவருகிறோம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே கூடிக் கலையாமல், மக்கள் நலன்களை முன்னிறுத்தி மாநில அளவிலும் இந்திய அளவிலும் வாதாடுகிற போராடுகிற ஒரு 'கூட்டியக்கமாகவே' தொடர்ந்து தொய்வின்றி இயங்கிவருகிறோம். நம்மிடையே அவ்வப்போது கருத்து முரண்கள் எழுந்தாலும் அவற்றின் அடிப்படையில் சிறுசிறு உரசல்கள் நிகழ்ந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியின் கட்டுக்கோப்பில் ஒரு மெல்லிய கீறலோ, சிறிய சிராய்ப்போ ஏற்படாமல் மிகுந்த நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருந்து செயலாற்றி வருகிறோம். இதற்கு தங்களின் சகோதரத்துவமான - நல்லிணக்கமான அணுகுமுறையே அடிப்படை காரணமாகும். கடந்த சில ஆண்டுகளாக மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இக்கூட்டியக்கத்தில் இணைந்து நம்மோடு களமாடி வருகின்றன. இக்கூட்டியக்கத்தில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாகப் பரிணமித்துள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் ஒரு புதுமையே ஆகும். இப்படி ஒரு 'மெகா கூட்டணி' இந்தியாவில் வேறெங்கும் இல்லை எனலாம். தங்களின் ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவத்துக்கே இப்பெருமை உரித்தாகும். இந்தக் கூட்டியக்கத்தின் அல்லது கூட்டணியின் முதன்மையான நோக்கம் 'தேர்தல் மட்டுமே அல்ல' என்பதைக் கடந்தகால நமது செயற்பாடுகள் உணர்த்தும். சமூகநீதி என்னும் இடதுசாரி அரசியலை முன்னிறுத்தும் களம்பல அமைத்து வலதுசாரி பிற்போக்கு சக்திகளை எதிர்த்து அவரவர் வலிமைக்கேற்ப தனித்தும் தேவையான சூழல்களில் கூட்டியக்கமாக இணைந்தும் செயல்பட்டிருக்கிறோம். அதேபோல அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏராளமான வெற்றிகளை ஈட்டிச் சாதித்திருக்கிறோம். 2019, 2021, 2024 என நாடாளுமன்ற-சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் வலிமைக்கேற்ப அவரவரின் பங்களிப்பு கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஒரு கட்சியின் வலிமை என்பது அக்கட்சியின் வாக்குவங்கியை மட்டுமே குறிப்பதாகாது. அது மிகவும் குறிப்பான ஒரு அளவுகோல்தான். ஆனாலும், வாக்கு வங்கி வலிமை மட்டுமின்றி, ஒரு கட்சியின் கருத்தியல் வலிமை, அக்கட்சி மீதான மக்களின் நன்மதிப்பு மற்றும் அக்கட்சியின் தலைமை மீதான நன்மதிப்பு போன்றவையும் அக்கட்சிக்குரிய வலிமைக்கான அளவுகோல்கள் ஆகும். அதாவது, "வாக்குவங்கி வலிமை, கட்சிக்குரிய நன்மதிப்பு, கட்சியின் தலைமைக்குரிய நன்மதிப்பு, கருத்தியல் வலிமை மற்றும் கட்சியின் பொருளாதார வலிமை" போன்ற யாவும் ஒருகட்சியின் வலிமைக்கான அளவீடுகளாக இருக்கும். (1/2)

Eesti
1
37
80
584
Mr. Silhouette 🤍❤️
@drloguortho1 அவர் இருக்கும் போது 2021 தேர்தல் MNM - 3% DMDK - 0.3% 10 மடங்கு அதிகம், வெறும் சீட்டு பிச்சை எடுத்துட்டு இப்படி பேசலாமா.. ஆண்டவர் நீ என்ன மயிறு எனக்கு சீட்டு கொடுக்கறதுன்னு டீல் பண்ணி இருக்காரு..
