Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

17K posts

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் banner
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

@maiamofficial

Welcome to the Official Twitter account of @ikamalhaasan's MAKKAL NEEDHI MAIAM party.

Chennai, India Katılım Şubat 2018
136 Takip Edilen197.9K Takipçiler
Sabitlenmiş Tweet
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
2026 சட்டமன்ற தேர்தலின் தொகுதி பங்கீடு தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள், துணைத்தலைவர்கள் திரு. மௌரியா IPS (ஓய்வு) @MouryaMNM அவர்கள் மற்றும் மாநிலச் செயலாளர் திரு. தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNElection2026
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
1
51
106
4.9K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
தலைவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு & செயற்குழு அவசரக் கூட்டம்! அன்புடையீர், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம், தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் நாளை 20.03.2026(வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரம் : மாலை 5 மணி இடம் : ஹோட்டல் சாம்கோ, 5வது வீதி, A J பிளாக், அண்ணா நகர், சென்னை – 600040. நன்றி! நாளை நமதே! தங்கள், ஆ. அருணாச்சலம் M.A., B.L., @Arunachalam_Adv பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
21
77
134
39.7K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து (MPLADS Scheme), விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூத்திப்பாறை கிராமத்தில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பணிகளை, மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. KKSSR. ராமச்சந்திரன் @KKSSRR_DMK அவர்கள், 14.03.2026 அன்று காலை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக ஊடக அணி மதுரை மண்டல அமைப்பாளர் திரு. ராஜா, அருப்புக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர் திரு. T. செல்வக்குமார், திருச்சுழி மாவட்டப் பொறுப்பாளர் திரு. S. சரவணக்குமார், மாவட்ட அமைப்பாளர்கள் திரு, கமல், திருமதி. முகேஷ்வரி, மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. அரிராம், நகரத் துணைச் செயலாளர் திரு. பால்பாண்டி, ஒன்றியச் செயலாளர் திரு. கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர்கள் திரு. நாகராஜன், திரு. அழகுசுந்தரம், ஊராட்சிச் செயலாளர் திரு. கண்ணன், திரு. சுப்புராஜ், திரு. வேலுச்சாமி, கிளைச் செயலாளர்கள் திரு. கணேசன், திரு. முத்துக்கருப்பன், திரு. மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் திரு. மனோகரன், திரு. பாலு, திரு. செல்லப்பாண்டி, திரு. E. மாரிமுத்து, திரு. செல்வம், திரு. மாணிக்கம், திரு. கணேஷ் குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
3
72
135
2.6K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
மநீம தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்ற தேமுதிக பொருளாளர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவருமான திரு. எல்.கே.சுதீஸ் @lksudhish அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்களும், தேமுதிக அவைத் தலைவர் திரு. வி.இளங்கோவன் அவர்களும், தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் திரு. ப.பார்த்தசாரதி அவர்களும், தேமுதிக துணைச் செயலாளர் திரு. எம்.ஆர்.பன்னீர் செல்வம் அவர்களும் உடனிருந்தனர். @dmdkparty2005 #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
5
128
441
13.2K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweetledi
Pinarayi Vijayan
Pinarayi Vijayan@pinarayivijayan·
Thank you for the warm wishes and constant support, @ikamalhaasan! You are never an outsider here. Kerala is as much yours as it is ours. In our land of secularism and brotherhood, no one is ever an outsider. We are moving forward with our focus firmly on the people's welfare and real development. Together, let's keep the progressive spirit alive. And yes, Keralam will definitely win!✊
Kamal Haasan@ikamalhaasan

Wishing Comrade Pinarayi Vijayan, Vijayam. I wish the Chief Minister of Kerala, Shri Pinarayi Vijayan, all the very best for the upcoming election. Above all, I feel that the state, Keralam, is also ende Keralam. Even if some, in their exclusive mindset, attribute an outsider status to me, I remain emotionally attached to Keralam. Hence, I would urge the beneficiaries of that state (which includes me) to reflect on the past decade and wish him well. Let us make the right decision. Comrade Vijayan vijayikkatte. Keralamum Vijayikkum. Ithu ende Abhipraayam. -Kamal Haasan