தமிழ்
3
17
45
1.1K
Dr. M. A. N. Loganathan
Dr. M. A. N. Loganathan@drloguortho1·
மறைந்தும் பத்து இருந்தும் வெத்து
Dr. M. A. N. Loganathan tweet media
தமிழ்
37
409
2.6K
31.3K
senthil retweetet
Nrk🤫🗨
Nrk🤫🗨@Nrk96590231·
@CentristPulse @SViswan30518442 நாள் முன்னாடியே torchlight அடிக்கிற வேலை இருக்குனு Symbolic ah சொல்லிருக்காரு, இவனுங்களுக்கு தான் புரியல போல..🤣😂
Nrk🤫🗨 tweet mediaNrk🤫🗨 tweet mediaNrk🤫🗨 tweet mediaNrk🤫🗨 tweet media
தமிழ்
0
1
0
51
Centrism | மய்யம்
தமிழ்நாட்டை கூறுபோட நினைக்கும் மதவாத சக்திகளைத் தடுக்க, தன் கட்சியின் அரசியல் லாபங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, "இது தியாகம் அல்ல, என் தமிழ்நாட்டிற்கான கடமை" என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றாரே ஒரு மனிதர்... அவரைப் பார்த்து குரைக்க உங்களுக்கு என்னடா அருகதை இருக்கு? டிரோன் ஷாட்டுக்காக 40 உசுர பலி கொடுத்த கேடுகெட்ட கூட்டத்துக்கும், அதிகாரத்துக்காக யாரு கால்ல வேணாலும் விழும் அடிமைகளுக்கும், "எத்தனை சீட்டு, எத்தனை எம்.எல்.ஏ" என்ற சுயநல அரசியல் மட்டுமே தெரியும். ஆனால், தன் தனிப்பட்ட அரசியல் ஆசைகளை விட, தன் மாநிலத்தின் நலனே முக்கியம் என நினைத்த எங்கள் தலைவனின் (#KamalHaasan) அந்த அதிஉன்னத அரசியல் அறம் உங்களுக்கு எப்படிடா புரியும்? சினிமால உச்சம் தொட்டவன், தன் உழைப்பைக் கொட்டி கட்சி ஆரம்பிச்சவன், இன்னைக்கு சீட்டுக்காக அலையாம, தமிழ்நாட்டைக் காக்க ஒரு மாபெரும் முடிவை எடுத்திருக்கான். "முதல்வர் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே" என அவர் சொன்ன அந்த ஒற்றை வரியில் இருக்கிறது அவருடைய ஆளுமை! கேலி செய்யும் கூட்டமே, உங்களால் ஒரு எம்.எல்.ஏ சீட்டையாவது மக்கள் நலனுக்காக விட்டுத் தர முடியுமா? பதவியைத் தேடிப் போகும் அரசியல் வியாதிகளுக்கு மத்தியில், கொள்கைக்காக தன் அடையாளத்தை விட்டுக்கொடுத்த இந்தத் தலைவன் என்றென்றும் சரித்திரத்தில் நிற்பான். எங்கள் சிவப்பு வெள்ளை (🔴⚪) கொடியின் கம்பீரம் என்றும் குறையாது. உங்களுடைய நேர்மைக்கும், இந்த மண்ணின் மீதான உங்கள் காதலுக்கும் தலைவணங்குகிறோம். உங்களோடு இறுதிவரை களத்தில் நிற்போம் ஆண்டவரே🔦 #MakkalNeedhiMaiam #Centrism
தமிழ்
25
76
187
8.1K
மெக்கானிக் மாணிக்கம்
அன்பான ராயபுர இசுலாமிய,கிறித்தவ சகோதர ,சகோதரிகளே மீண்டும் ராயபுரத்தில் சங்கி கூட்டணியில் ஜெயக்குமார் ஜி போட்டியிடுகிறார்..கடந்தமுறை தோக்கடித்ததுபோல் இந்த முறையும் இவரை மண்ணை கவ்வ வைக்கவும்..🙏 @djayakumaroffcl
மெக்கானிக் மாணிக்கம் tweet media
தமிழ்
80
429
1.2K
21.7K
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
உண்மையிலேயே திரு கமலஹாசன் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை, தமிழக முதல்வர் மீது உள்ள அபரிமிதமான நட்பு காரணமாகவும் தமிழக மக்களையும் தமிழகத்தையும் மேன்மேலும் திறம்பட வழி நடத்திட திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என்பதற்காக தன்னுடைய மக்கள் நீதிமைய கட்சியின் சார்பாக வரும்2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வருக்கு நெருக்கடி தராமல் இருப்பதற்காகவும் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து பெருந்தன்மையுடன் தன்னுடைய அறிவிப்பை அறிவித்துள்ளார் உண்மையில் அவருடைய செயலை பாராட்ட வார்த்தைகளே இல்லை, வாழ்க திரு கமல்ஹசன் வாழ்க வாழ்க. விட்டுக் கொடுப்பவர் என்றும் கெட்டுப் போவதில்லை.