English
25
315
1.8K
53.7K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·

152
677
3.7K
229K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு! தவறான வெளியுறவுக் கொள்கைகளாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததாலும் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறி தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக - NDA அரசையும், அதன் கூட்டணியையும் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளாகப் பங்கேற்றனர். குறிப்பாக சென்னை - ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா IPS (ஓய்வு) @MouryaMNM அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அவருடன் மாவட்டச் செயலாளர்கள் திரு. ஜெ. கதிர் மற்றும் திரு. பாலமுருகன் பங்கேற்றனர். சென்னையின் பிற பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வழக்கறிஞர் அணி மண்டல அமைப்பாளர் திரு. சேகர், மாவட்டச் செயலாளர்கள் திரு. உதயகுமார், திரு. சீனிவாசன், திரு. கோவிந்தராஜ், திரு. பாசில், திரு. மாறன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. விஸ்வநாதன், திருமதி. விஜி மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மாடசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர். இதேபோல கோவை மண்டலத்தில், கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு, சூலூர், ஈரோடு, திருப்பூர் வடக்கு, பவானி, கோபிச்செட்டிபாளையம், சிங்காநல்லூர், பெருந்துறை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு. சிட்கோ A. சிவா @MNMSidcoSiva, மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம் @mookambika_rath, மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன் @MNM_Ranganathan, மண்டல அமைப்பாளர்கள் திரு. தாஜூதீன், மாவட்டச் செயலாளர்கள் திரு. சிவக்குமார், திரு. ஜீவா, திரு. முருகன், திரு. முஜிபுர் ரஹ்மான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. கண்ணன் சீதாபதி, திரு. சத்ய நாராயணன், திரு. மாரியப்பன், திரு. சவுந்தர்ராஜன், திரு. VM. சரவணன், திரு. V. பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை மண்டலத்தில், மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, ஒத்தக்கடை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P. பன்னீர்செல்வம், மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி R. பத்மா ரவிச்சந்திரன் @PadmaRavichand1, நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. M.P. செல்லப்பாண்டி, மண்டலச் செயலாளர் திரு. அழகர் @Alagar_maduraii, நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R. சொக்கர் @ChokkarMNM, மண்டல அமைப்பாளர் திருமதி P. கலையரசி, மாவட்டச் செயலாளர்கள் திரு. நம்மவர் செந்தில், திரு. கதிரேசன், திரு. I.முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். திருச்சி மண்டலத்தில் துறையூர், நாகை, ஒரத்தநாடு, சீர்காழி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், மண்டலச் செயலாளர் திரு. எம்.என். ரவிச்சந்திரன் @MNRavichandran3, மண்டல அமைப்பாளர் திரு. உமாசங்கர், மாவட்டச் செயலாளர் திரு. அனஸ், திரு. சதீஷ்குமார், திரு. எஸ். மனோகர், திரு. அருள் செல்வன், திரு. ரெங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். நெல்லை மண்டலத்தில், கோவில்பட்டி, தூத்துக்குடி மத்தி, திருச்செந்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில், மண்டல அமைப்பாளர் திரு. ராஜா, மாவட்டச் செயலாளர்கள் திரு. காளிதாஸ், திரு. R. ஜவஹர், திரு. P. விஜயகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. S. சத்ய தவசு ஆகியோர் கலந்துகொண்டனர். சேலம் மண்டலத்தில், தர்மபுரி, குமாரபாளையம் ஆகிய இடங்களில் மண்டலச் செயலாளர் திரு. கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் திரு. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில், மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையினர், சார்பு அணியினர், மய்யத்தின் தொண்டர்கள் திரளாக ஒன்றிணைந்து, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக மக்கள் நீதி மய்யத்தின் வலிமையான எதிர்ப்பை உறுதி செய்தனர். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
4
75
132
1.7K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்னும் நூலுக்கு, சாகித்திய அகாடமி விருது வென்ற திரு. ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
Kamal Haasan@ikamalhaasan

'வெயிலோடு போய்' சிறுகதை தொகுப்பின் மூலம் என் வாசிப்புக்கு அறிமுகமான பெயர் ச. தமிழ்ச்செல்வன். தொடர்ந்து புனைவிலும் அல்புனைவிலும் தன் பங்களிப்புகளைச் செய்து வருபவர். தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் சிறுகதைகளின் பங்கு எந்த விதத்தில் இருக்கிறது என்பதை விளக்கும் வகையிலான 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்னும் நூலுக்கு அவர் சாகித்திய அகாடமி விருது வென்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. தமிழ்ச்செல்வன் அவர்களை மனமார வாழ்த்துகிறேன். தொடர்ந்து இயங்குக.

தமிழ்
2
56
95
1.8K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
'வெயிலோடு போய்' சிறுகதை தொகுப்பின் மூலம் என் வாசிப்புக்கு அறிமுகமான பெயர் ச. தமிழ்ச்செல்வன். தொடர்ந்து புனைவிலும் அல்புனைவிலும் தன் பங்களிப்புகளைச் செய்து வருபவர். தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் சிறுகதைகளின் பங்கு எந்த விதத்தில் இருக்கிறது என்பதை விளக்கும் வகையிலான 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்னும் நூலுக்கு அவர் சாகித்திய அகாடமி விருது வென்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. தமிழ்ச்செல்வன் அவர்களை மனமார வாழ்த்துகிறேன். தொடர்ந்து இயங்குக.
தமிழ்
50
426
1.7K
157.4K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
"India and Her Futures" book launch and panel discussion at the India International Centre (IIC) in New Delhi Makkal Needhi Maiam President and Rajya Sabha M.P. Shri. Kamal Haasan @ikamalhaasan chaired the event and officially launched the book "India and Her Futures" authored by Former Governor of West Bengal Shri. Gopalkrishna Gandhi. The first copy was presented to Mrs. Gursaran Kaur, wife of former Prime Minister Dr. Manmohan Singh in the presence of Rajya Sabha M.P. Dr. John Brittas @JohnBrittas. The panel discussion was moderated by Journalist, and Former Chairperson, Prasar Bharati Smt. Mrinal Pande @MrinalPande1. A major highlight of the evening was the screening of "Lead on Gandhi," which was received with avid enthusiasm by the audience. #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #IndiaAndHerFutures #LeadOnGandhi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
English
6
148
342
8.5K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
‘வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து @Vairamuthu அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன். மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
Kamal Haasan@ikamalhaasan

நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு @Vairamuthu ‘வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழ்
9
67
186
3.8K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு @Vairamuthu ‘வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
தமிழ்
207
622
2.8K
828.5K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை. - மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
Kamal Haasan@ikamalhaasan

“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது… இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்” சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை.