தமிழ்
6
49
126
2.3K
senthil
senthil@apssenth·
@MouryaMNM @maiamofficial கிளம்புங்க சார் திமுக கூட்டணிக்கு டார்ச் லைட் புடிக்க
தமிழ்
0
0
0
11
A.G. Mourya IPS (Rtd)
A.G. Mourya IPS (Rtd)@MouryaMNM·
நிர்வாக குழு, செயற்குழு,மாவட்ட செயலர்கள்,அணிகளின் அமைப்பாளர், அனைவரின் கருத்தையும் கேட்டு, எண்ணிக்கை, சின்னம் அடிப்படையில் தேர்தலில் நிற்கவேண்டாம்,திராவிடம் காக்க ஆதரவு என முடிவெடுத்தது #மக்கள்நீதிமய்யம் கட்சி. சம்பந்தம் இல்லாத கூட்டம் புலம்புகிறது #KamalHaasan @maiamofficial
தமிழ்
25
79
174
5.9K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
Habba! Now I can proudly say “BJP WILL NOT WIN IN MY CONSTITUENCY, MYLAPORE.”
Omjasvin M D@omjasvinMD

Only one seat for #BJP in Chennai - Mylapore. There are 25 seats in Chennai including city suburbs. A big loss for the saffron party in the city where it showed great growth in just the recent 2024 Lok Sabha polls.

English
39
21
254
22K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
இன்று “ஆஹா, என்ன ஒரு தியாகம், நன் நடத்தை”, “மேன்மக்கள் மேன்மக்களே”, “அவரு பக்கா ஜெண்டில்மேன்”. “இவரைப்பார்த்து காங்கிரஸ் கத்துக்கோங்கடா”இன்னு சிலாகிக்கும் பெரும்பாலானோர், அவர் கட்சி ஆரம்பித்த காலத்தில் “மய்யங்கார்”, “பாஜக பி டீம்”உன்னு நக்கல் பேசியவர்கள் தான். அப்போ அவருகூட நின்னு மாற்று அரசியல் தேவைன்னு நினைச்சு உழைச்சவங்களோட இன்றைய வலிகலந்த வசை, உங்களோட இன்றைய வஞ்ச(த்தால் வரும்) புகழ்ச்சியோட எவ்வளவோ மேல். அன்னிக்கு அவங்க அவரை இலக்கா பார்த்தாங்க. இன்னிக்கு நீங்க அவரை உங்க இலக்க அடைய உபயோகமான ஒரு பொருளா பார்க்குறீங்க. அதனால, ரொம்ப ஓவரா அங்கலாய்க்காதீங்க. இதுல உண்மை என்னன்னா, கமல் சார் நேற்று பிறந்தவர் கிடையாது. இதெல்லாம் அவருக்கும் தெரியும். தெரிஞ்சே ஏமாறுவது சுகம் மட்டுமல்ல, அது தவம். அவர் இப்போ எடுத்திருக்குற முடிவு சாணக்கிய தந்திரம் மந்திரம்னுலாம் நான் ஜஸ்டிபை பண்ணப்போறதில்ல. அது உண்மையாவும் இருக்காதுன்னு அவரோட அரிக்கைய படிச்ச எல்லாருக்கும் தெரியும். ஒரு பெரிய காரியத்த எடுத்து செய்யும்போது சில பின்னடைவுகள் வரும். இது அப்படிப்பட்ட ஒன்றே. அதை பெரிய ஆளுமைகள் சமரசமில்லாம பகிரங்கமா ஒத்துப்பாங்க. இன்றைய முடிவு அப்படிப்பட்ட பெரிய ஆளுமையின் ஒப்புதல்தான். இதுல வெட்கப்படுறதுக்கோ, தலைகுனிவதற்கோ எதுவும் இல்ல. ஊழல்வாதியா, அராஜகவாதியா, அடிமையா, சர்வாதிகாரியா, ஒட்டுண்ணியா, பிரிவினைவாதியா, சாதீயவாதியா, அரசியலுக்கே