தமிழ்
17
71
134
3.4K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது… இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்” சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை.
தமிழ்
1.4K
1.9K
8.6K
1M
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
“மகத்தான புரட்சிகள், மக்கள் ஒரு பொதுவான நோக்கத்துக்காக இணைந்து நடப்பதிலிருந்தே தொடங்குகின்றன” அன்று உப்பு; இன்று உரிமை! தண்டி யாத்திரை உணர்த்தும் அதே அறவழிப் பாதையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களுடன் இணைந்து பயணிப்போம். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #DandiMarch
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
Kamal Haasan@ikamalhaasan

96 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மிகச்சிறிய குழு ஒன்று கடலை நோக்கிய நடைபயணத்தைத் துவங்கினார்கள். அந்தப் பயணம் நிறைவடையும்போது ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி தொடங்கியிருந்தது. சில நேரங்களில் மகத்தான புரட்சிகள், மக்கள் ஒரு பொதுவான நோக்கத்துக்காக இணைந்து நடப்பதிலிருந்தே தொடங்குகின்றன என்பதுதான் தண்டி யாத்திரை நமக்கு உணர்த்தும் செய்தி. மறவோம்; இணைவோம்; வெல்வோம். #DandiMarch

தமிழ்
1
44
74
1.3K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
On this day in 1930, a group of pedestrians set out for the sea. By the time they finished, an empire had begun to crumble. The Dandi March reminds us: sometimes the most powerful revolutions begin simply with people walking together in common cause. #DandiMarch
Kamal Haasan tweet media
English
68
386
1.5K
29K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
96 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மிகச்சிறிய குழு ஒன்று கடலை நோக்கிய நடைபயணத்தைத் துவங்கினார்கள். அந்தப் பயணம் நிறைவடையும்போது ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி தொடங்கியிருந்தது. சில நேரங்களில் மகத்தான புரட்சிகள், மக்கள் ஒரு பொதுவான நோக்கத்துக்காக இணைந்து நடப்பதிலிருந்தே தொடங்குகின்றன என்பதுதான் தண்டி யாத்திரை நமக்கு உணர்த்தும் செய்தி. மறவோம்; இணைவோம்; வெல்வோம். #DandiMarch
Kamal Haasan tweet media
தமிழ்
59
340
1.2K
39.2K
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி, சைதாப்பேட்டை மநீம மாவட்டம் சார்பில், கட்சியின் 9 ம் ஆண்டு துவக்கம் மற்றும் சர்வதேச மகளிர் தினம் ஆகியவற்றை முன்னிட்டு, முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு மற்றும் மகளிருக்கு இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு, கட்சியின் சைதாப்பேட்டை மாநகரச் செயலாளர் திரு. பி.செல்வகுமார், வட்டச் செயலாளர் திரு. D.ராஜேஷ் ஆகியோரின் தலைமையில், மாவட்ட செயலாளர் திரு. சைதை ஜெ.கதிர் @SaidaiKathir அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. சென்னை மண்டலச் செயலாளர் திரு. T.மயில்வாகனன் @imayilvagan அவர்களும், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. E.T.அரவிந்தராஜ் @ET_Aravindraj அவர்களும் கலந்துகொண்டு, அறுசுவை உணவு மற்றும் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு. பா.சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏ.பாக்கியம், திரு. இ.எல்.அசோக் ஆனந்த், பகுதி செயலாளர்கள் திரு. AG. சின்னையா, திரு. EM. லத்தீப் ஹாசன், வட்டச் செயலாளர்கள் திரு. D.ராஜேஷ், திரு. RK. ராஜேந்திரகுமார், திரு. கண்ணன், திரு. முனுசாமி, திரு. P.முருகன், கிளைச் செயலாளர்கள் திரு. ஜிலானி, திரு. சக்திவேல், திரு. ஆறுமுகம், திருமதி. பிரேமா, திருமதி. சரண்யா, திருமதி. தேவி, திருமதி. நான்சி, திருமதி. சிவகாமி, திருமதி. செல்வி, திருமதி. சுசிலா, திருமதி. சகுந்தலா, திருமதி. வள்ளி, திருமதி. விஜி மற்றும் நிர்வாகிகள் திரு. G ரமேஷ் கண்ணா, திரு. VP.முனுசாமி, திரு. சைதை N. குமார், திரு. சிவபிரசாத், திருமதி. சித்ரா, திருமதி. மனோன்மணி, திருமதி. S. பிரேமா ஆகியோருடன் மாவட்ட, மாநகர, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
1
54
129
2.2K