வியாதியா இருக்குறத விட (எல்லாரையும் கவர் பண்ணிட்டேன்னு நினைக்குறேன்) - மய்யவாதியா இருந்துட்டு போகலாம். மேல சொன்ன ஒண்ணுகூட கமல் சார் கிடையாது. அவன்லாம் இருக்கும் இந்த களத்துல இவர் இருக்கக்கூடாதா? இருப்பாரு. அவரை இரேஸ் பண்ண, இருட்டடிக்க முயலாதீங்க. அது வீண் முயற்சியே. இந்தப்பதிவுக்கு கீழ பலதரப்பட்ட பதில்கள் வரும். என்ன வேணும்னாலும் சொல்லிக்கோங்க. அது அனைத்தும் உங்களையே சாருமே தவிர, உங்களோட ஒரு வார்த்தைகூட அவரோட நற்பண்ப, மாண்ப ஒரு துளிகூட களங்கப்படுத்த முடியாது. கமல் சார், கட்சிக்காக சமூக வலைதளத்துல எல்லாரையும் பகைச்சிக்கிட்டு போராடினதத்தவிர எந்தவிதத்துலையும் உழைக்காத என்னை(யும்) மன்னிச்சிடுங்க. இன்னும் நிறையா செஞ்சிருக்கணும். மக்கள் நீதி மய்யமா நீங்க அடுத்த தேர்தல்ல நிச்சயம் பங்கு பெறணும். நாம உயிருனும் மேலா நினைக்கிற எம் தாய் தமிழ்நாட்டுல ஆக்கப்பூர்வமான ஒரு மநீம தலைவனாவது வரணும். உங்க நிபந்தனையற்ற ஆதரவு இருக்குற கூட்டணிக்கு நீங்க மாசில்லா வைரமாக கிடைச்சிருக்கீங்க. மக்கள் நீங்க சொன்னா காதுகொடுத்து கேட்பாங்க. பேசுங்க. தமிழ்நாடு முழுதும் உங்க குரல் ஒலிக்கட்டும். அதே சமயத்துல, நீங்க உயிரே உறவேன்னு அன்பா அழைக்குற மய்ய உறவுகளோட நிபந்தனையற்ற அன்ப பெற்றுக்கோங்க. நாளை மட்டும் இல்ல, இன்றும் நமதே. @ikamalhaasan
தமிழ்
134
202
574
73.3K
senthil
senthil@apssenth·
@shafeeqkwt @Skylarktwits டேய் செந்தில்பாலாஜியை கேளுங்கடா இவரோட ஆட்டத்தை பற்றி
தமிழ்
0
0
1
167
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் ஒரே நேரத்துல சிஎம் ஆக இருக்க முடியுமான்னு பேசப்பட்டவன்!😂 அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உறுவாம போக மாட்டேன்னு சவால் விட்டவன்.! இப்போ அவன் நிலைமை பார்த்தீங்களா…?
தமிழ்
72
340
1K
68.4K
senthil retweetet
Ravi Sounderarajan
Ravi Sounderarajan@Luminoustruth77·
@shafeeqkwt Omg. பூ ஹாஹாஹா 🤭🫢🤣🤔🫣😯🤨🙄🤮🤮🤮🤮🤮🤧🤧🤧🤧
Ravi Sounderarajan tweet mediaRavi Sounderarajan tweet mediaRavi Sounderarajan tweet media
தமிழ்
0
1
0
494
VCK IT WING -SALEM
VCK IT WING -SALEM@vckitwingsalem·
@shafeeqkwt கூச்சல் போடுபவர்கள் காற்றோடு போவார்கள், கொள்கை கொண்ட தத்துவமே சரித்திரம் ஆகும்... @annamalai_k #NDAFails
தமிழ்
3
0
4
994
senthil retweetet
Ravi Sounderarajan
Ravi Sounderarajan@Luminoustruth77·
@shafeeqkwt Omg 😂😂😂பூ ஹாஹாஹா 😆🤭😯🤨🙄🤪🫣🤔🤣🫢🤮🤮🤮🤧🤧
Ravi Sounderarajan tweet media
தமிழ்
0
1
0
456